இலங்கை செய்திகள்

நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை விடவும் இஸ்லாமிய தீவிரவாதம் வியாபித்துள்ளது – பொதுபல சேனா

  நாட்டில் கடுமையாக இஸ்லாமிய தீவிரவாதம் வியாபித்துள்ளது! ஞானசார தேரர் 57 minutes agoஅரசியல் 0 SHARES நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை விடவும் இஸ்லாமிய தீவிரவாதம் வியாபித்துள்ளது என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர்...

தளபதி ரமேசின் போராட்ட வாழ்க்கையும் சிங்கள காடையர்களால் கொல்லப்படும் காணொளியும்

தளபதி ரமேசின் போராட்ட வாழ்க்கையும் சிங்கள காடையர்களால் கொல்லப்படும் காணொளியும் விடுதலைப்போராளிகள் பதித்துச்சென்ற தியாகங்களின் மற்றுமொரு வடிவம் தளபதி ரமேஸ்.! செம் மலர் 4 weeks ago வீரத்தளபதிகள்Comments Offon விடுதலைப்போராளிகள் பதித்துச்சென்ற தியாகங்களின் மற்றுமொரு...

நூற்றி இருபது நாளைக்கு முன் கருவை களைக்க முடியுமா?

  இன்று கேள்வி கேட்டவுடன் பதில் சொல்ல வேண்டும், இல்லாவிட்டால் தன் இமேஜ் பாதிக்கப்பட்டு விடும் என்ற அடிப்படையில் குர்ஆன் ஹதீஸிற்கு அப்பால் சொந்த சிந்தனையின் அடிப்படையில் உடனுக்கு உடன் சில கேள்விகளுக்கு பதில்...

இஸ்லாத்திற்குரிய ஒழுக்கப் பண்பு பெண்களின் ஆடை பற்றி இஸ்லாம்

  பெண்களினஉடைஎவ்வாறுஅமைதல்வேண்டும் என்பதுபற்றிஅல்குர்ஆனும் ஸுன்னாவும் விளக்குகின்றன. 1. அவ்ரத் பெண் முழுமையாக மறைப்புக்குரியவள், அவளின் முழு உடலும் அவ்ரத் ஆகும் என்ற ஸுனனுத் திர்மிதியில் பதிவாகியுள்ள ஹதீஸின் அடிப்படையில் ஒரு பெண் தனது உடலை முழுமையாக மறைக்கும் விதத்தில் ஆடை...

சாட்சியளித்த பெண்ணுக்கு புலனாய்வு பிரிவினர் அச்சுறுத்தல்

  ஜனாதிபதி ஆணைக்குழு முன், சாட்சியமளித்த தன்னை புலனாய்வுப் பிரிவினர் தொடர்ச்சியாக அச்சுறுத்தி வருவதாக பெண்ணொருவர் மன்னார் பிரஜைகள் குழுவிடம் முறையிட்டுள்ளார். தனது உறவினர்களில் பலரை இழந்து வாழும், நான்கு பிள்ளைகளின் தாயான ஜெ. ஜெகயோதிஸ்வரி...

மனித உரிமைப் பேரவையிடம் சரணடையும் மஹிந்த

  ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையை மிகவும் கடுமையாக விமர்சனம் செய்து வந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, தற்போது மனித உரிமைப் பேரவையிடம் சரணடைந்துள்ளார். தமது பாதுகாப்பு குறைக்கப்பட்டமை குறித்து மனித உரிமைப்...

பாதையை விட்டு வயல்வெளியில் இறங்கியது ஜெட் ஏர்வேஸ் விமானம்

  தில்லியில் இருந்து இந்தூர் சென்ற ஜெட் ஏர்வேஸ் விமானம் தரையிறங்கும் போது ஓடுதள பாதையை விட்டு வயல்வெளியில் இறங்கியது. இது குறித்து ஜெட் ஏர்வேஸ் அளித்த அறிக்கையில்,’ஜெட் ஏர்வேஸ் விமானம் 9W-2793 தில்லியில் இருந்து...

சாவகச்சேரி தற்கொலை அங்கி விவகாரத்தில் கைதான ஜூலியனின் சகோதரிக்கு அழைப்பை மேற்கொண்ட செஞ்சிலுவை சங்க அதிகாரி

  சாவகச்சேரி தற்கொலை அங்கி விவகாரத்தில் கைதான ஜூலியனின் சகோதரிக்கு அழைப்பை மேற்கொண்ட செஞ்சிலுவை சங்க அதிகாரி ஒருவர், இன்றைய தினம் ஜூலியனை பார்க்க 2 ஆம் மாடிக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். இதற்கமைய ஜீலியனின்...

இராணுவத்தின் நான்கு மேஜர் ஜெனரல்கள் பசில் ராஜபக்சவுடன் இரகசிய சந்திப்பு

  சிறிலங்கா இராணுவத்தில் சேவையில் உள்ள நான்கு மேஜர் ஜெனரல்களும், ஓய்வுபெற்ற இராணுவத் தளபதியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஒருவரும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவைச் சந்தித்துள்ளதாக, ராவய சிங்கள வாரஇதழ்...

கடற்படையினரை ஏற்றிச் சென்ற பஸ் விபத்து! 23 பேர் காயம்

  வவுனியாவில்   வவுனியா, செட்டிகுளம் கல்லாறு பகுதியில் வேகக்கட்டுபாட்டையிழந்த பஸ் ஒன்று பாலத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 23 கடற்படையினர் காயமடைந்துள்ளனர். நேற்று இரவு 8.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மன்னார், முள்ளிக்குளம் பரண முகாமில் இருந்து விடுமுறையில்...