இலங்கை செய்திகள்

தேசிய பாதுகாப்பு தொடர்பில் அச்சம் கொள்ளத்தேவையில்லை- பொலிஸ்மா அதிபர்

நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் அச்சம் கொள்ளத்தேவையில்லை என பொலிஸ்மா அதிபர் என்.கே.இலங்கக்கோன் தெரிவித்துள்ளார். மேலும், நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவினர் அனைத்து பாதுகாப்பு விடயங்களையும் முன்னெடுத்துள்ளதாகவும் அவர் மேலும்...

நாட்டின் பாரிய கடன் தொகை …..

இந்த நாட்டு மக்கள் சர்வதேசத்திற்கு செலுத்த வேண்டியதாகவுள்ள பாரிய கடன் தொகைக்கு கடந்த மகிந்த அரசாங்கமே பொறுப்புச் சொல்ல வேண்டுமென கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்எம்.மரிக்கார் தெரிவிக்கின்றார். நாட்டில் கடன் சுமை அதிகரித்துள்ளதாக...

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை பிற்போடுவது ஜனநாயகத்துக்கு எதிரானது – பெப்ரல் அமைப்பு கண்டனம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை பிற்போடுவது ஜனநாயகத்துக்கு விரோதமானது என்று நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தல் கண்காணிப்புக்கான மக்கள் இயக்கம் (பெப்ரல்) கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி சிங்கள ஊடகம்...

மகிந்தவின் இராணுவப் பாதுகாப்பை நிறுத்திய தளபதி

முன்னாள் ஜனாதிபதின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது. மகிந்தவிற்கு பாதுகாப்பு வழங்கி வந்த  இராணுவத்தினரை, அந்தப் பணியில் இருந்து விலக, இராணுவத் தளபதி உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கினறன. பாதுகாப்பில் இருந்த 89 பேரைக் கொண்ட இந்த அணியையே...

யாழ் கடலில் புத்தருக்கு அனுமதி மறுப்பு

  யாழ்.நாக­வி­கா­ரை­யினால் கடற்­க­ரை­யோரம் அல்­லது கட­லுக்குள் கட்­டப்­ப­ட­வி­ருந்த புத்தர் சிலை கரை­யோர பாது­காப்புத் திணைக்­க­ளத்தின் அனு­மதி வழங்­கப்­ப­டா­ததால் நிறுத்­தப்­பட்­டுள்­ளது. கரை­யோர பாது­காப்புத் திணைக்­க­ளத்தின் அனு­மதி இல்­லாமல் கடற்­க­ரை­யோரம் அல்­லது கட­லுக்குள் எந்­த­வித கட்­டு­மா­னமும் மேற்கொள்ள...

வடக்கில் பொருத்து வீடுகளை அமைக்கும் திட்டம் நிறுத்தப்படாது – ஆளுனர்

  வடக்கில் 65 ஆயிரம் பொருத்து வீடுகளை அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், இந்த திட்டம் நிறுத்தப்படமாட்டாது என்றும் ஆனால் பல்வேறு திருத்தங்களுடன் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே...

மகிந்தவின் இராணுவப் பாதுகாப்பு நீக்கம்

  சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு பாதுகாப்பு வழங்கி வந்த சி்றிலங்கா இராணுவத்தினரை, அந்தப் பணியில் இருந்து விலக, சிறிலங்கா இராணுவத் தளபதி உத்தரவிட்டுள்ளதாக, கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. போர்க்காலத்தில் இருந்து...

அமெரிக்காவின் மேலும் பல போர்க்கப்பல் இலங்கை வரும்

அமெரிக்க கடற்படையின் மேலும் பல கப்பல்கள் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக அமெரிக்க கடற் படையின் ஏழாவது கப்பற்படையணியின் கட்டளை அதிகாரி வைஸ் அட்மிரல் ஜோசப் ஓகொயின் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க- இலங்கை படைகளுக்கிடையில் நடத்தப்பட்ட முதலாவது...

கேரளா கஞ்சா கடத்தும் நடவடிக்கை தொடர்பில் தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளது

யாழ்,கொடிகாமம் பகுதியில் அண்மையில் மீட்கப்பட்ட 95 கிலோகிராம் கேரள கஞ்சாவை தொடர்ந்து மேற்கொண்ட விசாரணைகளில் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கேரளா கஞ்சா கடத்தும் நடவடிக்கை தொடர்பில் தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், உதவிப் பொலிஸ்...

சாவகச்சேரியில் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள் தொடர்பில் இரசாயனப் பகுப்பாய்வு – நீதிபதி உத்தரவு

சாவகச்சேரியில் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள் தொடர்பில் இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கையொன்றை பெற்றுக் கொள்ளுமாறு கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்ட புலனாய்வுப் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் தர்மசேனவின் முறைப்பாட்டின் பேரில் இன்ஸ்பெக்டர்...