இலங்கை செய்திகள்

முன்னாள் நீதியரசர் ஷிராணிக்கு விடுதலை

முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிராக இடம்பெற்று வந்த வழக்கில் இருந்து விடுதலை பெற்றுள்ளார். தனது சொத்து விபரங்களை சரியான முறையில் வெளிக்காட்டவில்லை எனக்கூறி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் குறித்த வழக்கு தாக்கல்...

விபத்தொன்று தொடர்பில் இராணுவ மேஜர் உள்ளிட்ட மேலும் ஒருவர் கைது!

பதுளை - கொழும்பு பிரதான வீதியின் உடவெல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவ மேஜர் ஒருவரும், இராணுவ சிப்பாய் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். ஜுப் வண்டியொன்றும், முச்சக்கரவண்டியொன்றும் நேருக்குநேர் மோதுண்டே...

இந்திய செய்மதி திட்டத்துக்கு மாத்திரம் உடன்பாடு

2014ஆம் ஆண்டு சார்க் மாநாட்டில் இந்திய பிரதமர் மோடியினால் முன்வைக்கப்பட்ட செய்மதி திட்டத்துக்கு இலங்கை மாத்திரமே உத்தியோகபூர்வமாக இணக்கம் வெளியிட்டுள்ளதாக டைம்ஸ் ஒப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் பாகிஸ்தான் உட்பட்ட ஏனைய நாடுகள்...

ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் மஹிந்த இன்றும் ஆஜர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பாரிய ஊழல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்றும் ஆஜராகவுள்ளார். ஜனாதிபதி தேர்தலின் போது சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய பல மில்லியன் ரூபாய்கள் நிலுவை தொடர்பிலேயே...

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மலேசியா உதவி

போரின் தாக்கங்களுக்கு உதவும் வகையில் மலேசிய நாடாளுமன்ற குழு ஒன்று, இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது. அந்த நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜொஹாரி அப்துல் தலைமையிலான இந்த உபகுழு, இலங்கையில் போரினால்...

கிரிக்கெட் வீரர்களுடன் போர் உபாயங்களை பகிர்ந்து கொண்ட சரத் பொன்சேகா!

ஐக்கிய தேசியக்கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா  நேற்று ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு உத்தியோகபற்றற்ற விஜயத்தை மேற்கொண்டு  கலந்துரையாடல்களில் ஈடுபட்டார். இதன்போது இலங்கை கிரிக்கெட் அணி சவால்களை வெற்றிக்கொள்வது தொடர்பில் அவர் கலந்துரையாடினார். ஸ்ரீலங்கா கிரிக்கட்டின்...

ரணில் ஊடகங்களுக்கு எச்சரிக்கை

அரச மருத்துவ சம்மேளனம் மற்றும் ஏனைய நிறுவனங்கள் மீது விசாரணை நடத்துமாறு தமது அலுவலகம் அழுத்தம் கொடுத்ததாக வெளியான செய்தியை பிரதமர் மறுத்துள்ளார். இது தொடர்பில் பிரதமர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பொதுமக்களின் முறைப்பாடுகளுக்கு...

எம்பிலிப்பிட்டிய பிரசன்ன மரணம்: தீர்ப்பு இன்று அறிவிப்பு! – நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு

எம்பிலிப்பிட்டிய நகரிலுள்ள மெண்டிஸ் கட்டடத்தில் கடந்த 4ஆம் திகதி நடந்த வைபவமொன்றில் பொலிஸார் தலையிட்டதையடுத்து மேல்மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த சுமித் பிரசன்ன ஜயவர்தன எனும் இளைஞரின் மரணம் தொடர்பான நீதிவான் விசாரணைத் தீர்ப்பு...

இனப்பிரச்சினை தீர்வு குறித்து ஆராய 10 பேர் கொண்ட குழு!

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பில் ஆராய்வதற்காக, 10 பேர் கொண்ட குழு ஒன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின்போது நியமிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளிலிருந்து...

யாழ் வான் பரப்பில் போர் விமானங்கள் பயிற்சி அச்சம்கொள்ளத் தேவையில்லை! – விமானப்படை தெரிவிப்பு

கடற்படையினரும் விமானப்படையினரும் இணைந்து பருத்தித்துறைக் கடற்பரப்பில் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுகின்றமையினால் இது தொடர்பில் அச்சம் கொள்ளத் தெவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே, யாழ். குடாநாட்டு வான்பரப்பில் மிகை ஒலிப் போர் விமானங்கள் அடிக்கடி...