இலங்கை செய்திகள்

பசில் வெள்ளைவானில் கடத்தல்???

  கிராமப் பகுதிகளில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரின் வெள்ளை வான் கடத்தல்களும், கைதுகளும் நல்லாட்சி அரசாங்கத்திலும் தொடர்ச்சியாக இடம்பெறுவதாக முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ச, தெரிவித்தார். நல்லாட்சி அரசாங்கம் தன்னையும் ஒருமுறை வெள்ளை...

மோடி, சம்பந்தன், மைத்திரிபாலவினால் இந்தியாவில் நாடகம் அரங்கேற்றம்

  இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்பு ரீதி­யாக தன்­னாட்­சியை பெற்றுக் கொள்­வ­தற்­கான நாடகம் மோடி, மைத்­திரி, சம்­பந்தன் ஆகிய மூம்­மூர்த்­திகள் மூலம் இந்­தி­யாவில் அரங்­கேற்­றப்­பட்­டு­வ­ரு­கின்றது. இந் நிலையில் அந்த நாடகம் , இன்று இலங்­கையில் சம்­பந்­த­னூ­டாக வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது...

கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான பூ.பிரசாந்தன் மற்றும் அவரது சகோதரர் பூ.ஹரன் ஆகியோரின் விளக்கமறியல் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது.

  இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான பூ.பிரசாந்தன் மற்றும் அவரது சகோதரர் பூ.ஹரன் ஆகியோரின் விளக்கமறியல் தொடர்ந்து...

இலங்கையின் சட்டத்தைத் தீர்மானிக்கும் அமெரிக்கா

  சிறிலங்காவில் பயங்கரவாத தடைச்சட்டத்துக்குப் பதிலாக, புதிய தேசிய பாதுகாப்புச் சட்டக் கட்டமைப்பு ஒன்றைக் கொண்டு வர வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. தகவல் அறியும் சட்டமூலம் தொடர்பான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வு நேற்று கொழும்பில்,...

தமிழர்களைக் கொன்று விட்டு வெற்றிவிழா கொண்டாட முடியாது – கருணாசேன

  போரில், எமது சகோதர இனத்தவரான தமிழர்களை கொன்று விட்டு நாம் போர் வெற்றிவிழா கொண்டாட முடியாது என சிறிலங்கா பாதுகாப்பு செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்தார். தகவல் திணைக்களத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில்...

மக்கள் பிரதிநிதிகள் ஒரு நாளைக்கு கொஞ்சம் நனைந்தால் பரவாயில்லை – கரு ஜயசூரிய

இன்றைய நாடாளுமன்ற அமர்வுகளில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரசன்னமாக வேண்டுமென சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகங்களுக்கு இன்றைய நாடாளுமன்ற அமர்வு குறித்து கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும்...

பாடசாலை வகுப்பறையினுள்ளே செக்ஸ் வைத்துக்கொள்ளும் மாணவ மாணவியர்

  பாடசாலை வகுப்பறையினுள்ளே செக்ஸ் வைத்துக்கொள்ளும் மாணவ மாணவியர்

நீதிபதி இளஞ்செழியனை வெளியேற்றுவது உறுதி ரெலொ சபதம்….??

  யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் அவர்களை இடம் மாற்றி வடக்கு மாகாணத்தை சீரழிக்க நினைக்கும் யார் இந்த சிறிகாந்தா? 1990 களில் சிறிலங்கா அரசின் பாதுகாப்புடன் கொழும்பில் 5, 10 ரூபாவிற்கு சட்டம்...

சீரற்ற கால நிலையால் மைத்திரியின் அதிரடி உத்தரவு….!

  சீரற்ற கால நிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு மற்றும் இதர தேவைகளை நிறைவேற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.   அத்தோடு சீரற்ற கால நிலை...

தேர்தல் இடாப்பு திருத்த மாதிரி படிவ விநியோகம் ஆரம்பம்.! மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.

2016ஆம் ஆண்டுக்கான தேர்தல் இடாப்பு திருத்த நடவடிக்கைகளுக்கான மாதிரி படிவம் விநியோகம் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார். கிராமசேவகர் அதிகாரிகள் மூலம் இந்த தேர்தல் இடாப்பு மாதிரி...