இலங்கை செய்திகள்

யுத்த குற்றச்சாட்டுகளிற்குள்ளாகும் படையினர் விசாரணைகளை எதிர்கொள்ளவேண்டிய நிலையேற்படாது – மங்கள

அரசாங்கம் உருவாக்கவுள்ள விசாரணைபொறிமுறையின் கடும்போக்கற்ற தன்மை காரணமாக யுத்த குற்றச்சாட்டுகளிற்கு உள்ளாகும் இலங்கை படையினர் விசாரணைகளை எதிர்கொள்ளவேண்டிய நிலையேற்படாது என வெளிவிவகரா அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார் யுத்தகுற்றச்சாட்டுகளிற்கு உள்ளானவர்கள் முதலில் உண்மை மற்றும்...

யுத்தகுற்றச்சாட்டுகளிற்குள்ளாகும் படையினருக்கான சட்டத்தரணிகளையும் செலவையும் அரசாங்கம்பொறுப்பேற்கும்

காணமற்போன ஊடகவியலாளர் பிரகீத்எக்னலிகொட தொடர்பான விசாரணைகளை குற்றப்புலனாய்வு பிரிவினர் வெலிகந்தை இராணுவமுகாமிற்கு மாற்றியுள்ளனர். தாங்கள் மேற்கொண்ட விசாரணைகள் மூலம் பிரகீத் கிரிதல இராணுமுகாமிலிருந்து வெலிகந்தை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது தெரியவந்துள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். கிரிந்தல...

யுத்தகுற்றச்சாட்டுகளிற்குள்ளாகும் படையினருக்கான சட்டத்தரணிகளையும் செலவையும் அரசாங்கம்பொறுப்பேற்கும்

யுத்தகுற்றச்சாட்டுகளிற்கு உள்ளாகும் படையினர் சார்பில் ஆஜராவதற்கு சட்டத்தரணிகளை அமர்த்தவுள்ள அரசாங்கம் அதற்கான செலவையும் பொறுப்பேற்க உள்ளது. அமைச்சர் சம்பிக்க ரணவக்க இந்த உறுதிமொழியை படையினருக்கு வழங்கியுள்ளார்.ஐக்கியநாடுகள் விசாரணை அறிக்கை தொடர்பாக முப்படையினருடனும் கலந்துரையாடல்களை மேற்கொள்ளுமாறு...

காத்திருப்பு அரசியலின் அடுத்த கட்டம்?

அரசுத்தலைவர் சிறிசேன ஜெனிவாவில் இருந்து திரும்பி வந்தபொழுது அவருக்கு வழங்கப்பட்ட வரவேற்பும் மரியாதையும் புகழாரமும்  நன்கு திட்டமிட்டுச் செய்யப்பட்டவைதான். தமது வெற்றி நாயகர்களை  தண்டிக்க முற்படும்  வெளிச்சக்திகளை  வெற்றிகரமாக  தன் வழிக்குக் கொண்டுவந்ததன்...

தகவல் அறியும் உரிமை சட்டமூலம் தொடர்பான கருத்தாடல் நிகழ்வு பரந்தனில் இடம்பெற்றதன் பின்னர் வட மாகாண ஊடகவியலாளர்கள்

  வட மாகாண தொழில்சார் ஊடகவியலாளர் சங்கத்தால் முதன் முறையாக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட தகவல் அறியும் உரிமை சட்டமூலம் தொடர்பான கருத்தாடல் நிகழ்வு பரந்தனில் இடம்பெற்றதன் பின்னர் வட மாகாண ஊடகவியலாளர்கள் ஒன்றிணைந்து...

படையினர் எல்லா நேரத்திலும் ஆயத்தமாகவே இருக்கின்றார்கள்: இராணுவத் தளபதி

  படையினர் எல்லா நேரத்திலும் ஆயத்தமாகவே இருக்கின்றார்கள் என இராணுவத் தளபதி கிருஸாந்த டி சில்வா தெரிவித்துள்ளார். இலங்கை இராணுவம் 66ம் ஆண்டு நிறைவை கொண்டாடும் நிலையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை இராணுவத்தினரின் ஒழுக்கம், மனிதாபிமானம்...

தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை, கருத்துக்களை கருத்தில் கொள்ளாமல் தான், வலுக்குறைந்த விசாரணைப் பொறிமுறையை உருவாக்க சர்வதேச சமூகம் அங்கீகாரம்...

  தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை, கருத்துக்களை கருத்தில் கொள்ளாமல் தான், வலுக்குறைந்த விசாரணைப் பொறிமுறையை உருவாக்க சர்வதேச சமூகம் அங்கீகாரம் அளித்திருக்கிறது. தமிழினமே நீ எழிச்சிக்கும் புரட்சிக்கும் தலைதுாக்கவிலை எனில் நவின உலகு உன்னை...

சுமந்திரன் மாவை சிறிதரன் போன்ற தமிழரசுக்கட்சியினர் புதினம் பார்க்கவே ஜெனிவா சென்றனர்- சுரேஷ் கிண்டல் VIDEO

    தமிழ் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இம்முறை ஜெனிவா வந்தனர். இவர்கள் ஜெனிவாவுக்கு புதினம் பார்க்க வந்தனரே தவிர வேறு எந்த பிரயோசனமும் இல்லை என ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஷ்...

இந்தியாவின் இளம் வர்த்தகப் பிரதிநிதிகள் 44 பேர் அடங்கிய குழு ஒன்று நேற்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு வருகை

  இந்தியாவின் இளம் வர்த்தகப் பிரதிநிதிகள் 44 பேர் அடங்கிய குழு ஒன்று நேற்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தது. யாழ்ப்பாணம் ரில்கோ விடுதியில் யாழ். வர்த்தகப் பிரதிநிதிகளுக்கும் இவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றது....

கனடாவில் துணைப் பொலிஸ்மா அதிபராக பதவியுயர்வு பெற்ற ஈழத்தமிழர்

கனடாவின் பாதுகாப்புப்படை, காவல்துறை ஆகியவற்றில் கால்பதித்து வரும் பெரும்பாலான தமிழர்களில் ஒருவர் துணைப் பொலிஸ்மா அதிபராக தெரிவு செய்யப்பட்டு கனடியத் தமிழருக்கு பெருமை சேர்த்துள்ளார். ஹால்ரன் பிரதேச பொலிஸ் சேவையில் கான்ஸ்டபிள் பதவியில் இணைந்து...