இலங்கை செய்திகள்

சிறையில் நடக்கும் இரகசியம்

யோஷித்த ராஜபக்ச மற்றும் கலகொடஅத்தே ஞானசார தேரர் ஆகியோர் சிறையில் தொலைபேசிகளை பயன்படுத்துவது குறித்து அதிகாரிகள்  கவனத்தில் கொள்ளாமை தொடர்பில் சிறை அதிகாரிகள் சிலர்  ஹோமாகம மற்றும் கடுவலை நீதவான்களுக்கு பகிரங்க கடிதங்களை...

மயிரிழையில் உயிர் தப்பிய வடக்கு முதல்வர் சீ.வி

முதலமைச்சர் அலுவலகத்துக்கு அருகிலுள்ள பாதுகாப்பற்ற கடவையில் ரயில் வருவதற்கான சமிக்ஞை ஒலி எழுப்பப்பட்ட நிலையிலும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பயணித்த வாகனம் கடவையைக் கடந்து சென்ற சம்பவம், புதன்கிழமை (10) இடம்பெற்றது. முதலமைச்சர் வாகனம்...

சுதந்திரக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தனியாக செயற்பட அதிகாரமில்லை: துமிந்த திசாநாயக்க

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவான சுதந்திரக்கட்சி உறுப்பினர்களுக்கு தனியாக செயற்பட அதிகாரமில்லை என துமிந்த திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார். கூட்டு எதிர்க்கட்சி பற்றி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது சுதந்திரக் கட்சியின்...

யால தேசிய பூங்காவுக்குள் நுழையும் வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை

யால தேசிய பூங்காவிற்குள் நுழையும் வாகனங்களில் எண்ணிக்கையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கபடவுள்ளதாக வன இலாகா தெரிவித்துள்ளது. மேலும் நாளொன்றுக்கு 700 வாகனங்கள் இந்தப் பூங்காவினுள் உள் நுழைவதாகவும் வன இலாகா திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்...

விசேட மருத்துவ சிகிச்சை அவசியம்! ஆதிவாசி மக்கள் கோரிக்கை

சிறுநீரகம் மற்றும் புற்றுநோய் ஆகிய நோய்களினால் ஆதிவாசி மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஊருவரிகே வன்னிலஎத்தோ தெரிவித்துள்ளார். இதன் காரணமாக விசேட மருத்துவ சிகிச்சை அவசியமென சுகாதார அமைச்சரிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த...

கடுவலை நீதிமன்றில் யோசித! 25ம் திகதி வரை விளக்க மறியல் நீடிப்பு

சி.எஸ்.என். தொலைக்காட்சி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட யோசித ராஜபக்ஸ   உள்ளிட்ட ஐந்து சந்தேகநபர்கள் கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்த அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இதன்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, அவரது மனைவி...

அரசை நிறுவ 50 மில்லியன் ரூபாய் வாங்கிய அமைச்சர் ரிசாட்

50 மில்லியன் ரூபாய் காசை பெற்றுக்கொண்டே அகில இலங்கை மக்கள் காங்ரஸ் இந்த அரசாங்கத்தினை ஆதரித்தார்கள் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ.எஸ். சுபைர் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள்...

ஆட்சியாளர்களின் பிடியில் இருந்து விலகிய நீதித்துறை

நள்ளிரவில் அதிகாரத் தரப்பினரிடம் இருந்து கிடைக்கும் தொலைபேசி அழைப்புக்கு  பயந்து தனது கௌரவத்தை இழந்த மற்றும் பாழ்ப்படுத்திக்கொண்ட காலம் முடிவுக்கு வந்து விட்டது. நீதித்துறையில் தற்போது சுதந்திரம் ஏற்பட்டுள்ளதுடன் அதனை வெளிப்படையாக காணவும் முடிகிறது. உயர்நீதிமன்றம்...

வெள்ளோட்டமாக யோசித ராஜபக்ச கைது செய்யப்பட்டமையும், கற்றுத்தந்த பாடங்களும்!

முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் இளைய புதல்வர் நீதிமன்ற கட்டளைக்கு அமைய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சாதாரண கைதிகள் போன்று சிறைச்சாலை வாகனத்தில் கொண்டுசென்றபோது அவரது தந்தை மட்டுமல்ல அதனை கண்டுகளித்த பலரது கண்கள்...

மனித உரிமைப் பேரவை ஆணையாளரின் கருத்து முழு இராணுவத்தையும் இழிவுபடுத்தியுள்ளது! மஹிந்த

மனித உரிமைப் பேரவை ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்னின் கருத்து முழு இராணுவத்தையும் இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தங்காலை கடற்கரைப் பகுதியில் வைத்து ஊடகவியலாளர்களிடம் நேற்று இதனைத்...