இலங்கை செய்திகள்

கூட்டத்தை பார்த்துவிட்டு பதிலடி கொடுப்போம்! ஐ.ம.சு.மு. பொதுச் செயலர்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டம் எதுவும் நடைபெறவில்லை. முதலில் கூட்டம் நடைபெறட்டும், அதில் யார் கலந்து கொள்கின்றனர்? என்ன கதைக்கின்றனர் என்பதைப் பார்த்துவிட்டு நாம் பதிலடி கொடுப்போம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர்...

அரசியலிலிருந்து ஓய்வு பெறப் போவதாக சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு

அரசியலிலிருந்து வெகு விரைவில் ஓய்வு பெற்றுக்கொள்ளப் போவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர், அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுத்நதிரக் கட்சியின் தலைமயகத்தில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள்...

பொன்சேகாவுக்கு எதிராக வழக்கு! சட்டத்தரணி அஜித் பிரசன்ன அறிவிப்பு

சரத் பொன்சேகாவின் அமைச்சுப் பதவியை பறிக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளதாக முன்னாள் தென் மாகாணசபை உறுப்பினர் சட்டத்தரணி அஜித் பிரசன்ன தெரிவித்தார். அண்மையில் பாராளுமன்றத்தில் தனது கன்னி உரையை நிகழ்த்திய பீல்ட்...

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்: அர்ஜுன ரணதுங்க

இலங்கை கிரிக்கெட் அணிக்கு அரசியல் மற்றும் அதிகார மட்ட அழுத்தங்கள் இருப்பதனால் அணியில் இருக்கும் வீரர்களால் விளையாட்டில் சுதந்திரமாக செயற்பட முடியாத சூழல் இருப்பதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவரும் அமைச்சருமான...

மஹிந்த ஹைட்பார்க் கூட்டத்தில் பங்கேற்பது பிழையான தீர்மானம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஹைட்பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்பது ஒர் பிழையான தீர்மானமாகும் என காணி இராஜாங்க அமைச்சர் ரி.பி.ஏக்கநாயக்க கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்… ஸ்ரீலங்கா சுதந்திரக்...

பிரபாகரன் உயிருடன் கைது செய்யப்பட்டு மஹிந்தவினால் தாக்கப்பட்டிருந்தார்; சித்திரவதையின் பின்னரே கொல்லப்பட்டார்!-கருணா அம்மான்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை உயிருடன் கைது செய்ததாகக் கூறும் செய்தி, நூற்றுக்கு நூறு வீதம் உண்மையானதாகும். அப்போது அவர் மஹிந்த ராஜபக்ஷவிடம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அவரை மஹிந்த கடுமையாக...

கொலை, கொலை முயற்சி மற்றும் கடத்தல் குற்றச்சாட்டுகளில் தொடர்புடைய டக்ளஸ் தேவானந்தாவுடன், தொடர்பில் இருந்த இந்திய ஆட்சியாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள்! சர்வதேசப் புரோக்கர் சுப்ரமணியசுவாமியுடன், டக்ளஸ் தேவானந்தா. அப்போதைய குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீல், காங்கிரஸ்...

தெற்கில் 14 பாதாள உலகக்குழுக்கள் செயற்பட்டு வருகின்றன என சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

  தெற்கில் 14 பாதாள உலகக்குழுக்கள் செயற்பட்டு வருகின்றன என சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் நியமிக்கப்பட்ட விசேட குழு நடத்திய ஆய்விலேயே இந்த தகவல்...

செங்குந்தா மைதான கொலை வழக்கு: 3 எதிரிகளுக்கு 15 ஆண்டுகள் கடூழியச் சிறை

  யாழ்ப்பாணம் செங்குந்தா மைதானத்தில் கிரிக்கெட் வீரர் கிறிஸ்தோபர் பிரேமன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 எதிரிகளுக்கு தலா 15 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார். இந்த வழக்கில் குற்றம்...

தெஹிவளை கவுடான பகுதியில் மீண்டும் எரிந்த நிலையில் சடலங்கள் மீட்பு

  தெஹிவளை கவுடான பகுதியில் எரிந்த நிலையில் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெஹிவளை, கவுடான வீதியில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட மின்னொழுக்கினாலேயே மேற்படி சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். மேலும், உயிரிழந்தவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை,...