இலங்கை செய்திகள்

போர்க்குற்றங்கள் தொடர்பான செனல்4 காணொளி உண்மை: பரணகம ஆணைக்குழு அறிக்கை

இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான செனல்4 காணொளி உண்மையானது என்று மெக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது நடைபெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான உதலாகம மற்றும் பரணகம...

ரவி கருணாநாயக்கவின் பெயர் ரவீந்திர சந்தேஷ் கணேசன்! அடித்துக் கூறுகிறார் பந்துல குணவர்தன

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன புதிதாக நேற்று சபையில் தமிழ்ப் பெயரை சூட்டி அவரை தமிழராக வர்ணித்தார். அத்துடன் ரவீந்திர சந்தேஷ் கணேசன் என்பதுவே ரவி கருணாநாயக்கவின் உண்மையான...

மாவீரர் தினக் கொண்டாட்டங்களுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது! பாதுகாப்புச் செயலாளர்

மாவீரர் தினக் கொண்டாட்டங்களுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்று பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார். எதிர்வரும் 14ம் திகதி வடக்கில் ஒருசிலர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஞாபகார்த்த வைபவங்களை நடத்தத்...

ரவிராஜ் கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைதான படைவீரர் அப்ரூவராக மாறத் தீர்மானம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைதான கடற்படை வீரர் ஒருவர் அரச தரப்பு சாட்சியாளராக (அப்ரூவராக) மாற இணக்கம் தெரிவித்துள்ளார். சந்தேக நபரை...

இலங்கை அரச படையினர் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டனர் – மெக்ஸ்வல் பரணகம ஆணைக்குழு:-

இலங்கை அரச படையினர் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் நியமிக்கப்பட்ட மெக்ஸ்வல் பரணகம ஆணைக்குழுவின் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டமைக்காக சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள்...

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைகளில் சர்வதேச நீதவான்களின் பங்களிப்பு அவசியம்

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைப் பொறிமுறைமையில் சர்வதேச நீதவான்களின் பங்களிப்பு அவசியமானது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதவான் மெக்ஸ்வல் பரணகம தலைமையிலான ஆணைக்குழு அறிவித்துள்ளது. விசாரணைகளின்...

செனல்4 ஆவணப்படம் மெய்யானதே – மெக்ஸ்வல் பரணகம ஆணைக்குழு

மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த பிரித்தானியாவின் செனல்4 ஊடகவியலாளர் கலம் மக்ரேயின் இலங்கை குறித்த ஆவணப்படம் மெய்யானதே என மெக்ஸ்வல் பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் ஒரு பொதுமகன் கூட உயிரிழக்கவில்லை...

கலை இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதன் காலமானார்

கலை இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதன் இன்று இந்தியாவின் பெங்களுரில் மாரடைப்பு காரணமாக காலமானார். இவர்  இலக்கியம், இசை, ஒவியம், நாடகம், திரைப்படம், நாட்டார் கலை என பல துறைகளிலும் ஈடுபாடு கொண்டவர். நாட்டாரியல் சார்ந்த...

ஐ நா தீர்மானத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதை தடுக்க உதவுக – மகாநாயக்கர்களிடம் ஜீ.எல் கோரிக்கை

ஐக்கிய நாடுகள் தீர்மானத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதை தடுப்பதற்கு தலையிடுமாறு முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜிஎல் பீரிஸ் மகாநாயக்க தேரர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பான வேண்டுகோள்கள் அடங்கிய கடிதமொன்றை மகாநாயக்க தேரர்கள் உட்பட பல...

இந்திய பல்கலைக்கழகங்கள் இலங்கையில் பாடநெறிகளை ஆரம்பிக்க வேண்டும் – ராம்தாஸ்

இந்திய பல்கலைக்கழகங்கள் இலங்கையில் பாடநெறிகளை ஆரம்பிக்க வேண்டுமென பாட்டதாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் எஸ.ராம்தாஸ் தெரிவித்துள்ளார். இலங்கையில் பாடநெறிகளை ஆரம்பிப்பதற்கு தமிழக பல்கலைக் கழகங்களுக்கு இந்திய பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அனுமதி அளிக்க வேண்டுமென...