இலங்கை செய்திகள்

இலங்கை மீனவர்கள் மீது அபராதம் விதிக்க நேரிடலாம் இந்தியா எச்சரிக்கை

இலங்கை மீனவர்கள் மீது அபராதம் விதிக்க நேரிடலாம் என இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய கடற்பரப்பிற்குள் அத்து மீறி மீன்பிடியில் ஈடுபடும் இலங்கை மீனவர்கள் மீது அபராதம் விதிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படலாம் என...

இந்தியாவுடன் இணைந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள விரும்புவதாக இலங்கை அறிவிப்பு

இந்தியாவுடன் இணைந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள விரும்புவதாக இலங்கை கடற்படையினர் அறிவித்துள்ளனர். இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் ரவீந்திர விஜேகுணரட்ன இதனைத் தெரிவித்துள்ளார். இந்திய மீனவர்களின் அத்து மீறல்களை கட்டுப்படுத்துவதற்கு இந்திய கரையோரப் பாதுகாப்புப்...

சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அசமந்த போக்கினால் விசாரணைகள் மந்த கதியில் – ஜே.வி.பி

சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அசமந்த போக்கினால் விசாரணைகள் மந்த கதியில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜே.வி.பி கட்சி தெரிவித்துள்ளது. ஊழல் மோசடிகள் உள்ளிட்ட குற்றச் செயல்கள் உள்ளிட்ட 25 முறைப்பாடுகள் தொடர்பிலான விசாரணை அறிக்கைகள்...

காவல்துறை ஊடகப் பேச்சாளருக்கு எதிராக முறைப்பாடு –

காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர மற்றும் அவரது மனைவிக்கு எதிராக முறைப்படு செய்யப்பட்டுள்ளது. தேசிய காவல்துறைய ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மர்மமான முறையில் ஒருவரின் மரணம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்து இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சந்திரா நன்தனி...

வெள்ளைவான் கடத்தல் உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என மேர்வின் நம்பிக்கை

வெள்ளை வான் கடத்தல் உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பில் விசாரைண நடத்தப்படும் என தாம் நம்புவதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற கடத்தல்கள் மற்றும் கொலைகளின் பின்னயியில்...

1990ஆம் ஆண்டு சிறிலங்கா விசேட அதிரடிப்படையினருடன் சேர்ந்து சம்மாந்துறை மற்றும் அதனை சூழவுள்ள முஸ்லீம்கள் வீரமுனை தமிழ் மக்களை...

1990ஆம் ஆண்டு சிறிலங்கா விசேட அதிரடிப்படையினருடன் சேர்ந்து சம்மாந்துறை மற்றும் அதனை சூழவுள்ள முஸ்லீம்கள் வீரமுனை தமிழ் மக்களை வெட்டிக்கொலை செய்து அக்கிராமத்திலிருந்து வெளியேற்றியிருந்தார்கள். அண்மைக்காலத்தில் தான் அவர்கள் மீண்டும் வீரமுனையில் குடியேறி வாழ்ந்து...

யாழ்பாணத்தில் முஸ்லிம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றியமைக்கு தமிழ் மக்கள் வெட்கித்தலை குனியத் தேவையில்லை- அரியநேத்திரன்

  யாழ்பாணத்தில் முஸ்லிம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றியமைக்கு தமிழ் மக்கள் வெட்கித்தலை குனியத் தேவையில்லை இது இனசுத்திகரிப்பில்லை இனபாதுகாப்பே என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் தெரிவித்தார். யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்...

இராணுவத்தினரையும் தமிழ் அரசியல் கைதிகளையும் ஒரே நிலையில் அணுக முடியாது: சி.வி.விக்னேஸ்வரன்

தமிழ் அரசியல் கைதிகள் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட வேண்டும் என்கிற கோரிக்கைகளை, குற்றமிழைத்த இராணுவத்தினரோடு ஒப்பிட்டு இராணுவத்தினருக்கும் பொதுமன்னிப்பு அளிக்க வேண்டும் என்று கோருவது நகைப்புக்குரிய விடயம் என்று வடக்கு மாகாண...

மகிந்தவினால் தடைசெய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புகள், தனிநபர்கள் பற்றிய மீளாய்வு அறிக்கை!

  மகிந்தவினால் தடைசெய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புகள், தனிநபர்கள் பற்றிய மீளாய்வு அறிக்கை! விடுதலைப் புலிகளின் முன்னணி அமைப்புகள் என்றும், தீவிரவாதத்துக்கு ஆதரவளித்தனர் என்றும், சிறிலங்காவின் முன்னைய அரசாங்கத்தினால் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்ட பட்டியல் மீளாய்வு செய்யப்படுவதாக...

சிவராம் மட்டக்களப்பு கல்விமான் அவரை புளொட்டே கொலை செய்தது. வீரகேசரி நேர்காணலில் கருணா

விடு­த­லைப்­பு­லி­களின் தலைவர் பிர­பா­க­ரனின் விட்­டுக்­கொ­டுக்­காத தன்­மை­களே அவ்­வி­யக்கம் அழிந்­து­ போ­வ­தற்கு பிர­தான கார­ண­மாக அமைந்­தது. சில விட­யங்­களில் அவர் விடாப்­பி­டி­யாக இருக்­காமல் தந்­தி­ரோ­பா­ய­மாக காய்­ந­கர்த்­தி­யி­ருந்தால் புலிகள் இயக்­கத்தைப் பாது­காத்­தி­ருக்­கலாம். இயக்­கத்­தி­லி­ருந்­த­போது நான் அர­சியல்...