இலங்கை செய்திகள்

வாஸ் குணவர்த்தனவின் மனைவி பிணையில் விடுதலை

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தனவின் மனைவி இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பம்பலப்பிட்டி வர்த்தகர் முஹம்மத் ஷியாம் படுகொலைச் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் முன்னாள்...

எதிர்பாராத நேரத்தில் திடீர் சேதம் – ரஞ்சித் சியாம்பலாப்பிட்டிய

எதிர்பாராத விதத்தில் மிகக்குறுகிய நேரத்தில் கேகாலையில் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார். சுதந்திரக் கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். மேலும், காணாமல் போனவர்கள்...

சீரற்ற காலநிலையால் 3 லட்சத்து 46 ஆயிரம் பேர் பாதிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 22 மாவட்டங்களை சேர்ந்த 81 ஆயிரத்து 216குடும்பங்களை சேர்ந்த 3 லட்சத்து 46 ஆயிரத்து 241 பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட...

அரச ஊழியர்களின் விடுமுறைகள் ரத்து – உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர்

சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணங்களை வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதால், அரச ஊழியர்களின் விடுமுறைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். அனர்த்த நிலைமை...

மண் சரிவு அபாயம் ஏற்பட்ட பகுதிகளுக்கு ஜனாதிபதி விஜயம்

மாவனல்லை, அரநாயக்க பிரதேசத்தில் மண்சரிவு அனர்த்தம் ஏற்பட்ட பிரதேசத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நேரடி விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். கொழும்பு பொலிஸ் மைதானத்தில் இருந்து ஹெலிகொப்டர் மூலம் அரநாயக்க சென்றடைந்த ஜனாதிபதி, அங்கு பாதிக்கப்பட்ட...

வடக்கு பொருத்து வீட்டுத்திட்டம்:த.தே.கூட்டமைப்பின் கோரிக்கைக்கமைய நிறுத்தம்

வடக்கில் நிர்மாணிக்கப்படவிருந்த 65,000 பொருத்து வீட்டுத் திட்டமானது தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு விடுத்திருந்த கோரிக்கைக்கு அமையவே நிறுத்தப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். கொழும்பில்...

சம்பந்தனின் யதார்த்தமான நிலைப்பாடு

நாட்டில் தேசிய இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளும் செயற்றிட்டங்களும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் மிகவும் வலுவாக ஒலித்துக் கொண்டிருக்கின்ற நிலையில் எவ்வாறான தீர்வுத்திட்டம் முன்வைக்கப்பட வேண்டும் என்பது குறித்து அவதானம் செலுத்தப்பட்டு வருகின்றது. குறிப்பாக...

விடுதலைப் புலிகளுக்கு எதிராகவே யுத்தம் புரிந்தேன்! மஹிந்த ராஜபக்சஅறிக்கை

வன்னியில் நடைபெற்ற யுத்தம் விடுதலைப் புலிகளுக்கு எதிராக மட்டுமே முன்னெடுக்கப்பட்டிருந்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அறிக்கையொன்றின் மூலம் வலியுறுத்தியுள்ளார். விடுதலைப் புலிகளுடான யுத்த வெற்றியின் ஏழாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு அவர் விடுத்துள்ள...

முள்ளிவாய்க்காலில் மூழ்கிப் போன அனைவருக்கும் யாழ் பல்கலைகலையில் அஞ்சலி

  முள்ளிவாய்க்காலில் மூழ்கிப் போன அனைவருக்கும் யாழ் பல்கலைகலையில் அஞ்சலி செலுத்தப்பட்டது:- யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மூழ்கிப் போன அனைவருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது:- அனுப்புக Home, Srilankan News

பத்திரிகையில் வெளிவந்த செய்தி தொடர்பில் அவதானம்

அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்பாக நிதி அமைச்சினால் கடந்த வாரம் தேசிய பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 2014ஆம் ஆண்டின் பொருட்களின் சந்தையின் விலையும், 2016ஆம் ஆண்டில் சந்தையின் விலைவாசி தொடர்பிலுமே குறித்த செய்தி வெளியாகியிருந்தமை...