இலங்கை செய்திகள்

எதைப் பேசுகிறோம் என்பதை ஒருமுறைக்கு பலமுறை யோசித்துவிட்டு ஆயர் பேசினால் நல்லது”

  எதைப் பேசுகிறோம் என்பதை ஒருமுறைக்கு பலமுறை யோசித்துவிட்டு ஆயர் பேசினால் நல்லது" அப்படிப் போடு அருவாளை. ஒரு வசந்தராசா தமிழ் மக்கள் பேரவையில் இணைத்தலைவராக (இது ஒரு பொம்மைப் பதவி. கயிறு கஜேந்திரகுமார், பிறேமச்சந்திரனிடம்...

சுதந்திரக் கட்சியின் தலைமையைக் கைப்பற்றும் இரகசிய முயற்சியில் மகிந்த ராஜபக்ச!

  சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியைக் கைப்பற்றும் இரகசிய முயற்சி ஒன்றில் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச ஈடுபட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சுதந்திரக் கட்சியின் யாப்பில் திருத்தங்களை செய்து,...

மஹிந்த – மைத்திரியை இணைக்க கூட்டு எதிர்க்கட்சி முயற்சி!

  புதிய அரசியலமைப்பை எதிர்க்கும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டு எதிர்க்கட்சியுடன் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். கூட்டு எதிர்க்கட்சி உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்வைத்துள்ள யோசனைகளுக்கு அமைய உத்தேச...

சட்டத்தரணிகள் உடையில் வந்து நீதிமன்றத்தில் மூக்குடைப்பட்டார் கெஹலிய ரம்புக்வெல்ல!

  சட்டக்கல்லூரி பக்கமே தலைவைத்துப் படுக்காத கெஹலிய ரம்புக்வெல்ல அண்மையில் ஹோமாகம நீதிமன்றத்திற்கு சட்டத்தரணிகள் உடையில் வந்து மூக்குடைப்பட்டுள்ளார். பிரகீத் எக்னெலிகொட கடத்தல் சம்பவம் தொடர்பாக கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இராணுவப் புலனாய்வாளர்கள் அண்மையில்...

சுரேஷின் குற்றச்சாட்டு முழுக் கட்டுக்கதையே! – சி.வி.கே. சிவஞானம் பதிலடி

  வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் என்ற செய்தி ஒரு கட்டுக்கதை என வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

புதிய அரசியல் கட்சி ஒன்று உருவாக்கப்பட வேண்டும்: கோத்தபாய

  ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு பதிலாக புதிய அரசியல் கட்சி ஒன்று உருவாக வேண்டியதன் தேவை காணப்படுவதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மக்களின் கட்சியொன்று உருவாக்கப்பட வேண்டியது இன்றியமையாதது எனவும்...

ஆறு மணி நேரம் சிக்கலான மிஹின் லங்கா

  மதுரை நோக்கி 09.01.2016 காலை 7.30 அளவில் புறப்படவிருந்த மிஹின் லங்கா விமானத்தில் எலியைக் கண்டதாக பயணி ஒருவர் தெரிவித்ததையடுத்து விமானம் ஆறு மணி நேரம் தாமதித்துப் பயணித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. என் 3001 எனும்...

பயணத்தை திடீரென ஒத்திவைத்தார் மகிந்த

  சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச, அடுத்த வாரம் சீனாவுக்கு மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த பயணத்தை திடீரென ஒத்திவைத்துள்ளார். சீனாவில் சுமார் ஒரு மாதகாலப் பயணத்தை மேற்கொள்ள மகிந்த ராஜபக்ச திட்டமிட்டிருந்தார். அவர் நாளை மறுநாள்,...

விரைவில் யோசித கைது

  சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகனான, யோசித ராஜபக்ச விரைவில் கைது செய்யப்படும் வாய்ப்புகள் இருப்பதாக, குற்றப்புலனாய்வுப் பிரிவு வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. முன்னாள்...

தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகள்

  யாழ்ப்பாணத்தில் நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாளான, 1974 ஜனவரி 10 அன்று, மாநாட்டில் கலந்து கொண்ட 11 தமிழர்கள் சிறிலங்கா காவல்துறையினரின் துப்பாக்கிச்சூடு மற்றும் நடவடிக்கைகளால் கொல்லப்பட்ட நாள் இன்று. சிறிலங்கா...