இலங்கை செய்திகள்

வடமேல், சப்ரகமுவ மாகாண பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை!

வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக பல்வேறு பிரதேசங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வடமேல்...

முன்னைய ஆட்சிக்கால மோசடிகள் – தவிர்த்தார் மைத்திரி

  முன்னைய ஆட்சிக்காலத்தில் முக்கிய பிரமுகர்களால் மேற்கொள்ளப்பட்ட மோசடிகள், முறைகேடுகள் குறித்து நடத்தப்படும் விசாரணைகளின், முன்னேற்றம் குறித்து, விளக்கமளிக்குமாறு, சிறிலங்கா அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட பத்திரம், நிராகரிக்கப்பட்டுள்ளது. நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், அமைச்சர் ராஜித சேனாரத்ன...

மஹிந்தவிற்கு தொடர்ந்தும் இராணுவப் பாதுகாப்பு

  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு தொடர்ந்தும் இராணுவப் பாதுகாப்பினை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மஹிந்தவிற்கு வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பினை முற்று முழுதாக நீக்கும் நோக்கில் எஞ்சியிருந்த 53 படையினரை நீக்க முன்னர் தீர்மானிக்கப்பட்ட போதிலும்,...

இத்தாலிய பிரதி வெளிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம் –

இத்தாலிய பிரதி வெளிவிவகார அமைச்சர் Della Vedova  இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். இத்தாலிய பிரதி வெளிவிவகார அமைச்சர் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளதாக இலங்கைள வெளிவிவகார  அமைச்சு அறிவித்துள்ளது. 2006ம் ஆண்டு அப்போதைய இத்தாலி...

முள்ளிவாய்க்காலில் முடிவு எடுக்கப்படும் மே18 தொடர்பில் மாவைசேனாதி ராஜா

  முள்ளிவாய்க்காலில் முடிவு எடுக்கப்படும் மே18 தொடர்பில் மாவைசேனாதி ராஜா  

தமிழர்களைக் கொன்று விட்டு வெற்றிவிழா கொண்டாட முடியாது – கருணா

    போரில், எமது சகோதர இனத்தவரான தமிழர்களை கொன்று விட்டு நாம் போர் வெற்றிவிழா கொண்டாட முடியாது என சிறிலங்கா பாதுகாப்பு செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்தார். தகவல் திணைக்களத்தில் நேற்று நடத்திய செய்தியாளர்...

ஈழத்தமிழராகிய நாங்கள் பெரும் இன அழிப்பினை சந்தித்து விட்டு அரசியல் ரீதியான சவால்களுக்கும் முகம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்- சந்திரநேரு...

  ஈழத்தமிழராகிய நாங்கள் பெரும் இன அழிப்பினை சந்தித்து விட்டு அரசியல் ரீதியான சவால்களுக்கும் முகம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன்...

மாபெரும் தமிழினப்படுகொலை நாள் மே 18 அன்று பூரண ஹர்த்தால்! வர்த்தக சங்கங்கள் அறிவிப்பு

மாபெரும் தமிழினப்படுகொலை நாள் மே 18 அன்று பூரண ஹர்த்தால்! வர்த்தக சங்கங்கள் அறிவிப்பு இறுதி யுத்தத்தில் சிறீலங்கா அரசால் படுகொலை செய்யப்பட்ட ஒன்றரை இலட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்களை நினைவுகூர்ந்து ‘தமிழர் தேசியப்பெருந்துயரை...

மட்டக்களப்பில் பெய்துவரும் மழையினால் உடைந்துள்ள இரண்டு அணைக்கட்டுகளை விரைவாக திருத்தியமைக்க நடவடிக்கை

மட்டக்களப்பில் பெய்துவரும் மழையினால் உடைந்துள்ள இரண்டு அணைக்கட்டுகளை விரைவாக திருத்தியமைக்க நடவடிக்கையெடுக்குமாறு நீர்ப்பாசன திணைக்களத்திற்கு கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட மாவடியோடை...

தமிழர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு; சுவாமி ஸ்ரீ ரவிசங்கர்

  நீண்டகாலமாக தீர்க்கப்படாதிருக்கும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாக வாழும் கலை நிறுவன தலைவர் சுவாமி ஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர்,...