இலங்கை செய்திகள்

மருத்துவ அதிகாரிகள் சங்கப் பொதுச் செயலாளரிடம் புலனாய்வுப் பிரிவு விசாரணை!

மருத்துவ அதிகாரிகள் சங்கப் பொதுச் செயலாளர் டொக்டர் நலிந்த ஹேரத்திடம் புலனாய்வுப் பிரிவினர் அண்மையில் விசாரணை நடத்தியுள்ளனர். புலனாய்வுப் பிரிவிற்கு அழைத்து டொக்டர் நலிந்த ஹேரத்திடம் வாக்குமூலமொன்றை பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரச மருத்துவர்கள் சங்கத்தினால்...

அமைச்சுக்களை மேற்பார்வை செய்ய நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட விசேட குழுக்கள்!

அமைச்சுக்களை மேற்பார்வை செய்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட விசேடகுழுக்கள் நியமிக்கப்பட உள்ளன. அனைத்து அமைச்சுக்களையும் கண்காணிப்பதற்காக 15 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட பத்து குழுக்களை நியமிக்க ஜனாதிபதியும், பிரதமரும் தீர்மானித்துள்ளனர். இந்த 15 நாடாளுமன்ற உறுப்பினர்களில்...

21 முறை ஏமாந்த தமிழ் இனம்,எதிர்க்கட்சி வரிசையில் இருந்தும் ஏமாறலாமா…?

  இதுவரை தமிழர் தொடர்பான 21.படிநிலைகளில் பேச்சு வார்த்தையும் ஒப்பந்தங்களும் நடந்துள்ளது இதில் தமிழர்களுக்குச் சாதகமான ஒரு நகர்வும் நடக்கவில்லை மாறாக லட்ச்சக் கணக்கில் தமிழினம் அழிந்ததுதான் மிச்சம்.அதில் சிங்களவரும் புத்தரும் வடக்குக் கிழக்கில்...

மஹிந்த ராஜபகஷ தலைமயில் புதிய அரசியல் பயணம்-கூடியது கூட்டம் எட்டிப் பார்த்த நாமல்

  மஹிந்த ராஜபகஷ தலைமயில் புதிய அரசியல் பயணம் ஒன்றை ஆரம்பிக்கும் முகமாக தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் ஒன்றுகூடல்களில் ஒரு நிகழ்வாக சுதந்திர கட்சி உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஒன்று திரண்டுள்ளனர்.   நீர்கொழும்பு கொச்சிகடை பிரதேச...

முல்லைத்தீவில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் அற்ற முல்லைத்தீவு மாவட்டத்தை உருவாக்குவோம் என சங்கமி பொங்கல் அமைப்பினால் நிகழ்வு

  முல்லைத்தீவில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் அற்ற முல்லைத்தீவு மாவட்டத்தை உருவாக்குவோம் என சங்கமி பொங்கல் அமைப்பினால் நிகழ்வு ஒன்று முல்லைத்தீவில் இடம் பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக காதலர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு கெதிரான...

ஆங்கிலேயர் சிங்களவரிடம் கையளித்த தமிழரின் நாட்டைத் தாருங்கள்! சம்பந்தன் வலியுறுத்தல்

  ஆங்கிலேயரினால் சிங்களவரிடம் கையளிக்கப்பட்ட தமிழரின் நாட்டை மீண்டும் தமிழர்களுக்கு கையளிக்கப்பட வேண்டும் என்று ஆர். சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன் இன்றைய திவயின வார இதழுக்கு அளித்துள்ள நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும்...

இலங்கையில் காதலர் தினத்தில் 20 0000 யுவதிகள் கன்னித் தன்மை இழப்பு!

  இலங்கையில் காதலர் தினத்தில் 20 0000 யுவதிகள் கன்னித் தன்மை இழப்பு! இலங்கையில் 21 வயதிற்குட்பட்ட200000 யுவதிகள் காதலர் தினத்தில் கன்னித் தன்மையை இழக்கின்றனர். அத்துடன் அத்தினத்தில் 4500 ரூபாவுக்குட்பட்ட அறைகளில் 80 சதவீதம் காதல்...

மத்திய அரசாங்கத்தின் நிதி முழுமையாக செலவிடப்படும்: வட மாகாணத்தின் புதிய ஆளுநர் ரெஜினோல்ட் குரே தமிழில்

  மத்திய அரசாங்கத்தின் நிதி முழுமையாக செலவிடப்படும்: வட மாகாணத்தின் புதிய ஆளுநர் ரெஜினோல்ட் குரே தமிழில் இனங்களுக்கு இடையில் ஒற்றுமையை ஏற்படுத்தும் வகையில் தான் செயற்படவுள்ளதாக வட மாகாணத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் ரெஜினோல்ட்...

கினிகத்தேனை பகுதியில் கனரக வாகனம் விபத்து

    கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் கொழும்பு பிரதான வீதியின் கினிகத்தேனை கடவளை பகுதியில் கனரக வாகனம் ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.   இவ்விபத்து 13.02.2016 அன்று மதியம் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கினிகத்தேனை போக்குவரத்து பொலிஸார் தெரிவிக்கின்றனர். ...

காதலர் தினம் என்றால் என்ன? கி.பி. 496ம் ஆண்டு ஜெலாசியஸ் என்ற போப்பாண்டவரால் அறிவிக்கப்பட்டது.

  காதலர் தினம் என்றால் என்ன? இன்று உலகம் எங்கிலும் காதலர் தினம் என்பதாக கடைப்பிடிக்கப்படுகிறது. உலகம் எங்கிலும் இந்த நாளை, வாலண் டினா தினம் என்பதாக அழைப்பார்கள். வாலண்டினா என்பது ஒரு கிறித்துவ ஆண்...