இலங்கை செய்திகள்

லசந்த கொலை தொடர்பில் முன்னாள் காவல்துறை மா அதிபரிடம் விசாரணை

சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியர் அமரர் லசந்த விக்ரமதுங்க படுகொலை தொடர்பில் முன்னாள் காவல்துறை மா அதிபரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. முன்னாள் காவல்துறை மா அதிபர் ஜயந்த விக்ரமரட்னவிடம் விசாரணை நடத்பத்பட்டுள்ளது. லசந்த கொலையின்...

லசந்த, பிரகீத் பற்றி மட்டும் ஏன் பேசப்படுகின்றது – சரவணபவன்

சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை மற்றும் லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட காணாமல் போன சம்பவங்கள் பற்றி மட்டும் ஏன் பேசப்படுகின்றது என பாராளுமன்ற...

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவம் குறித்து ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் கோரிக்கை

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சமப்வம் குறித்து ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். நேற்றைய தினம் பாராளுமன்றில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர்...

ஆளும் கட்சியின் ஆறு கட்சிகள் இணைந்து கூட்டணி ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளன.

  ஆளும் கட்சியின் ஆறு கட்சிகள் இணைந்து கூட்டணி ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளன. ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்கள் ஒன்றிணைந்து புதிய அரசிலய் கூட்டணி ஒன்று உருவாக்கப்பட உள்ளது. நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி என்ற...

10 கிலோமீற்றர்களுக்காக ஹெலிக்கொப்டரை பயன்படுத்திய பசில்!

க ஹெலிக்கொப்டரை பயன்படுத்திய பசில்!முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தமது உள்ளூர் பயணங்களுக்காக மாத்திரம், 1.5 பில்லியன் ரூபாய்களை செலவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாரிய ஊழல்களை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தகவல்படி இது தொடர்பில்...

டெங்கு நோயால் இதுவரை 45 பேர் மரணம்!

இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் டெங்கு நோய் காரணமாக 45 பேர் மரணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய்ப் பிரிவின் வைத்திய நிபுணர் ஹசித திசேரா தெரிவித்துள்ளார். இதேவேளை நாடளாவிய ரீதியில் 26,500 பேர் டெங்கு...

இனவாதத்தை எழுதுவோர் மற்றும் பேசுவோருக்கு எதிராக 2 வருட கடூழியச் சிறைத் தண்டனை!

இனவாத, மதவாத ரீதியில் ஏதாவது அறிவிப்புச் செய்பவர்களுக்கு எதிராக 2 வருடங்கள் கடின வேலையுடன் கூடிய, கடூழியச் சிறைத்தண்டனை வழங்கும் சட்ட மூலமொன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த சட்ட மூலத்தை அரசாங்க கட்சியின் பிரதான...

இலங்கை, தென்னிந்தியாவில் அதிக மழை வீழ்ச்சி: பெதென்னிந்தியாவில் வழக்கத்தை விட அளவுக்கு அதிகமாக பொழியும் மழை பெப்ரவரி மாதம் வரை தொட வாய்ப்புள்ளதாக ஐ.நா. வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பருவ நிலை மாற்றம்...

நான்கு அமைச்சுக்களின் செயலாளர் பதவிகளில் மாற்றம்! புதியவர்கள் நியமனம்?

அரசாங்க நிறுவனங்கள் பலவற்றின் உயர் பதவிகளில் மாற்றம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் நான்கு அமைச்சுக்களின் செயலாளர் பதவிகளிலும் மாற்றம் செய்யப்பட உள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் இந்த மாற்றங்கள் செய்யப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. நான்கு...

வடக்கிலிருந்து அனுப்பி வைக்கப்படும் நிவாரணங்களை தமிழ்நாடு நிராகரித்துள்ளது?

வடக்கிலிருந்து அனுப்பி வைக்கப்படும் வெள்ள நிவாரணங்களை தமிழ்நாடு அரசாங்கம் நிராகரித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது. தமிழகத்தில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக வட மாகாணசபை மற்றும் ஏனைய சில அமைப்புக்களினால் திரட்டப்பட்ட பணம்...