இலங்கை செய்திகள்

யுத்த விதி­மு­றைக்கு முர­ணாக நாம் போரிட்டோம் என சித்­த­ரித்து எம்மை போர்க்­குற்­ற­வா­ளி­யக்கும் முயற்­சி-மஹிந்த ராஜபக்ஷ

    யுத்த விதி­மு­றைக்கு முர­ணாக நாம் போரிட்டோம் எனவும் விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு பணம் கொடுத்­தோம் என்றும் எம்­மீது குற்றம் சுமத்தி எம்மை போர்க்­குற்­ற­வா­ளி­யாக்கும் முயற்­சிகள் தீவி­ர­மாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. பிர­பா­கரன் கொல்­லப்­பட்­டதை உறு­தி­ப்ப­டுத்­திய பின்­னரே நான்...

அமெரிக்க தூதுவர் அடுல் கெசாப் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தனை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்

  அமெரிக்க தூதுவர் அடுல் கெசாப் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தனை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். கொழும்பில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு குறித்து அமரிக்க தூதரகம் தகவல் எதனையும்...

மாணவி வித்தியா கற்பழித்து கொலை செய்த 30 நிமிட வீடியோ சிக்கியது..! (வீடியோ)

  மாணவி வித்தியா பத்துக்கு மேற்பட்டவர்க்ளினால் கூட்டு வல்லுறவுக்கு உட்படுத்தபட்டு படு கொலை செய்யபட்டாள் . இவர் கடத்த பட்டு இறக்கும் வரையில் நிகழ்ந்த முக்கிய பல விசயங்கள் அடங்கிய காணொளி காட்சிகள் மற்றும், நிழல்...

பிள்ளையானின் பிணை மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பிணை மனு மீதான விசாரணையை எதிர்வரும் 01ம் திகதி வரை ஒத்திவைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழ் தேசிய...

யோஷித்தவின் வெளிநாட்டு பயணங்கள் பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளன

பணச் சலவை குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள யோஷித்த ராஜபக்ச 2006ம் ஆண்டு கடற்படையில் இணைந்து கொண்ட பின்னர், 2014ம் ஆண்டு இறுதி வரை 27 வெளிநாட்டுப் பயணங்களை...

ஜனாதிபதி – ரணில் அம்பாறை விஜயத்திற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட குழுவினர் கிழக்கு மாகாணத்தில் உள்ள அம்பாறை அக்கரைப்பற்று பிரதேசங்களுக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளதாகவும் இதற்கான பாதுகாப்பு ஏற்பாடு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தலைமையிலான...

கிளி – முல்லை மாவட்டங்களின் முன்பள்ளி ஆசிரியைகள் விடயம் பற்றி சிந்திக்க வேண்டும்: டக்ளஸ் தேவானந்தா

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தால் நடாத்தப்பட்டு வரும் முன்பள்ளி ஆசிரியைகளை மாகாண சபையுடன் இணைக்க வேண்டும் எனக் கூறப்படுகின்றது. தங்களை வடமகாண சபையின் கீழ் கொண்டு வருவது கவலையளிப்பதாக குறித்த...

சபாநாயகர் சாம்பியா பயணம்

அனைத்து பாராளுமன்ற கூட்டத்தொடரில் கலந்துக் கொள்வதற்காக சபாநாயகர் கருஜயசூரிய சாம்பியா நாட்டை நோக்கி பயணமாகியுள்ளார். சாம்பியாவின் லுலகா நகரில் இடம்பெறும் இந்தக் கூட்டத்தொடரானது 167வது கூட்டத் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கூட்டத்தொடரில் பங்கேற்க 167...

ஆறாவது ஆசிய அபிவிருத்தி மாநாடு கொழும்பில் ஆரம்பம்

ஆறாவது ஆசிய அபிவிருத்தி மாநாடு நிதியமைச்சர் ஆறாவது ஆசிய அபிவிருத்தி மாநாடு கொழும்பில் ஆரம்பம், ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதி தலைவர் பெம்பெக் சுசன்டோனோ ஆகியோர் தலைமையில், இன்று வெள்ளிக்கிழமை சினமன் லேக்சைட்...

வீரவன்ஸ உட்பட 7 பேர் பிணையில் விடுதலை

சட்டவிரோதமான ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள விமல் வீரவன்ஸ உட்பட தேசிய சுதந்திர முன்னணியின் 7 உறுப்பினர்களை தலா ஒரு லட்சம் ரூபா பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான்...