இலங்கை செய்திகள்

ஜெனிவா தீர்மானத்தை இலங்கையுடன் இணைந்து அமுல்படுத்துவோம்-அமெரிக்கா

  ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்த ஸ்ரீலங்காவுடன் இணைந்து செயலாற்றவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த தகவலை தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர் நிசா பிஸ்வால்...

ஆசாமி கொடுத்த பொதியால் பதற்றமடைந்துள்ள பசில்

  பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வு பிரிவினரால், நேற்று (வியாழக்கிழமை) கைதுசெய்யப்பட்ட முன்னாள் பொருளாதார அமைச்சரும், மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரருமான பசில் ராஜபக்ஷவிடம் நபர் ஒருவர் கொடுத்த பொதியினால் பசில் ராஜபக்ஷ பதற்றமடைந்துள்ளதுடன், சிறிது பரபரப்பம்...

சம்பூர் அனல்மின்நிலையம் கடந்தகால போராட்டங்கள் தொடர்பாக ஆராய்வு

  திருகோணமலை – சம்பூர் பிரதேசத்தில் அனல்மின்நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்டுவந்த போராட்டங்கள் தொடர்பாக மீளாய்வுக் கூட்டம் இடம்பெறவுள்ளது. இந்த கூட்டம் பசுமை திருகோணமலை அமைப்பின் ஏற்பாட்டில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை...

சரணடைவது தொடர்பான பாதுகாப்பை ஜெனீவா பார்க்கவில்லை.

முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இறுதியுத்தத்தின்போது சரணடைவோரைப் பாதுகாப்பதற்கு ஜெனீவா உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்களிடம் உதவிகோரிய போதிலும் எவரும் உதவிவழங்க முன்வரவில்லை என்று முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார். இறுதி யுத்தத்தின்போது சரணடைவோர்...

சம்­பந்தன் எந்த முகா­முக்கும் செல்­வ­தற்கு உரிமை உள்­ளது.

எதிர்க்­கட்சி தலைவர் என்ற வகையில் சம்­பந்தன் வடக்கில் எந்தப் பகு­திக்கும் செல்­வ­தற்­கான அதி­காரம் அவ­ருக்கு உள்­ளது. வடக்கில் இரா­ணுவ முகாம்­க­ளுக்கும் ஏனைய பகு­தி­க­ளுக்கும் அவர் சென்று பார்­வை­யிட முடியும். எதிர்க்­கட்சி தலைவர் என்ற...

வடக்கில் மீண்டும் ஒரு பிரபாகரன் உருவாவதை எவராலும் தடுக்க முடியாது! சீ.வி.விக்னேஸ்வரன்

நல்லிணக்கத்தை ஒரு போதும் ஆயுத முனையில் கட்டியெழுப்ப முடியாது என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன் பொது மக்களின் காணிகளை இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்திருக்கும் வரையிலும் நல்லிணக்கம் ஏற்படப் போவதில்லை எனவும்...

மஹிந்த ராஜபக்ஸ குடும்பத்தை பழிவாங்குவதனை அரசாங்கம் நிறுத்திக் கொள்ள வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ .

  மஹிந்த ராஜபக்ஸ குடும்பத்தை பழிவாங்குவதனை அரசாங்கம் நிறுத்திக் கொள்ள வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ராஜபக்ஸ குடும்பத்தினரை பழிவாங்க மேற்கொள்ளும் முற்சி அவ்வளவு சுபமானதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள்...

சஜின் வாஸின் வீடு சோதனையிடப்பட்டது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவின் வீடு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சோதனையிடப்பட்டுள்ளது. பொரளை கொட்டா வீதியில் அமைந்துள்ள வீடே இவ்வாறு சோதனையிடப்பட்டுள்ளது. கோட்டே நீதிமன்றின் உத்தரவிற்கு அமைய இந்த வீடு சோதனையிடப்பட்டுள்ளது. வீட்டை சோதனையிட்ட...

வசீம் தாஜூடீன் மரணம் தொடர்பில் முதல் பிரேத பரிசோதனை செய்த சட்ட வைத்திய அதிகாரிக்கு எதிராக விசாரணை.

பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீன் மரணம் தொடர்பில் முதல் பிரேத பரிசோதனை செய்த சட்ட வைத்திய அதிகாரிக்கு எதிராக விசாரணை நடத்தப்பட உள்ளது. கொழும்பின் முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி டொக்டர் ஆனந்த...

இலங்கை ஜனாதிபதியின் விஜயம் இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் – இந்தியா

இலங்கை ஜனாதிபதியின் விஜயம் இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ள, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்திய விஜயம் வழியமைக்கும்...