இலங்கை செய்திகள்

பிஸ்ரலைக் காட்டி சுடுவன் என மிரட்டிய நெடுங்கேணி வன இலாகா அதிகாரி

வவுனியா, கனகராயன்குளம் குளம் பகுதியில் தமது வயிற்றுப் பிழைப்புக்காக விறகு வெட்டியர்கள் மீது பிஸ்ரல் துப்பாக்கியை காட்டி சுடப்போவதாக மிரட்டி நெடுங்கேணி வனஇலாகா அதிகாரிகள் கடுமையாக தாக்கியுள்ளனர். கடந்த சனிக்கிழமை கனகராயன்குளம், மன்னகுளம் காட்டுப்பகுதியில்...

யாழில் ஜனாதிபதி, பிரதமர் பங்குபற்றவுள்ள பொங்கல் நிகழ்வு! முகாம்களை அகற்றும் படையினர்

ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ள தேசிய பொங்கல் விழா நடைபெறவுள்ள பலாலி இராஜேஸ்வரி ஆலயத்திற்கு அண்மையில் உள்ள படைமுகாங்களை அகற்றும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். படைமுகாங்களை அகற்றும் நடவடிக்கையானது அப்பகுதியினை விடுவிப்பதற்காக...

கிரித்தலே இராணுவ முகாம் சீல் வைத்து மூடப்பட்டது

கிரித்தலே இராணுவப் புலனாய்வு முகாம் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வாவின் பணிப்புரைக்கு அமைய நேற்று இந்த முகாம் சீல் வைத்து மூடப்பட்டது. ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல்...

ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரப் பரவல் – கூட்டமைப்புடன் பேசுவோம் என்கிறது அரசாங்கம்

நாட்டை பிளவுபடுத்தும் கொள்கையில் இருந்து கூட்டமைப்பு விலகியுள்ளது. ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரத்தை பரவலாக்கத்தை முன்னெடுப்பதற்கே அரசாங்கம் திட்டமிட்டுள்ளன. இது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேசவுள்ளோம் என்று பிரதி அமைச்சர் எரான் விக்கிரமரத்ன...

பீகொக் மாளிகையின் நீச்சல் தடாகத்தில் மஹிந்தவின் தங்கம் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா?

பீகொக் மாளிகையின் நீச்சல் தடாகத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தங்கம் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து விசாரணை நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த பீகொக் மாளிகை, பிரபல வர்த்தகரும் தொழிலதிபருமான ஏ.எஸ்.பி. லியனகேவிற்கு சொந்தமானது...

சம்பந்தன் சொன்ன சிங்கக் கொடி பிடித்ததற்கான காரணமும் தமிழ்க்கூட்டமைப்பு புலிகளால் உருவாக்கப்படவில்லை என்ற பதிலும், குழந்தைத் தனமானவை.

  அன்பு நண்ப! வணக்கம். தமிழ்நாடு சேலத்தில் நடைபெற்ற மார்கழிப் பெருவிழாவில், மகாபாரதத் தொடர் விரிவுரையாற்றிவிட்டு, நேற்றுத்தான் நாடு திரும்பினேன். அதனால் மீண்டும் தாங்கள் எனக்கு எழுதிய பதில் மடலை, இன்றுதான் வாசிக்க முடிந்தது. உங்கள் கடிதத்திற்குப் பதில் எழுதுவதா? இல்லையா? என்று, நீண்டநேரம் சிந்தித்து, சுருக்கமாய்...

இலங்கை வரலாற்றில் இன்று முக்கியமான நாள்! புதிய அரசியலமைப்பு சுமந்திரன் கருத்து

  இலங்கை வரலாற்றில் இன்று முக்கியமான நாள்! புதிய அரசியலமைப்பு குறித்து சுமந்திரன் கருத்து இன்று அரசியலில் புதிய சிந்திப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கை வரலாற்றில் முதற் தடவையாக 2 பிரதான கட்சித் தலைவர்களும் புதிய அரசியலமைப்பு...

சிறிலங்கா இராணுவத் தளபதியை கைது செய்ய முடியும் – ஹோமகம நீதிவான் எச்சரிக்கை

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமற்போகச் செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்காவிடின், சிறிலங்கா இராணுவத் தளபதியை கைது செய்து அவருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய முடியும் என்று ஹோமகம நீதிவான் தெரிவித்துள்ளார். சட்டமா...

இலங்கைக்கு கைகொடுக்கவுள்ள முகமூடி முதலீட்டாளர்

பலவீனமடைந்து செல்லும் இலங்கை நாணயத்தைத் தூக்கி நிறுத்துவதற்கு, பெயரிடப்படாத முதலீட்டாளரொருவர் சம்மதித்துள்ளார். ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை இலங்கையில் வைப்பிலிட்டே, இந்த உதவியை வழங்க அவர் முன்வந்துள்ளதாக, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். வழக்கத்துக்கு...

மஹிந்த ராஜபக்ஸ நாட்டின் தேசிய தலைவர்களில் ஒருவராகவே கருதப்படுகிறார் – இரா.சம்பந்தன்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஒத்துழைப்பு நாட்டிற்கு அவசியமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற விவாதத்தில் இன்று கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். பாராளுமன்ற...