இலங்கை செய்திகள்

வவுனியாவில்: காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஒன்றுகூடல் !!!

  வவுனியா மாவட்டத்தில், ‘ஆட்கடத்தல் மற்றும் தடுத்துவைத்தல்’ சம்பவங்களினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கிடையிலான அத்தியாவசியக் கலந்துரையாடல், நாளை மறுநாள் (06.04.2016 புதன் கிழமை அன்று) காலை 10.00 மணிக்கு ஒழுங்கமைக்கப்பட்ட இடம் ஒன்றில் இடம்பெறவுள்ளதாக, கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு...

யுத்தத்தின் பின்னர் பாலியல் பலாத்காரம் மூலம் கொலை செய்யப்பட்ட யுவதிகளுக்கும் அரசாங்கம் வீடுகளை வழங்குமா?

இலங்கையில் யுத்தத்தின் பின்னர் குறிப்பாக வடகிழக்குப் பிரதேசத்தில் 24 பாலியல் பலாத்காரக் கொலைகள் இடம்பெற்றிருக்கிறது. அதிலும் மிகவும் மோசமான பாலியல் கொலைகள் 14 இடம்பெற்றிருக்கின்றது. 2015ஆம் ஆண்டில் பொதுத்தேர்தலை இலக்குவைத்து செய்யப்பட்டதுதான் புங்குடுதீவு...

வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுவது உகந்ததல்ல – மகிந்த எம்.பி

வடக்கில் எப்போதுமே பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளது. அவ்வாறான நிலையில் வடக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்றுவது நல்ல விடயம் இல்லையென பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். வடக்கில் வீடொன்றில் இருந்து ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம்...

ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாதவர்களை கைது செய்யுமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தல்

ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாதவர்களை கைது செய்யுமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் வடக்கில் தற்கொலை குண்டு அங்கி உள்ளிட்ட வெடிபொருட்கள் இரண்டு இடங்களில் மீட்ப்பட்டிருந்ததன. இதனைத் தொடர்ந்து தேடுதல் வேட்டைகளை அதிகரிக்க பாதுகாப்புத் தரப்பினர்...

இந்திய நிறுவனத்தின் வீடமைப்பு உடன்படிக்கை ரத்தாகவுள்ளது

இலங்கையில் வீடமைப்பு திட்டம் ஒன்றை மேற்கொள்ளவிருந்த இந்திய ஹைதராபாத் நிறுவனம் ஒன்றுடனான உடன்படிக்கை ரத்துச்செய்யப்படவுள்ளது. ஐவிஆர்சிஎல் என்ற இந்த நிறுவனத்தின் உடன்படிக்கையே ரத்துச்செய்யப்படவுள்ளது. இந்த நிறுவனத்தினால் கொல்கத்தாவில் அமைக்கப்பட்ட மேம்பாலம் அண்மையில் உடைந்து வீழ்ந்து 24...

மாபொல உடற்பயிற்சி நடைபாதையை நான் உடைக்கவில்லை – ஜோன் அமரதுங்க

வத்தளை மாபொல உடற்பயிற்சி நடைபாதையை தாம் உடைக்கவில்லை என கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். சிங்கள பத்திரிகையொன்று எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன் போது தொடர்ந்தும் கருத்து...

இளைஞர்கள் தொழிநுட்பத்துக்கு அடிமைகளாக இருக்கக் கூடாது-ஜனாதிபதி

தேசத்தின் எதிர்காலத்திற்காக பிள்ளைகளுக்கு புதிய உலகத்தைத் திறந்து கொடுப்பது ஒரு அரசாங்கத்தின் பொறுப்பு என்ற போதிலும் இளைஞர்கள் தொழிநுட்பத்தின் அடிமைகளாக அல்லாது உருவாக்கத்திறன் கொண்டவர்களாக இருப்பதன் மூலமே தங்களது கனவுகளை வெற்றிகொள்ள முடியும்...

இந்திய நாட்டவர்கள் சிறுநீரகம் வழங்கியுள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளனர்

வெள்ளவத்தையில் கடந்த மாதம் கைது செய்யப்பட்ட இந்தியர்கள் 8பேரில் 6 பேரின் சிறுநீரகங்கள் அகற்றப்பட்டுள்ளன என்று சட்டவைத்திய அதிகாரியின் விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை குறித்த சந்தேகநபர்கள் 6 பேரும் ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று இந்த...

சிவாஜிலிங்கத்தை விசாரணை செய்யக்கூடிய முதுகெலும்பு அரசாங்கத்திற்கு கிடையாது -பிரசன்ன ரணதுங்க

நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். மினுவன்கொடையில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர்  இதனைக்...

தீர்வு திட்டம் குறித்து கூட்டமைப்புடன் இருதரப்பு பேச்சு என்கிறார் அமைச்சர் விஜேதாஸ

புதிய அரசியலமைப்பினூடாக தமிழ் மக்களுக்கு தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்கும் விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை அரசாங்கம் நடத்தும். ஏனைய கட்சிகளை விட கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தைகளே மிகவும் முக்கியமானவை என்று...