இலங்கை செய்திகள்

நுகர்வோர் அதிகாரசபையின் அதிகாரங்கள் பிரதமரின் கீழ்

உடன் அமுலுக்கு வரும் வகையில் நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரங்களை பிரதமரின் அலுவலகத்தின் கீழ் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தேசிய நுகர்வோர் உரிமைகள் இயக்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து பிரதமரை தெளிவுப்படுத்தும் நோக்கில் கடிதம்...

பல கொலைக்களங்கள் மூடி மறைக்கப்படும் அபாயம்! அதிர்ச்சியில் பொலிஸார்

தற்போதைய பொலிஸ்மா அதிபர் என்.கே.இலங்ககோன் எதிர்வரும் ஏப்ரல் மாதம் தனது பதவியில் இருந்து ஓய்வு பெற்றதன் பின்னர் அந்த பதவிக்கு எஸ்.எம்.விக்ரமசிங்க நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு அவர் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டால், தாஜுடீன்...

ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கை தற்காலிக அறிக்கை .

பொறுப்புக் கூறல் மற்றும் தேசிய நல்லிணக்கம் தொடர்பிலான தற்காலிக அறிக்கையை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பித்துள்ளது. காணாமற்போனவர்களின் தற்போதைய நிலைமை தொடர்பில் கண்டறிவதற்கு விஷேட குழு அமைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம்...

நாடாளுமன்ற உறுப்பினராகும் ஆசையில் கோட்டா!

மக்களின் விருப்பத்துடனேயே நாடாளுமன்றம் செல்வேன் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கோட்டாவை நாடாளுமன்ற உறுப்பினராக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாக அண்மையில் சில தகவல்கள் பரவியவண்ணமுள்ளன. இந்நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற...

மகிந்தர்கள் பதுக்கிய வெளிநாட்டு பணம்

  முன்னாள் ஜனாதிபதியின் குடும்பத்தவர்கள் வெளிநாடுகளில் பெருமளவு பணத்தை பதுக்கி வைத்திருப்பதை அரசாங்கம் நிருபித்தால் கூட்டு எதிர்கட்சி கலைக்கப்பட்டுவிடும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் இரத்தினபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சா...

மைத்திரியைச் சந்திக்கத் தயாராகும் சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள்

  நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடிகள் மற்றும் சவால்கள் தொடர்பில் ஆராயும் வகையில் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவிற்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம் பெறவுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின்...

நாகதீபயில் நிர்மாணிக்கப்பட்டுவரும் புத்தர் சிலைக்கு அரசாங்க அதிபரால் எதிர்ப்பு

நாகதீபயில் அமைக்கப்பட்டு வரும் புத்தர் சிலை நிர்மாணிப்பை இடைநிறுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. வரலாற்று புகழ்மிக்க பழமையான நாகதீப விகாரையில் 12 கோடி ரூபாய் செலவில் 75அடி உயரத்தில் அமைக்கப்பட்டு வரும் குறித்த புத்தர் சிலையின் நிர்மாணப்...

வடக்கில் உருக்கு வீடுகள் அமைக்கும் உடன்பாட்டை இறுதி செய்ய வருகின்றனர் மிட்டலின் பிரதிநிதிகள்

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கில் 65 ஆயிரம் உருக்கு வீடுகளை அமைக்கும் திட்டம் தொடர்பான, உடன்பாட்டை இறுதி செய்வதற்காக, இந்திய வம்சாவளித் தொழிலதிபரான லக்ஸ்மி மிட்டலுக்குச் சொந்தமான, ஆர்சிலோர் மிட்டல் நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று...

எச்சரிக்கை : இலங்கையில் விஷ அமில மழையை பொழியும்

அழ­கிய மீன் தொட்டி ஒன் றில் சுடு நீரை ஊற்­று­வது போலவே சம்பூர் அனல் மின் நிலையம் இலங்­கையில் அமை­யப்­போ­கின்­றது. முழு உல­கமே அனல் மின் நிலை­யத்­திட்­டத்தை கைவி­டு­கையில் இலங்கை மாத்­திரம் அதனை...

படையினரின் மனோநிலை மாறவில்லை – ஒப்புக்கொள்கிறார் யாழ். தளபதி மகேஸ்

இறுதிப்போரில் ஈடுபட்ட சிறிலங்கா படையினரின் மனோநிலையில் இன்னமும் மாற்றங்கள் ஏற்படவில்லை என்பதை யாழ் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.பலாலியில் உள்ள யாழ். படைகளின் தலைமையகத்தில், நேற்று...