இலங்கை செய்திகள்

பல மணி நேரம் நாடு முழுவதும் மின் தடை! மக்கள் பெரும் அவதி! மின்சார சபை தலைவர் இராஜினாமா

நாடு பூராகவும் நேற்று பல மணி நேரம் மின் விநியோகம் தடைப்பட்டது. நேற்று பிற்பகல் 2.40 மணியளவில் துண்டிக்கப்பட்ட மின் விநியோகம் எட்டு மணிநேரத்தின் பின்னர் மீண்டும் வழமைக்கு திரும்பியது. பியகம உப மின்...

பிரபாகரனை உயிர்ப்பித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை! எம்மை போர்க்குற்றவாளிகளாக்க முயற்சி! மஹிந்த

யுத்த விதிமுறைக்கு முரணாக நாம் போரிட்டோம் எனவும் விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்தோம் என்றும் எம்மீது குற்றம் சுமத்தி எம்மை போர்க்குற்றவாளியாக்கும் முயற்சிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பிரபாகரன் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்திய பின்னரே...

விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்லி, நந்திக்கடலில் பிரேதத்தைக் காட்டிய இலங்கை அரசு, பொட்டு அம்மான்...

  விடுதலை புலிகளின் முக்கியஸ்தர்களில் மிகவும் முக்கியமானவராக இன்று வரை கண்காணிக்கப்படும் பொட்டு அம்மான் என்று விடுதலை புலிகளின் தளபதியின் உண்மையான பெயர் சண்முகலிங்கம் சிவசங்கர் என்பதாகும். அவரின் பேச்சுத்திறமைகளை நாள் முழுவதும் கேட்டுக்கொண்டிருக்கலாம். இவர்...

தமிழர் தலைவர் அமிர்தலிங்கத்தின் துணைவியார் மங்கயற்கரசியின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது- மாவை சேனாதிராசா

  தமிழர் போராட்ட வரலாற்றில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தம்மை முழுமையாக அர்ப்பணித்து தமிழ்ப் பேசும் மக்களினதும், தமிழர் தேசத்தினதும் விடுதலைக்காக உழைத்தவர், போராடியவர் திருமதி மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம். அன்னார் லண்டனில் காலமாகிவிட்டார் என்ற...

வடக்கு முதலமைச்சரும், மீள்குடியேற்ற அமைச்சரும் கடும் விவாதம்!

  வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனும் ஜனாதிபதி முன்னிலையில் மேடையில் காரசாரமாக விவாதித்துக் கொண்டனர். இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன அதிகாரத் தொனியிலான வார்த்தைகளால் இருவரையும் அடக்கினார். இந்த சுவாரசிய சம்பவம்...

திருமலை பல்கலைக்கழகத்தினுள் சிங்கள மாணவர்களால் தமிழ் மாணவர்கள் மீது தாக்குதல்:

  கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தின் சித்த மருத்துவபீட தமிழ் மாணவர்கள் ஒன்பது பேர் நேற்று இரவு தாக்குதலுக்குள்ளான நிலையில் நிலாவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிங்கள மாணவர்கள் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவபீடத்தினுள் நுழைந்து தம்மை...

கொழும்பு பங்கு சந்தை வீழ்ச்சி – 600 பில்லியன் ரூபா வரையில் நட்டம்

கடந்த 14 மாதங்களினுள் கொழும்பு பங்கசந்தையின் நட்டம் 600 பில்லியனையும் கடந்துள்ளதாக பங்கு சந்தை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 2015ஆம் ஆண்டும் ஜனவரி மாதம் 09ஆம் திகதி புதிய அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்த போது...

இளவரசர்களுக்கு ஆடம்பர பங்களாக்களை கட்டிய மகிந்த – நளின் பண்டார எம்.பி

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சியில் வெளிநாடுகளில் இருந்து பெற்றுக்கொண்ட கடனில் 90 வீதமான பணம் பிரயோசனம் இல்லாத திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். கொழும்பில் அண்மையில்...

ஐக்கிய நாடுகள் பேரவையுடன் ஒத்துழைப்பை அதிகரிக்க இலங்கைக்கு வலியுறுத்தல்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளருடன் ஒத்துழைப்புக்களை அதிகரிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியம், இலங்கையிடம் கோரியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கான ஐரோப்பிய ஒன்றியக்குழு இந்த கோரிக்கையை மனித உரிமைகள் பேரவையில் வைத்து விடுத்துள்ளது. ஏற்கனவே...

இறுதி யுத்தத்தில் என்ன நடந்தது என்ற உண்மையை கண்டறியுங்கள்

யுத்தத்தின் இறுதி தருணத்தில் என்ன நடந்தது என்பது கண்டறியப்பட வேண்டும். வெள்ளைக்கொடி விவகாரத்தில் என்ன நடந்ததென்பது மக்களுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும். பக்கச்சார்பற்ற நியாயமான விசாரணை முன்னெடுக்கப்படவேண்டும். யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் மனித...