இலங்கை செய்திகள்

மைத்திரியை அடுத்தவாரம் சந்திக்கின்றது பரணகம குழு

காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை நடத்திவரும் மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அடுத்தவாரம் சந்திக்கவுள்ளது. ஆணைக்குழுவின் செயற்பாடு தொடர்பில் கலந்துரையாடும் நோக்கிலேயே மேற்படி குழு ஜனாதிபதியைச் சந்திக்கவுள்ளது. இதன்போது தமது ஆணைக்குழுவின்...

சீன அரசாங்கம் 50 மில்லியன் அமெ.டொலர்கள் வழங்குவதற்கு தீர்மானம்

நாட்டின் சுகாதாரத் துறையை மேம்படுத்துவதற்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்குவதற்கு சீன அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சு அறிவித்துள்ளது. இந்த நிதியில் பெரும்பாலான பகுதி சுதேச மருத்துவத்துறையின்...

இலங்கையர் எவருக்கும் ISIS தொடர்பு இல்லை – அமைச்சர் ஹலீம்

இலங்கையிலுள்ள எந்தவொரு முஸ்லிம் பிரஜையும் ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்தவர்கள் அல்லர் என தபால், தபால் சேவை மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் அப்துல் ஹலீம் தெரிவித்துள்ளார். அரசியல் இலாபம் பெறும் நோக்கில் சிலர்...

தீர்வு பெறும் விடையத்தில் சம்பந்தன் தெளிவான பார்வையுடன் இருக்கிறார் – சிறீதரன்

தமிழ் மக்களுக்கு யாரும் துரோகம் இழைத்துவிடமுடியாது. மக்களுக்கான அரசியல் தீர்வினை பெறும் விடையத்தில் தமிழ்த் எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெளிவான பார்வையுடன் இருக்கிறார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற...

மன்னார் மறைமாவட்டத்திற்கு புதிய ஆயர்! நால்வரின் பெயர் பரிந்துரை

  மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயரை தெரிவு செய்வதற்காக நால்வரது பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக மன்னார் ஆயர் இல்ல உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன் திடீர் சுகவீனமுற்ற மன்னார் மறைமாவட்ட ஆயர்...

புதுவருடப் பிறப்பில் சந்திரிக்காவை மறந்தார் மைத்திரி

கடந்த காலத்தில் அதிகாரத்தில் இருந்த அனைத்து ஆட்சியாளர்களும் ஒவ்வொரு வகையில் நாட்டுக்கு நல்லதையே செய்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 2016ம் ஆண்டின் புதுவருடப் பிறப்பையொட்டி பொதுமக்களுடன் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் நிகழ்வு நேற்று...

இராணுவத்திடம் சிக்கி அவஸ்தைப்பட்ட வி.புலிகளின் வெளிவரா ஆதாரம்…..

  இவர்கள் எங்கே…? இறுதி யுத்தத்தில் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழர்கள் எங்கே…? சிங்களமும் ஐநாவும் பொறுப்பு கூறுமா…?   இராணுவத்திடம் சிக்கி அவஸ்தைப்பட்ட வி.புலிகளின் வெளிவரா ஆதாரம்…..   கடைசி நாளான 2009...

வடக்கு முதல்வருக்கு துணையாக களம் இறங்கும் முன்னாள் சட்ட மா அதிபர்

    அரசியல் தீர்வு சம்பந்தமாக ஆராய்வதற்கான தமிழ் மக்கள் பேரவையின் உப குழுவில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் சார்பாக இலங்கையின் முன்னாள் சட்ட மா அதிபரும் விடுதலைப்புலிகளின் அரசியல் விவகார குழுவின் உறுப்பினராக பணியாற்றியவருமான...

பாஸ்போர்ட் எடுக்க 10 மயில் தாள்களுடன் செல்லுங்கள்..!!

  புதிதாகப் பெறப்படும் கடவுச் சீட்டுக்கான கட்டணங்கள் நாளை முதல் அதிகரிக்கப்படவுள்ளன என குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் நிஹால் ரணசிங்க தெரிவித்தார். வரவு செலவு திட்ட யோசனைக்கு அமைய கட்டண அதிகரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர்...

மனைவியை தாருங்கள் கணவன் மன்றாட்டம்

  குவைத் நாட்டில் பணிபுரிந்துவரும் தனது மனைவியை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு உதவுமாறு நுவரெலியா, நானுஓயா லென்டல் தோட்டத்தைச் சேர்ந்த பெருமாள் சசிக்குமார் என்பவர், முகவர் நிலையத்தை கோரியுள்ளார். மேற்படி நபரின் மனைவியான வனிதா (வயது...