இலங்கை செய்திகள்

முதலமைச்சர் விக்னேஸ்வரன் கட்டுப்பாட்டில் புனர்வாழ்வு அமைச்சு

  வடமாகாணசபை அமைச்சர் சத்தியலிங்கத்திடமிருந்த, சிறுவர் பாதுகாப்பு, மற்றும் புனர்வாழ்வு அமைச்சினை மீண்டும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிடுகின்றார். வடமாகாணசபை நிறுவப்படும் போது, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் காணப்பட்ட இந்த அமைச்சுக்கள்...

பாகிஸ்தான் நிவாரணப்பொருட்கள் கட்டுநாயக்காவில்

  வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு நிவாரணப் பணிகளை மேற்கொள்ள பாகிஸ்தான் அரசும் முன்வந்துள்ளது. இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உதவியை வழங்குவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்...

முதன் முதலாக கூடுகிறது ஜனாதிபதி செயலணி

  நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக அனர்த்த நிலைமைகளினால் உண்டான பாதிப்புக்களை தொடர்ந்தும் முகாமை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள, ஜனாதிபதியின் செயலணி இன்று பிற்பகல் முதன்முதலாக கூடவுள்ளது. குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால...

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது தொடர்பில் உறுதியளிக்கவில்லை

ஸ்ரீலங்கா விஜயத்தின்போது அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கப்போவதாக தங்களிடம் உறுதியளிக்கவில்லை என சித்திரவதைகளுக்கான ஐக்கிய நாடுகளின் விஷேட அறிக்கையாளர் யுவான் ஈ மென்டஸ் தெரிவித்துள்ளார். வானொலி ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்த விடயத்தை...

வடமாகாண சபையில் திடீர் திருப்பம் – அமைச்சரவை இன்று மாற்றமடைகிறது!

வடமாகாண சபையின் அமைச்சரவையில் இன்று (திங்கட்கிழமை) மாலை மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வடமாகாண சபையின் அமைச்சரவையில் மாற்றங்கள் இடம்பெறவுள்ளமையினை, வடமாகாண ஆளுநர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த காலங்களில் வடமாகாணசபை அமைச்சர்களின் செயற்பாடுகளில் திருப்தியற்ற நிலையில்,...

கலப்பு நீதிமன்றம்; 46 பக்கங்கள் அடங்கிய அறிக்கை அரசாங்கத்திடம் கையளிப்பு

  கலப்பு நீதிமன்ற பொறிமுறை தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட சட்ட வல்லுநர்கள் குழு அறிக்கையை அரசாங்கத்திடம் கையளித்துள்ளதாக கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இறுதிகட்டபோரின்போது இடம்பெற்றவை எனக்கூறப்படும் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக விசாரணை...

பௌத்தம் பாசிஸத்தின் பிடியில் இருப்பதனால் பற்றி எரிகிறது பர்மாவும் , இலங்கையும்

  மனம் இளகியவர்கள் இப்படங்களை பார்க்கலாம் உங்கள் மனங்களில் மதம் குடிகொண்டிருந்தால் நீங்கள் அதிர்ச்சியடைந்து மூர்ச்சையடைவீர்கள் மாறாக உங்கள் மனங்களில் “மனிதம்” குடிகொண்டிருந்தால் போராடும் குணங்கொண்டு எழுச்சியடைவீர்கள். தைரியத்தை வளர்க்க நமக்கான தேவை முற்போக்குச் சிந்தனைகள் மட்டுமே,, பார்மாவில் இலங்கை மற்றும் இந்தியத்தின் யுக்தியால் அழிகிறது “மனிதம்” இது இனப்படு...

நல்லாட்சி என்ற பெயரில் ஜனநாயக விரோத நாசகார முயற்சிகள்

  2015 ஜனவரி 08இல் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவாகிää அவர் அவசர அவசரமாக ஐக்கிய தேசியத் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை தனது விருப்பப்படி ஒருதலைப்பட்சமாக பிரதமராக நியமித்துää ரணில் தனக்கென ஒரு மந்திரிசபையையும் நியமித்துää ஒரு அரசாங்கத்தையும் அமைத்த...

வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் தமிழகத்தின் புதிய முதல்வருக்கு வாழ்த்து

தமிழகத்தின் புதிய சரித்திரம் படைத்த தலைவியே... புரட்சித்தலைவரின் வழியில் இரண்டாவது தடவையாக தொடர்ந்தும் முதல்வராக மக்களது அன்பின் ஆணையை ஏற்று பதவி ஏற்கவுள்ள தனிச் சிறப்புமிக்க தமிழகத்தின் புதிய முதல்வர் செல்வி ஜெயலலிதா...

பிரதி அமைச்சர் மனுசவிற்கு எதிராக விசாரணை?

  வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் மனுச நாணயக்காரவிற்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கொழும்பு ஊகடமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில்...