இலங்கை செய்திகள்

போருக்காக 4 பில்லியன் டொலர் செலவிட்டாராம் மகிந்த

தனது அரசாங்கம் பதவியில் இருந்த காலத்தில் வெளிநாடுகளிடம் வாங்கப்பட்ட கடனில் மூன்றில் ஒரு பங்கு, போருக்காக செலவிடப்பட்டதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச. கிருலப்பனையில் நேற்று நடந்த மே நாள் பேரணியில்...

பிரதமர் ரணில் ஏன் என் மீது வழக்கு தொடுக்கப் போகிறார்? பா.உ. மஹிந்த ராஜபக்ச

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சில விடயங்களை முன்னிலைப்படுத்தி என் மீது வழக்கு தொடுக்கப் போவதாக தெரிவித்திருக்கின்றார் எதற்காக இதனை செய்கின்றார் என தெரிந்து கொள்ள வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச...

மைத்திரியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் இந்தியா

  சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை இம்மாத நடுப்பகுதியில் இந்தியா வருமாறு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜெயினில் அனைத்து மத நிகழ்வு ஒன்று எதிர்வரும் 12ஆம்...

மைத்திரியின் உத்தரவை மீறி மகிந்தவின் கூட்டத்திற்கு ஓடிய 47 நாடாளுமன்ற உறுப்பினர்கள்

  சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தடையையும் மீறி, மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட பல்வேறு நாடாளுமன்ற உறுப்பினர்களும், நேற்று கூட்டு எதிரணி கிருலப்பனையில் நடத்திய மேநாள் பேரணியில் கலந்து கொண்டனர். கிருலப்பனை சாலிகா மைதானத்தில் ஆரம்பித்து, லலித்...

இலங்கைக்கு வக்காலத்து வாங்கும் சமந்தா பவர்

  வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அண்மையில் அதிகரித்துள்ள கைதுகள், கடத்தல்கள் போன்றன அமெரிக்காவிற்கு எச்சரிக்கை மணியை எழுப்ப வேண்டும். பத்தாண்டு காலத்தில் ராஜபக்சவால் இழைக்கப்பட்ட தமிழர் எதிர்ப்பு நடவடிக்கை மீண்டும் தற்போதைய ஆட்சியில்...

மேதினம் என்றால் என்ன ?எதற்காக சிவப்பு கொடிகள் ஏந்தி மேதினம் கொண்டாடப்படுகின்றது?

  அன்பான வாசகர்களே ஒரு அறிஞர் கூறிய விடயத்தை ஞாபகபடுத்தியவளாக விடயத்திற்கு வருகின்றேன்.   பொய்மை இல்லாமல் உண்மை இல்லை யாவும் உண்மையாக இருந்தால் இந்த உலகத்தில் எந்த விதமான பிரச்சினைகளும் இல்லை எனவே இந்த உலகத்தை...

கடந்த ஆட்சியாளர்கள் காலை உணவுடன், ஐவரே அரசாங்கத்தை நடாத்திச் சென்றனர் – மைத்திரி

  பொலிஸ் நிதி மோசடி விசாரணைகளை துரித கதியில் நிறைவு செய்ய முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களின் ஊடகவியலாளர்களால் நேரடியாக எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் நிகழ்ச்சியில் இன்றிரவு கலந்துக்கொண்டு...

நல்லாட்சி அரசாங்கத்தில் மஹிந்த ராஜபக்ச குடும்பத்தை கேலி செய்த ஊர்வலம்

  நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதான அரசியல் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டம் கொழும்பு கெம்பல் பார்க் மைதானத்தில் இன்று பிற்பகல் நடைபெற்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும்...

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே தின ஊர்வலம் யாழ்ப்பாணத்தில் யாழில் வலம் வந்த சம்பந்தன் – மாவை

  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே தின ஊர்வலம் யாழ்ப்பாணத்தில் தற்போது ஆரம்பமாகியுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் இந்த ஊர்வரம் இணுவில் கந்தசாமி கோவில் ஆரம்பமாகி மருதனாமடம் இராமநாதன்...