இலங்கை செய்திகள்

ஓட்டுமொத்த தமிழினத்தையே அவமதித்த அமிர்அலி- சிறிநேசன் கண்டனம்.

  அண்மையில் ஊடகங்கள் மூலமாக பிரதியமைச்சர் அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்‌வரனுக்கு எதிராகவும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராகவும், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகவும் அறிவுமயப்படாத நிலையிலும் உணர்ச்சியவப்பட்டு மலினமான, மட்டரகமான கருத்துகளைக்...

உலக அமைதியை நிலைகுலைய வைத்துள்ள தாக்குதல்கள்

பயங்கரவாத நடவடிக்கைகள் எந்த வடிவத்தில் முன்னெடுக்கப்பட்டாலும் அவற்றுக்கு ஒருபோதும் இடமளிக்கக்கூடாது என்பதிலும் அவற்றை அடியோடு முழுமையாக முறியடித்துவிடவேண்டும் என்பதிலும் பொதுவான ஒரு கருத்து உலக மட்டத்தில் நிலவுகிறது. விசேடமாக பயங்கரவாத செயற்பாடு என்பது மனிதனுக்கு அழிவை...

மூதூர் பிர­தேச செய­ல­கப்­பி­ரி­வி­லுள்ள மக்களை பலிக்கடாவாக்கும் சம்பூர் அனல் மின்நிலைய திட்டம்

  மூதூர் பிர­தேச செய­ல­கப்­பி­ரி­வி­லுள்ள சம்பூர் பகு­தியில் இந்­திய அர­சாங்­கத்தின் பங்­க­ளிப்­புடன் அனல் மின்­சார நிலையம் ஒன்றை நிறு­வு­வ­தற்கு அர­சாங்கம் திட்­ட­மிட்டு செயற்­பட்டு வரு­கின்­றது. மக்கள் வாழி­டங்­க­ளுக்கு அண்­மை­யாக அமை­ய­வுள்ள இத்­திட்­டத்தை நிறுத்­து­மாறு பொது­மக்­களும்...

மக்களை கொத்­த­டி­மைகளாக்கும் முஸ்லிம் கட்­சி­கள்

  junaid-naleemi அர­சியல் யாப்பு மாற்றம் தொடர்பில் இன்று மக்கள் தளத்­திலே கருத்­தா­டல்கள் சூடு­பி­டித்­துள்ள நிலையில் முஸ்­லிம்­க­ளது நிலைப்­பாடு குறித்த கேள்­விகள் தொடர்­கின்­றன. அந்­த­ வ­கையில் ஒட்­டு­மொத்த இலங்கை முஸ்­லிம்கள் குறித்த பின்­ன­ணியில் முழு­மை­யான ஒரு நகலும்...

முஸ்லிம் அர­சியல் கட்­சி­களின் உட்­பி­ள­வுகள்-முஸ்லிம் அர­சியல் வர­லாற்றில் இது ஒன்றும் புதிய விட­ய­மல்ல.

  அர­சியல் கட்­சி­க­ளா­யினும் சரி, ஏனைய பொது நிறு­வ­னங்­க­ளா­யினும் சரி கருத்து முரண்­பா­டுகள் தோற்றம் பெறு­வது வழக்கம். அந்த வகையில் கடந்த காலங்­களில் அர­சியல் கட்­சிகள் பல பிள­வு­களைக் கண்­டுள்­ளன. இதன் விளை­வாக பல புதிய...

ஜகத் புஷ்பகுமார ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்

ஜனாதிபதியின் ஊவா மாகாண விசேட திட்டப் பணிப்பாளரான முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார இன்று முற்பகல் பாரிய ஊழல் மற்றும் மோசடிகள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார். ஜகத் புஷ்பகுமாரவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள...

வித்தியா குடும்பத்தினருக்கு ஜனாதிபதியால் வீடு கையளிப்பு – இராணுவக் கிராமம், வடக்கு மாகாண சபை எதிர்ப்பு!

சத்விருகம (நல்லிணக்கக் கிராமம்) என்ற பெயரில் சிறிலங்கா படையினரால் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள இராணுவக் கிராமத்தில், புங்குடுதீவில் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட மாணவி வித்தியா குடும்பத்தினருக்கும் வீடு ஒன்று வழங்கப்படவுள்ளது. வவுனியாவில் கொக்கெலிய என்று சிங்களப்...

ஆதிவாசிகளுடனும் முரண்பட்ட பொலிஸார்

பொலிஸார் ஆதிவாசிகளுடனும் முரண்பட்டு தாக்குதலில் ஈடுபட்டுள்ள சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது. பிபில-ரத்துகல பிரதேசத்தில் அமைந்துள்ள ஆதிவாசிகளின் தலைவரின் இல்லத்தில் நேற்றைய தினம் விருந்து உபசாரம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன் போது இடம்பெற்ற கருத்து முரண்பாடு...

பிரதியமைச்சர் அமீர் அலியின் ஆக்ரோசமான பேச்சுக்கு ஞா.ஸ்ரீநேசன் பதிலடி

அண்மையில் ஊடகங்கள் மூலமாக பிரதியமைச்சர் அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்‌வரனுக்கு எதிராகவும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராகவும், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகவும் அறிவுமயப்படாத நிலையிலும் உணர்ச்சியவப்பட்டு மலினமான, மட்டரகமான கருத்துகளைக்...

பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பு வழங்க அரசு இணக்கம்

நாட்டில் உள்ள அனைத்து பட்டதாரிகளுக்கும் தொழில் வாய்ப்பைப் பெற்றுத்தர அரசு இணங்கியுள்ளதாக வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன், தொழில்வாய்ப்பைக் கோரி விண்ணப்பிக்கும் பட்டதாரிகளின் வயது எல்லை  45ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருப்பதாக இந்தச் சங்கம்...