இலங்கை செய்திகள்

அரசியல் இலாபம் தேடும் மஹிந்தவின் மற்றொரு முயற்சி!

சர்வதேச நீதிமன்றம் வேண்டாம். பாதுகாப்பு படையினரை வேட்டையாடுவதை நிறுத்து என்ற தொனிப்பொருளில் பத்து லட்சம் கையெழுத்துக்களைத் திரட்டும் நடவடிக்கையை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கொழும்பு கோட்டையிலுள்ள சம்புத்தாலோக விகாரையில் நேற்று முன்தினம்...

வடமாகாண விவசாய அமைச்சருக்கு எதிராக உறுப்பினர்கள் போர்க் கொடி,- மஹிந்த ஆட்சியை விடசர்வதிகாரமகா நடக்கின்றது என மாகாண சபை...

  வடமாகாண விவசாய அமைச்சருக்கு எதிராக மாகாண சபையில்பிரேரணை கொண்டுவரப்பட்டு சபையில் ஏகமனதாகஏற்றுக்கொள்ளப்பட்டு  உள்ளது.   வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு செவ்வாய்க்கிழமைகாலை கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் நடைபெற்றது.   அதன் போது , இரணைமடு நீர்பாசன திட்டத்திம் தொடர்பிலானசெயற்பாடுகள்...

யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அரசாங்கம் தவறியுள்ளது – செயிட் அல் ஹுசைன்

வடக்கு கிழக்கில் காணப்படும் காணிகளை விடுவிக்க இராணுவம் துரிதப்படுத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் இன்று தெரிவித்தார். இலங்கைக்கான ஐ.நா அலுவலகத்தில் இடம்பெற்றுவரும் விசேட ஊடகவியலாளர்...

ஜனாதிபதியை சந்தித்தார் ஹுசைன்!

ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை ஆணையாளர் செயிட் அல்ஹூசைன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேசியுள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற இச்சந்திப்பின் போது, பல்வேறு விடையங்கள் பேசப்பட்டதாக ஜனாதிபதி அலுவலகச் செய்திகள் தெரிவிக்கின்றன. முன்னதாக கொழும்பில்...

ஐ.நா, கூட்டமைப்பு சந்திப்பு: மீள்குடியேற்றத்திற்கு ஏன் தாமதம்? ஹுசைன் கேள்வி

எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹூசைனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்த சந்திப்பு கொழும்பிலுள்ள நட்சத்திர விடுதியொன்றில் இன்று...

ரணிலை சந்தித்தார் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்

ஸ்ரீலங்காவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செயீத் ரா-அத் ஹுசைன் இன்று செவ்வாய் கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க...

மகிந்த கண்ணீர் சிந்தியது ஏன்?

இந்துக்களின் காவியமான இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்கள் தற்போது சிறிலங்காவில் இடம்பெறுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக சிறிலங்காவில் நவீன இராமாயண இதிகாசம் உருவாகியுள்ளது. குறிப்பாக சிறிலங்காவின் ஆட்சியைத் தம் வசம் வைத்திருந்த ராஜபக்ச குடும்பத்தின் தற்போதைய...

ஏமாற்றமளித்துள்ள ஹுசைனின் கூற்று

நீண்ட காலமாக விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில், இலங்கை வந்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் செயிட் அல் ஹுசைன் வெளியிட்டுள்ள கருத்து மிகுந்த...

பாராளுமன்ற உறுப்பினராக சரத் பொன்சேகா சத்தியப்பிரமாணம்

ஜனாநாயக கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பாராளுமன்ற உறுப்பினராக சற்று முன்னர் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். இன்றைய பாராளுமன்ற அமர்வுகளின் போது சபாநாயகர் கரு ஜயசூரிய முன்னிலையில் சரத் பொன்சேகா...

பொலிஸ் தாக்குதலால் காயமடைந்த நபருக்கு நஷ்ட ஈடு வழங்குமாறு உத்தரவு

பொலிஸ் தாக்குதலில் காயமடைந்த நபர் ஒருவருக்கு 50,000 ரூபாவை நஸ்டஈடாக வழங்குமாறு நீதிமன்றத்தால் பொலிஸ் மா அதிபர் மற்றும் அரசாங்கத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்ட நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்களை கலைக்கும் நோக்குடன் பொலிஸார் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை, வேலை...