மஹிந்த ஆதரவு தரப்பினால் திவுலபிட்டியவில் அமைச்சர்களுக்கு கடும் எதிர்ப்பு!
திவுலப்பிட்டிய பிரதேசத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவான தரப்பினரால், ஆளும் கட்சியின் அமைச்சர்கள் உள்ளிட்ட சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் திவுலப்பிட்டியவில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டமொன்று...
துரோகம் இழைத்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை! மத்திய செயற்குழு கூடும்!- துமிந்த
கட்சிக்கு துரோகம் இழைத்தவர்களை தண்டிக்க விரைவில் கட்சியின் மத்திய செயற்குழு கூடும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
வெகு விரைவில் கட்சியின் மத்திய செயற்குழு கூடும் என...
எம்மை கட்சியிலிருந்து நீக்க முடியாது!– மஹிந்த ராஜபக்ச
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து தம்மை நீக்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஹைட் பார்க் மைதானத்தில் நடைபெற்ற கூட்டு எதிக்கட்சியின் கூட்டத்தில் பங்கேற்றமைக்காக தம்மை கட்சியிலிருந்து நீக்க முடியாது என...
லெப். கேணல் சம்மி குணரட்ன தேசிய வைத்தியசாலையில் அனுமதி!
ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட காணாமல் போன சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கடந்த ஒன்பது மாத காலமாக விளக்க மறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, லெப்டினன்ட கேணல் சம்மி குணரட்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இராணுவ புலனாய்வுப்...
நாமலுக்கு ரூ 450 மில். கமிஷன் வழங்கப்பட்டமை தொடர்பில் விசாரணை
கொழும்பு மாநகரில் அமைக்கப்படவிருந்த 'கிரிஷ் சதுக்கம்' திட்டம் தொடர்பான கொடுக்கல் வாங்கலில் நாமல் ராஜபக்சவுக்கு கமிஷனாக 450 மில்லியன் ரூபா வழங்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளை நிதி மோசடிப் பிரிவு ஆரம்பித்திருப்பதாக ஊழலுக்கு எதிரான...
முதலமைச்சர்கள் மாநாடு இன்று ஹிக்கடுவ பிரதேசத்தில்…
மாகாண முதலமைச்சர்கள் மாநாடு இன்று ஹிக்கடுவ பிரதேசத்தில் அமைந்துள்ள ஹிக்காட்ரான்ஸ் ஹோட்டலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது.
இம்முறை நடைபெறும் முதலமச்சர்கள் மாநாடு 32ம் மாநாடு என்பது குறிப்பிடத்தக்கது.
மாகாணசபைகளுக்கு கிடைக்க வேண்டிய வரப்பிரசாதங்கள்...
பிறந்த குழந்தையைக் கொலை செய்யும் தாயின் அதிர்ச்சிக் காட்சிகள்
பிறந்த குழந்தையைக் கொலை செய்யும் தாயின் அதிர்ச்சிக் காட்சிகள்
ஐ.நா. மனித உரிமைச் சபை – 31ஆவது கூட்டத் தொடர் ச. வி. கிருபாகரன்
ஜெனிவாவில் தொடர்ந்து நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமைச்சபையின் 31ஆவது கூட்டத் தொடரில், சிறிலங்காவின்விடயங்கள்முக்கியத்துவம் பெறாத பொழுதிலும, சிறிலங்காவின்வேறுபட்ட விடயங்களை ராஜதந்திரிகளுடனான சந்திப்புக்கள், அரசசார்பற்றநிறுவனங்களின் கூட்டங்கள் மூலம் வலியுறுத்தப் படுகின்றது.
ஜெனவாவில் ஐ.நா. மனித...
நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக முறைப்பாடு செய்வதற்கு மஹிந்த அணியினர்
நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக முறைப்பாடு செய்வதற்கு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ஆதரவு அணியான ஒன்றிணைந்த எதிரணியினர் எதிர்வரும் 31ஆம் திகதி ஜெனீவா செல்லவுள்ளனர்.
ஜெனீவாவில் அமைந்துள்ள அனைத்து நாடாளுமன்ற ஒன்றியத்தில் முறையிடவே, ஒன்றிணைந்த எதிரணியினர்...
முன்பள்ளி ஆசிரியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை
மொனராகல-உலந்தாவ,கிவுலேயார பிரதேசத்தில் நேற்றைய தினம் அதிகாலை காணாமல் போனதாக கூறப்பட்ட ஆசிரியை ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
54 வயதான இவர் முன்பள்ளி ஒன்றின் ஆசிரியர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவரை காணவில்லை...