இலங்கை செய்திகள்

ஜனாதிபதியின் மகனது தலைமையில் நிவாரணங்கள் சேகரிப்பு

வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்டு அனர்த்த முகாம்களில்தங்கியிருக்கும் மக்களுக்காக பல அமைப்புக்கள்,அரச நிறுவனங்கள்,தனியார்அமைப்புக்கள் ,ஊடகநிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு அமைப்புக்கள் என்பன நிவாரணம்வழங்குவதற்கு முன்வந்துள்ளன. இந்நிலையில்ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகனனான தஹம் சிறிசேனவும் நிவாரணப் பணிகளைமுன்னெடுத்துள்ளமை...

நிவாரணங்கள் வழங்கும் பிரசன்ன ரணதுங்க

  நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற நிலைமையினால் அனைத்து அரச பணியாளர்களினதும் விடுமுறைகள் இரத்து செய்யப்படுவதாக அரசாங்கம் நேற்று அறிவித்திருந்தது. எனினும் குறித்த விடயத்தில் மாற்றம் தேவையென பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர்...

பாராளுமன்றத்தில் கூட்டமைப்பு அஞ்சலி

  நேற்றைய தினம் (19-05-2016) பாராளுமன்றத்தில் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா , செல்வம் அடைக்கலநாதன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, துரைரட்ணசிங்கம், சிறிநேசன்...

இலங்கைக்கு நிவாரணப்பொருட்களுடன் இரு இந்திய கப்பல்கள் வருகை.

  இலங்கையில் நிலவி வரும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் இந்தியாவிலிருந்து நிவாரணப்பொருட்களுடன் இரு கப்பல்கள் கொழும்பிற்கு வந்துள்ளது. அதேவேளை, சீரற்ற காலநிலையால் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்டோருக்கு இந்திய பிரமர் நரேந்திர...

வெள்ள அனர்த்தம்: சர்வதேசத்திடம் உதவி கோருகிறது இலங்கை

  இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சர்வதேச நாடுகளிடமிருந்து மருத்துவ சேவைகள், தண்ணீர் சுத்திகரிப்பு வில்லைகள், படகுகள் போன்ற அவசர உதவிகளை எதிர்பார்த்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. பல இடங்களிலிருந்து மக்களை வெளியேறுமாறு முன்னெச்சரிக்கைகள் விடுக்கப்பட்டபோதும் மக்கள்...

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ ஐ.நா தயார்

  ஸ்ரீலங்காவில் வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவும் மீட்பு பணிகளுக்கு முழுமையாக ஒத்துழைப்பினை வழங்குவதற்கும் தயாராக இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஐ.நாவின் ஸ்ரீலங்கா அலுவலக ஒருங்கிணைப்பாளர்...

இலங்­கையில் தணியாத “ரோணு” சூறாவளி…! அடை மழை பெய்யும் அபாயம்…! தொடரும் எச்சரிக்கை

‘ரோணு’ சூறாவளியால் இலங்­கையின் தென் மேற்குப் பகு­தியில் இன்று பலத்த காற்­றுடன் கூடிய அடைமழை பெய்யும் அபாயம் உள்ளதாக காலநிலை அவ­தான நிலையம் தெரி­விக்­கி­றது. இலங்­கையின் வட­மேற்கு, மேற்கு, மத்­திய மற்றும் சப்­ர­க­மு­வ ­மா­கா­ணங்­க­ளிலும்,...

யாழ். பல்கலைக்கழகத்துக்கு 220 கோடி ரூபா உதவி வழங்குகிறது ஜப்பான்

  யாழ். பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்துக்கு ஆராய்ச்சி மற்றும் பயிற்சி வளாகம் ஒன்றை அமைப்பதற்கு, 2.2 பில்லியன் ரூபாவை உதவியாக வழங்க ஜப்பான் முன்வந்துள்ளது. வடக்கில் உலர் வலய விவசாயம் தொடர்பான காத்திரமான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காகவே...

மைத்திரியைச் சந்தித்து அனுதாபம் தெரிவித்தார் சீனத் தூதுவர்

  சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தங்களால் ஏற்பட்டுள்ள உயிர் மற்றும் அழிவுகளுக்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், சீனா அனுதாபம் தெரிவித்துள்ளது. நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, சந்தித்த சீன தூதுவர், யி சியான்லியாங்,...

அனைத்துப் பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகள் நாளைய தினம் மூடப்படும் என கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக...