இலங்கை செய்திகள்

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்! ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தும் ஜே.வி.பி

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் ஜே.வி.பி கட்சி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் என்ன காரணத்திற்காக ஒத்தி வைக்கப்பட்டது என்பது...

வடமேல் மாகாண கல்வித் திணைக்களம் பௌத்த மதத்தை இழிவுபடுத்தியுள்ளது: ஒமல்பே சோபித தேரர்

வடமேல் மாகாண கல்வித் திணைக்களம் பௌத்த மதத்தையும், வரலாற்றையும் இழிவுபடுத்தியுள்ளதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் கலாநிதி ஒமல்பே சோபித தேரர் குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு நேற்று கருத்து வெளியிட்ட போது...

மதுபானசாலை அனுமதிப்பத்திரம் வைத்திருக்கும் எம்.பிக்கள், அமைச்சர்கள்! பட்டியலை கோரும் ஜனாதிபதி

மதுபானசாலை அனுமதிப்பத்திரம் வைத்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய பட்டியல் ஒன்றை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நிதி அமைச்சர் ரவி கருணநாயக்கவிற்கு பணிப்புரை விடுத்துள்ளார். எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ள...

பொன்சேகாவுக்கு யுத்தத்தை வெல்ல முடிந்ததா? -கோத்தபாய

தனது இராணுவத் தலைமையகத்தை பாதுகாக்க முடியாமல் போன இராணுவத்தளபதி பொன்சேகா நான்தான் யுத்ததை முடிவுக்குக் கொண்டு வந்தேன் என கூறுவதை என்னவென்று கூறுவது என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார். இராணுவத்...

ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பின் இலக்கு நாடுகளில் இலங்கையும் உள்ளடக்கம்

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் இலக்கு நாடுகளில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த ஆண்டு வெளிநாடுகளில் தாக்குதல் நடத்தும் பட்டியலில் இலங்கையின் வரைபடமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. சர்வதேச பாதுகாப்பு மற்றும் போர் தொடர்பில்...

அமைச்சரின் தொலைந்து போன மாணிக்க மோதிரம் கண்டுபிடிக்கப்பட்டது!

அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவின் ஐந்து லட்சம் பெறுமதியான மோதிரம் தொலைந்து பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. கண்டி லுனுகம என்ற இடத்தில் நிகழ்வு ஒன்றில் அமைச்சர் நேற்று பங்கேற்றார். இதன்போது தமது மாணிக்ககல் பதித்த மோதிரத்தை காணவில்லை...

ஜப்பானிய இரண்டு கடற்படை கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில்..

ஜப்பானின் இரண்டு கடற்படை கப்பல்கள் இலங்கை வந்துள்ளன கொழும்பு துறைமுகத்தில் இந்த இரண்டு கப்பல்களும் நேற்று நங்கூரமிட்டன. யுடாச்சி மற்றும் யுகாரி என்ற என்ற கப்பல்களே நல்லிணக்க விஜயத்தின் அடிப்படையில் இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த...

கொழும்பில் வரலாறு காணாத வெப்பம்! உடல் உள்ளுறுப்புகளை பாதிக்கும்! கர்ப்பிணிகளுக்கும் எச்சரிக்கை

கொழும்பில் இம்முறை வரலாறு காணாத வெப்ப நிலை நிலவும் அதே நேரம், இந்த வெப்பத்தின் காரணமாக உடல் உள்ளுறுப்புகள் பாதிப்படையலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் சென்னை உள்ளிட்ட பிரதேசங்களில் வருடந்தோறும் நிலவும் கத்திரி...

அறிவித்தல் விடுத்தால் மட்டுமே யோஷித மன்றில் ஆஜராக வேண்டும் என்ற உத்தரவால் சிக்கல்!

லெப்டினன் யோஷித ராஜபக்ச உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு தாக்கல் செய்துள்ள வழக்கு விசாரணையில், சந்தேக நபர்கள் நீதிமன்றின் அறிவித்தல் விடுக்கப்பட்டால் மட்டுமே ஆஜராக வேண்டும் என்ற உத்தரவால்...

‘காலநிலைக்கு ஒவ்வாத’ 65,000 வீடுகள் திட்டம்; வடக்கு மாகாண சபையோடு கலந்தாலோசிக்க கோரிக்கை!

வடக்கு- கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்படவுள்ள 65,000 வீடுகள் அமைக்கும் திட்டத்தினை வடக்கு மாகாண சபையோடு கலந்தாலோசித்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரும் தீர்மானமொன்று இன்று வியாழக்கிழமை வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. வடக்கு மாகாண...