இலங்கை செய்திகள்

மனித உரிமை பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க

மனித உரிமை பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற கால மனித உரிமை மீறல் குற்றச் சாட்டுக்களுக்கு தீர்வு...

பிரித்தானியாவில் ஊழலுக்கு எதிரான மாநாட்டில் ஜனாதிபதி இன்று உரையாற்றவுள்ளார்.

ஊழலுக்கு எதிரான மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் உரையாற்றவுள்ளார். பிரித்தானியாவில் ஊழலுக்கு எதிரான சர்வதேச மாநாடு இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ளது. ஜனாதிபதி இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்றைய தினம் பிரித்தானிய புறப்பட்டுச்சென்றிருந்தார் என்பது...

ராஜபக்ஸக்கள் இந்தியாவிலிருந்து ஆட்களை தருவித்து தம்மை கொலை செய்யத் திட்டமிட்டிருந்தனர் ஊடகவியலாளர் சந்திப்பில் -ராஜித சேனாரட்ன

ராஜபக்ஸக்கள் இந்தியாவிலிருந்து ஆட்களை தருவித்து தம்மை கொலை  செய்யத் திட்டமிட்டிருந்தனர் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன குற்றம் சுமத்தியுள்ளார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சென்னையிலிருந்து படகு மூலம்...

குறைநிரப்புப் பிரேரணை தொடாபில் பிரதமர் அறிக்கை கோரியுள்ளார்.

பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட குறைநிரப்புப் பிரேரணை தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அறிக்கை ஒன்றை கோரியுள்ளார். அவைத் தலைவர் லக்ஸ்மன் கிரியல்லவிற்கு பிரதமர் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார். குறைநிரப்புப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டு வாக்கெடுப்பிற்கு விடப்பட்ட போது இந்த...

விடுதலைப்புலிகளின் போராட்டம் முடிவுக்கு கொண்டு வருவதன் பின்ணியில் நான் முழூமையாக செயற்பட்டேன் இல்லாவிட்டால் விடுதலைப்புலிகளை ஆயுதரீதியில் தோற்கடித்திருக்க முடியாது-கருணாஅம்மான்...

  விடுதலைப்புலிகளின் போராட்டம் முடிவுக்கு கொண்டு வருவதன் பின்ணியில் நான் முழூமையாக செயற்பட்டேன் இல்லாவிட்டால் விடுதலைப்புலிகளை ஆயுதரீதியில் தோற்கடித்திருக்க முடியாது-கருணாஅம்மான் பரபரப்பு பேட்டி

பிரபாகரன் எங்கே என்பது எனக்கு மட்டும்தான் தெரியும் : மஹிந்த பரபரப்பு தகவல்.!

  எம்மை போர்க்குற்றவாளியாக்கும் முயற்சிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளுடனான இறுதி யுத்தம் தொடர்பில் அமைச்சர் சரத் பொன்சேகா பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ள கருத்துகள் தொடர்பில் மஹிந்த ராஜபகஷ...

கண்ணீர் மழையில் நனைத்த நடேசனின் மகனின்!

  நேற்றைய தினம்(10) பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில், TCC அமைப்பு முள்ளிவாய்க்கால் சாட்சி நிகழ்வு ஒன்றை நடத்தி இருந்தது. அதில் கலந்துகொண்ட புலிகளின் சமாதான செயலாளர் நடேசன் அவர்களின் மகன் பார்திபன் உரையாற்றி இருந்தார். அவர்...

தனது வீட்டை நோக்கியோசித ராஜபக்‌ஷ ஆட்டோவில்

  பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சற்று முன்னர் பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜராகியிருந்தார். 2013ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் விமானப்படைக்குச்...

‘சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கப்படுமானால் சாட்சியங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படலாம்-நீதிபதி இளஞ்செழியன்

  வித்தியா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் ஒன்பது பேர் இன்று (புதன்கிழமை) யாழ் மேல் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி...

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மகளிர் அணித்தலைவி தமிழினி எழுதியதாகக் கூறப்படும் “ஒரு கூர் வாளின் நிழலில்” நூல் சிங்களத்திலும்...

  விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மகளிர் அணித்தலைவி தமிழினி எழுதியதாகக் கூறப்படும் “ஒரு கூர் வாளின் நிழலில்” நூல் சிங்களத்திலும் அவசர அவசரமாக வெளியிடப்படுகிறது. சாமிநாதன் விமல் மொழிபெயர்த்திருக்கும் இந்த நூலின் வெளியீட்டு நிகழ்வை “தேசிய...