இலங்கை செய்திகள்

“கிழக்கில் முதலிடுவோம்” எனும் தொனிப்பொருளில் கொழும்பில் சர்வதேச மாநாடு

“கிழக்கில் முதலிடுவோம்” எனும் தொனிப்பொருளில் கொழும்பு கலதாரி ஹோட்டலில்ஈ சர்வதேச மாநாடு கிழக்கு மாகாண முதலமைச்சர் செயினுலாப்தீன் ஹாபிஸ் நஸீர் அஹமட்டின் தலைமையில் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த கிழக்கின் முதலீட்டு அரங்கு மாநாட்டுக்கு...

இலங்கை வரும் சுஷ்மா – விக்னேஸ்வரன், சம்பந்தனுடனும் சந்திப்பு

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பெப்ரவரி 5ஆம் திகதி, இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இதன்போது அவர், கொழும்பில் நடைபெறவுள்ள இந்தியா - இலங்கை கூட்டு ஆணையக் கூட்டத்தில் அவர் பங்கேற்று இரு...

நாடாளுமன்றம் சென்ற ஆதிவாசிகள்

இலங்கையின் ஆதிவாசிகள் நாடாளுமன்றம் சென்றுள்ளனர். வேடுவர் இனம் அல்லது ஆதிவாசிகள் மிக மோசமாக அழிவடைந்து செல்வதாகத் தெரிவித்து ஆதிவாசித் தலைவர்கள் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் நேற்று மகஜர் ஒன்றை ஒப்படைத்துள்ளனர். ரதுகல நாயக்க தெனிகல மஹா...

யோசித்த ராஜபக்ச இராணுவ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்! அரசாங்க செய்தித்தாள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன் லெப்டினன்ட் யோசித்த ராஜபக்ச இராணுவ நீதிமன்றத்திற்கு முன்னிலையாக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. கடற்படையின் சட்டத்தை மீறினார் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நிலையில், இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரபூர்வமான...

யாழில் விக்கினேஸ்வரனுக்கு அழைப்பில்லாமல் நடைபெற்ற கூட்டம்!

யாழ்.மாவட்டத்தில் உயர்பாதுகாப்பு வலயம் மற்றும் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களினால் இடம்பெயர்ந்துள்ள மக்கள் தொடர்பில் இன்றைய தினம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தலமையில் நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்தில் கலந்துகொள்வதற்கான அழைப்பு தனக்கு விடுக்கப்படவில்லை....

விமல் வீரவன்சவோடும் கம்மன்பிலவோடும் எந்தவொரு கூட்டும் இல்லை! – சுதந்திரக் கட்சி

இலங்கையை இன்னுமொரு முறை யுத்த பூமியாக்க நினைக்கும் இனவெறி பிடித்த கட்சியோடு சிறிலங்கா சுதந்திரக் கட்சி கூட்டுச் சேராது. அதற்கு இடமும் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா குறிப்பிட்டார். மேலும், விமல்...

ஈழமக்களைக் கொன்றவர்கள் அமெரிக்கர்கள்! மறைந்ததா வழக்கறிஞரின் கூற்று!

கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற உள்நாட்டுப் போரில் அதிகளவான போர்க்குற்றங்களை செய்து  ஈழத் தமிழ் மக்களை கொன்றொழித்தவர்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என அமெரிக்க வழக்கறிஞர் ப்ரூஸ் ஃபெயின்  இந்திய ஊடகம் ஒன்றுக்கு குறிப்பிட்டிருந்தார். உள்நாட்டுப்...

விகாரையில் மீண்டும் இணைந்த மகிந்த, கோத்தபாய, பசில்!

எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தல் வெற்றியை இலக்கு வைத்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாற்று அணி ஒன்று உருவாகிவருவதாக தெரியவந்துள்ளது. இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத்தேர்தலில்...

ரவிராஜ் படுகொலை! சந்தேகநபர்களின் விளக்க மறியல் நீடிப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் மற்றும் அவரது சாரதி படுகொலையுடன்...

கிராம மட்டத்தில் மஹிந்தவிற்கு அதிகளவு ஆதரவு

கிராம மட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு அதிகளவு ஆதரவு காணப்படுவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஊடக சந்திப்பில் அமைச்சா...