இலங்கை செய்திகள்

போரில் காயமடைந்த முன்னாள் போராளிகள், மக்களின் அவலக்குரல்கள்!! (வீடியோ)

நாங்களும் இலங்கைப் பிரஜைகள்தான்! போர் முடிவடைந்து ஆறு வருடங்கள் கடந்துள்ள நிலையில், மோதலின்போது நிரந்தர காயங்களுக்கு உள்ளான தமிழ் மக்கள் இன்னும் உடல் ரீதியாக, உளரீதியாக, பொருளாதார ரீதியாக கடுமையான போராட்டத்தை எதிர்நோக்கி வருகின்றனர். போரில்...

விலாசம் இல்லாதவர்களுக்கு முகவரி காட்டவா முஸ்லிம் கூட்டமைப்பு கோசம் ???

    தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்று முஸ்லிம் அரசியல் கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து முஸ்லிம் தேசிய கூட்டமைப்பை உருவாக்க வேண்டுமென்ற அவசியம் பற்றிய அறிக்கைகள் அண்மைக் காலமாக ஊடகங்களை ஆதிக்கம் செலுத்துகின்றது. இவ்வாறு அறிக்கைகளை...

விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறை சார்ந்தவர்களைக் அரசாங்கம் கைது செய்வது அடுத்த போருக்கான ஆயத்தமா?

அரசாங்கத்திற்குப் பெரும் தலையிடியாக தமிழீழ விடுதலைப்புலிகளின் புனாய்வுத்துறையினர் செயற்பட்டு வருவதால் அவர்களுடைய செயற்பாட்டை முடக்குவதற்காக அரசாங்கம் மேதினத்திற்கு முன்னர் கைது செய்யும் நடவடிக்கைகளை துரிதகெதியில் மேற்கொண்டுள்ளது. விடுதலைப்புலிகளின் விசேட புலனாய்வுப் பிரிவினராகக் கருதப்பட்ட நகரப்...

கைதுசெய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் முன்னாள் சிறப்பு தளபதி நகுலன் என அழைக்கப்படும் கணபதிப்பிள்ளை சிவமூர்த்தி...

யாழ்ப்பாணம் – நீர்வேலி தெற்கு பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் முன்னாள் சிறப்பு தளபதி தளபதி ஒருவர் சிவில் உடையில் வந்த அடையாளம் தெரியாத நபர்களால்...

முப்படையினரின் சம்பளங்கள் பத்தாயிரம் ரூபாவினால் உயர்த்தப்பட உள்ளது

முப்படையினரின் சம்பளங்கள் பத்தாயிரம் ரூபாவினால் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து இலங்கையின் முப்படையினரதும் சம்பளங்கள் பத்தாயிரம் ரூபாவினால்...

மத்தள விமான நிலையம் தனியார் மயப்படுத்தப்பட உள்ளது

மத்தள ராஜபக்ஸ சர்வதேச விமான நிலையம் தனியார் மயப்படுத்தப்பட உள்ளது. ஒரு வருட காலத்திற்குள் விமான நிலையம் தனியார் மயப்படுத்தப்படும் என சிவில் விமான சேவைகள் அமைச்சு அறிவித்துள்ளது. தனியார் மயப்படுத்துவது குறித்த யோசனைகள்...

விடுதலைப் புலிகளின் முன்னாள் திருமலை புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளர் கலையரசன் கைது!

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் திருமலை புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளர் கலையரசன் நேற்று பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரியில் கைப்பற்றப்பட்ட தற்கொலைத் தாக்குதல் அங்கி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இவரிடம்...

தமிழருக்கு எதிராக 242 தடவைகள் இனப்படுகொலை! – ஆதாரம் உள்ளது எம்.பி. சிவமோகன்

  இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக 242 தடவைகள் இனப்படுகொலை இடம்பெற்றுள்ளன எனவும், அதற்கான ஆதாரங்கள் உள்ளன எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இலங்கைத் தமிழரசுக்...

வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சால் ரூபா 2.5 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட முத்தையன்கட்டு நன்னீர் மீனவர் பொதுநோக்கு...

  வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சால் ரூபா 2.5 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட முத்தையன்கட்டு  நன்னீர் மீனவர் பொதுநோக்கு மண்டபம் இன்று மக்கள் பாவனைக்கு திறந்துவைப்பு... ...

வட்டுக்கோட்டை பிரகடனமும் பாலமுனை களியாட்டமும்!!!

  வட்டுக்கோட்டை பிரகடனமும் பாலமுனை களியாட்டமும்!!! நவீன ஆட்சி முறை அறிமுகத்துக்கு பின் பல நாடுகளில் சிறுபான்மையினர் ஆட்சியில் அதிகாரம் செலுத்துவதை அல்லது அந்நாடுகளின் அரசியலில் செல்வாக்கு செலுத்தும் போக்கைக் கொண்டுள்ளதைக் காணலாம். இது ஒரு விதி...