இலங்கை செய்திகள்

சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் சமய தத்துவங்களுக்கேற்பவே உருவாக்க முடியும்! ஜனாதிபதி

  நல்லினக்கத்திற்கான செயற்பாடுகளை பலப்படுத்தி நாட்டில் மீண்டுமொரு யுத்தம் இடம்பெறாமல் இருப்பதற்கு அனைத்து மத தலைவர்களையும் ஒன்றினணயுமாறு ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தெரிவித்துள்ளார். களுத்துறை, பயாகலை இந்து கல்லூரியில் இன்று இடம்பெற்ற தைப்பொங்கல் விழாவில் கலந்துகொண்டு...

அபிவிருத்தி வேலைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்: கயந்த கருணாதிலக

  நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அபிவிருத்தி வேலைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமெனவும் எந்தவொரு அபிவிருத்தி வேலைகளும் இடைநிறுத்தப்படாது எனவும் பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார். பென்தோட்டப் பகுதியில் உள்ள குறைந்த வருமானம்...

வடமாகாணசபை உறுப்பினர்களுக்கு பாடம் எடுத்த வெள்ளையர்கள்

  அரசாங்கம், புதியதொரு அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சியிலிருக்கும் போது, சுவிட்சர்லாந்து மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளின் அரசியலமைப்பு அணியொன்று, வடமாகாணசபை உறுப்பினர்களுக்கு கருத்தரங்கொன்றை இன்றைய தினம் நடைபெற்றது. யாழ்.பொது நூலக கேட்போர் கூடத்தில் இன்று...

ஜனாதிபதி குடும்பத்தினர் மீது கடுமையான தாக்குதல்.

  அவசியமில்லாத சட்டமூலங்களை கொண்டு வந்து பிக்குகளை கட்டுப்படுத்த நினைப்பது ஒருபோதும் நடக்காது என ராவனாபலய உள்ளிட்ட பிக்குகள் அமைப்புகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன. முடியும் என்றால் ஜனாதிபதியின் மகன் தஹம்மை ஜனாதிபதி கவியுடை அணிவித்து அவரின்...

இலங்கை பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாலியல் தொல்லை….. 

  பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சிங்கள பத்திரிகையொன்று வெளியிட்டுள்ள செய்தியிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்த பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், நாடாளுமன்ற வளாகத்திற்குள் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களை சில...

தன்னை வளர்த்துக்கொள்வதற்காக வடபுல அவலச் சமூகத்தை விற்று அரசியல் இலாபம் தேடுகின்ற ரிஷாட் பதியுத்தீனுடைய மரணத்தருவாய் மிகக் கடினமானதாக...

  முஹம்மட் வஹாப்- தன்னை வளர்த்துக்கொள்வதற்காக வடபுல அவலச் சமூகத்தை விற்று அரசியல் இலாபம் தேடுகின்ற ரிஷாட் பதியுத்தீனுடைய மரணத்தருவாய் மிகக் கடினமானதாக இருக்குமெனவும் அவர் இறைவணைப் பயந்துகொள்ள வேண்டும் எனவும் கிழக்கு மாகாண சபை...

சர்வதேச விசாரணை, உள்ளக விசாரணை அரசியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளரும் வடமாகணசபையினுடைய உறுப்பினருமாக இருக்கக் கூடிய கலாநிதி கந்தையா...

  இன்று பரபரப்பாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்ற ஒரு விடயம் தான் இந்த சர்வதேச விசாரணை, உள்ளக விசாரணை என்பது. ஜெனிவாவிலே அது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. பல்வேறு நாட்டவர்களும் அங்கு வருகை தந்து கொண்டிருக்கின்றார்கள். இந்...

புதிய அரசியலமைப்பு 13ஆவது திருத்தச்சட்டத்தை தாண்டக் கூடாது – என்கிறார் மகிந்த

  புதிய அரசியலமைப்பு எந்தக் காரணத்தைக் கொண்டும் 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பாற்பட்ட அதிகாரப் பகிர்வு முறையைக் கொண்டதாக இருக்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச. நாரஹேன்பிட்டி அபேராம...

கொழும்பு வந்த இந்தியக் கடற்படையின் பாய்க்கப்பல்

  சீனக் கடற்படையின் மூன்று போர்க்கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்துக்கு வந்திருக்கும் நிலையில், இந்தியக் கடற்படையின் இரண்டு கடற்பயணப் பயிற்சிப் பாய்க்கப்பல்கள் இரண்டும் கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துள்ளன. இந்தியக் கடற்படையின் கடற்பயணப் பயிற்சிக் கப்பல்களான, தரங்கினி மற்றும்...

ஆட்சிமாற்றத்துக்குப் பின் கொழும்புக்கு 3 சீனப் போர்க்கப்பல்கள்

  ஐந்து நாள் பயணமாக சீனக் கடற்படையின் மூன்று போர்க்கப்பல்கள் நேற்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. சிறிலங்காவில் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பின்னர் முதல் முறையாக சீனப் போர்க்கப்பல்கள் கொழும்புத் துறைமுகம் வந்துள்ளன. சீனக் கடற்படையின் வழிகாட்டல்...