இலங்கை செய்திகள்

சம்பந்தனுக்கு ‘வாழும் வீரர்’ விருது – கனேடிய தமிழர் பேரவை

கனேடிய தமிழர் பேரவை கடந்த சனிக்கிழமை நடத்திய பொங்கல் விழாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு 'வாழும் வீரர்' (Living Hero Award) என்ற விருது வழங்கி மதிப்பளித்துள்ளது. சம்பந்தன் சார்பாக அந்த...

தென்னாபிரிக்கா உயர்ஸ்தானிகர் ஜிஓப் டொய்ட்ஜ், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமை இன்று...

  தென்னாபிரிக்கா உயர்ஸ்தானிகர் ஜிஓப் டொய்ட்ஜ், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமை இன்று (19) அவரது அமைச்சில் சந்தித்து நீண்ட நேரம் கலந்துரையாடினார். உயர்...

பூநகரியில் புதையல் பூஜை என்ற போர்வையில் புதைக்கப்பட்ட மனித உடலங்கள் அகற்றப்பட்டனவா?

  கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேசத்தில் அமைந்துள்ள கௌதாரிமுனை மற்றும் பரமன்கிராய் கிராம அலுவலர் பிரிவுகளில் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகள் முறையற்ற வகையில் ஆவணங்கள் உருவாக்கப்பட்டு தொடர்ச்சியாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்,...

மூன்று வருடங்களின் பின் மன்னாரில் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் கடந்த 3 வருடங்களின் பின் இன்று காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஜெய்க்கா மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ். தேசப்பிரியவின் ஒருங்கிணைப்பின்...

குமார் குணரட்னத்தின் விடுதலையை வலியுறுத்திய ஆர்ப்பாட்டத்திற்கு நீர் தாரை பிரயோகம்

முன்னிலை சோஷலிச கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் குமார் குணரட்னத்தின் விடுதலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கொழும்பு - டெக்னிக்கல் சந்தியில் ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்ட...

மனித உரிமைகள் ஆணைக்குழு தலைவர் உள்ளிட்டோருக்கு அழைப்பானை

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி தீபிகா உடுகம உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, கடந்த வருடம் HNDA மாணவர்கள் மீது பொலிஸாரினால் நடாத்தப்பட்ட தாக்குதல்  தொடர்பாக...

தவராசா மரணத்திற்கு காரணம் நிமோனியா காய்ச்சல்

காரைநகர் களபூமியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையின் மரணத்திற்கு காரணம் நிமோனியா காயச்சல் என மரண விசாரணையைத் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. காரைநகர் களபூமியைச் சேர்ந்த கார்த்திகேசு தவராசா என்பவர் கடந்த 14ஆம் திகதி யாழ்...

காணி அமைச்சர் எம்.கே.டி.எஸ் குணவர்தன காலமானார்

காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் எம்.கே.டி.எஸ் குணவர்தன காலமாகியுள்ளார். கடுமையான சுகவீனமுற்றிருந்த அமைச்சர் அண்மையில் வெளிநாட்டில் சிகிச்சை பெற்றுக் கொண்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. உயிரிழக்கும் போது அவருக்கு 69 வயது என்பது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி மைத்திரிபால...

ஆளும் கட்சியினருடன் நாளை சந்திப்பு நடத்துக – வடக்கு முதலமைச்சரிடம் உறுப்பினர்கள் கோரிக்கை

ஆளும் கட்சியுடனான சந்திப்பை நாளை புதன்கிழமை நடத்துமாறு, வடக்கு மாகாண முதலமைச்சரிடம், அமைச்சர்கள் - ஆளும் கட்சி உறுப்பினர்கள் கூட்டாகக் கடிதமூலம் கோரிக்கை விடுத்துள்ளனர். இருப்பினும், இந்தக் கோரிக்கைக் கடிதத்தில், வடக்கு மாகாண முதலமைச்சரைக்...

 இரகசியப் பொலிஸாரின் அறிக்கை மனித உரிமை ஆணைக்குழுவிடம்

தமிழ் அரசியல்வாதி ஒருவரின் கொலையுடன் தொடர்புடைய இரகசியப் பொலிஸாரின் மிக முக்கிய அறிக்கையொன்று ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரகசியப் பொலிஸாரின் அறிக்கையொன்று வெளிநாட்டு நிறுவனமொன்றுக்கு சென்றுள்ளமை இதுவே முதல்தடவை என...