இலங்கை செய்திகள்

750 பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்க அரசாங்கம் தீர்மானம்

750 பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இரட்டை பிரஜாவுரிமைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை பரிசீலித்த பின்னரே இதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக குடிவரவு – குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் எம்.என்.ரணசிங்க தெரிவித்தார். இரட்டை பிரஜாவுரிமைக்காக...

கடற்படையினரின் கல்வீச்சுத் தாக்குதலில் தமிழக மீனவர் பார்வையை இழந்த பரிதாபம்!

தமிழக மீனவர்கள் மீது, இலங்கைக் கடற்படையினர் கல்வீசித் தாக்கியதில், ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவருக்கு இடது கண்ணில் பார்வை இழப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தெரியவருவதாவது, புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் முகமது மன்சூர் (42), அப்துல்லா...

கலப்பு நீதிமன்ற கட்டமைப்பை வலியுறுத்தும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்!

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நாயகத்தின் இலங்கை விஜயத்தின் போது ஜனாதிபதியிடம் கலப்பு நீதிமன்றக் கட்டமைப்பை வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர்...

இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா இன்று இலங்கை வருகிறார்!

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இன்று வெள்ளிக்கிழமை 2 நாள் பயணமாக இலங்கை வருகிறார். கொழும்பு நகரில் இன்று நடைபெறும் 9-வது இந்தியா-இலங்கை கூட்டுக்குழு கூட்டத்தில் இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவுடன்...

புகையிலை செய்கை விரைவில் ரத்து செய்யப்படும்! அமைச்சர் துமிந்த திஸாநாயக்க

புகையிலை செய்கையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். வடமத்திய மாகாணம், இபலோகமவில் அண்மையில் இடம்பெற்ற விவசாய அபிவிருத்தி திட்டமொன்றை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர் ...

கழிவோயில் காரணமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் சீராக மேற்கொள்வது தொடர்பில் விவாதிக்கப்படும்; சட்டத்தரணி சோ.தேவராஜா

  கழிவோயில் காரணமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் சீராக மேற்கொள்வது தொடர்பில் விவாதிக்கப்படும்; சட்டத்தரணி சோ.தேவராஜா  கழிவோயில் காரணமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் சீராக மேற்கொள்வதில்லையென கழிவோயில் காரணமாகப் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்த...

தமிழ் இனத்திற்கு சுதந்திரம் என்பது கிடையாது எதிர்க்கட்சி என்ற வகையில் சம்பந்தன் பங்கேற்பது தவிர்க்க முடியாததொன்று-வைத்திய கலாநிதியும் பாராளுமன்ற...

  தமிழ் இனத்திற்கு சுதந்திரம் என்பது கிடையாது எதிர்க்கட்சி என்ற வகையில் சம்பந்தன் பங்கேற்பது தவிர்க்க முடியாததொன்று-வைத்திய கலாநிதியும் பாராளுமன்ற உறுப்பினறுமாகிய சிவமோகன்

68வது சுதந்திரதின நிகழ்வில் தமிழிலும் தேசிய கீதம் பாடப்பட்டது!

    சுதந்திரதின நிகழ்வில் தமிழிலும் தேசிய கீதம் பாடப்பட்டது! காலி முகத்திடலில் இன்று காலை இடம்பெற்ற இலங்கையின் 68வது சுதந்திர நாள் நிகழ்வுகளின் இறுதியில் தமிழிலும் தேசிய கீதம் பாடப்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காலையில், இலங்கையின்...

யாருக்கு சுதந்திரம்? ஆங்கிலயர்களினதும், சிங்களவர்களினதும் ஆட்சியில் சிறுபான்மையினர்கள் பெற்ற சுதந்திரம் என்ன?

  யாருக்கு சுதந்திரம்? ஆங்கிலயர்களினதும், சிங்களவர்களினதும் ஆட்சியில் சிறுபான்மையினர்கள் பெற்ற சுதந்திரம் என்ன? இன்று சுதந்திர தினம் கொண்டாடப்படுகின்றது. இதே தினத்தில் 1948 ஆம் ஆண்டு எமது நாட்டுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டதாக உத்தியோக பூர்வ...

தேசிய கீதம் தமிழில் பாடப்பட்டமை புதிய பயணத்தின் ஆரம்பம் – பிரதியமைச்சர் ஏரான்

தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்பட்டமையானது நாட்டின் புதிய பயணத்திற்கான ஆரம்பம் என அரச கைத்தொழில் அபிவிருத்தி பிரதியமைச்சர் ஏரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். டுவிட்டரில் செய்துள்ள பதிவில் பிரதியமைச்சர் இதனை கூறியுள்ளார். அதேவேளை தனது டுவிட்டர்...