வசீம் தாஜூடீன் கையடக்கத் தொலைபேசி விபரங்கள் மீட்கப்பட்டுள்ளன
ஹெவ்லொக்ஸ் அணியின் முன்னாள் தலைவரும் தேசிய அணியின் முன்னாள் ரகர் வீரருமான வசீம் தாஜூடீனின் கையடக்கத் தொலைபேசி விபரங்கள் மீட்கப்பட்டுள்ளன. தாஜூடீனின் மரணம் தொடர்பில் சந்தேகம் வெளியிடப்பட்டதனைத் தொடர்ந்து, நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம்...
புதியவெளிவிவகார சேவையை அறிமுகப்படுத்தப் போவதாக பிரதமர் தெரிவிப்பு
இலங்கைக்கு புதியவெளிவிவகார சேவையை அறிமுகப்படுத்தப்போவதாக தெரிவித்துள்ள பிரதமர் ரணில்விக்கிரமசிங்க இலங்கையில்; வெளிவிவகார அமைச்சு என்ற ஓன்று இல்லை என்ற எண்ணத்துடனேயே தான் பணியாற்றி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஜப்பானிற்கான இலங்கை தூதரகத்தை சேர்ந்த அதிகாரிகளின்...
மரண தண்டனை அமுலாக்கம் குறித்த யோசனையை ஹிருனிகா இன்று சமர்ப்பிக்க உள்ளார்
மரண தண்டனை அமுலாக்கம் குறித்த யோசனையை பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர இன்றைய தினம் பாராளுமன்றில் தனிப்பட்ட உறுப்பினர் யோசனையை சமர்ப்பிக்க உள்ளார். உத்தேச பிரேரணை இன்றைய தினம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
இந்த...
முக்கியத்துவம் வாய்ந்த மயிலிட்டி துறைமுகத்தை வளலாயில் அமைப்பது சாத்தியமற்ற செயல்! டக்ளஸ் தேவானந்தா
யாழ்.குடாநாட்டில் முக்கியத்துவம் வாய்ந்த வலிகாமம் வடக்கு, மயிலிட்டி துறைமுகத்தை வளலாய் பகுதியில் அமைப்பது தொடர்பான பாதுகாப்புத் தரப்பினரின் யோசனையை ஏற்க முடியாது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ்...
கலப்பு நீதிமன்றிற்கு சில பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு – பாராளுமன்றில் அமளிதுமளி பதற்ற நிலை
கலப்பு நீதிமன்ற பொறிமுறைமைக்கு சில பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
பாராளுமன்றில் நடைபெற்று வரும் அமர்வுகளில் இவ்வாறு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சியின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
கலப்பு நீதிமன்றம் வேண்டாம் எனக் கோரும்...
மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதி தேர்தல் விளம்பரங்கள் தொடர்பில் அவர் பல மில்லியன் ரூபாய்களை சுயாதீன தொலைக்காட்சிக்கு செலுத்தவேண்டும்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக போர்க்குற்றத்தை அரசாங்கம் சுமத்தாத போதும், அவரின் செல்வாக்குக்கு மக்கள் மத்தியில் சரிவு ஏற்படும் வகையில், நிதி மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை தொடர்ந்தும் முன்வைத்து வருகிறது.
ஏற்கனவே ஜனாதிபதி...
ஐ.நா மனித உரிமைப் பேரவையின் ஆறு குழுக்கள் இலங்கை விஜயம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆறு பிரதிநிதிகள் குழுக்கள் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளன.
ஜெனீவா மனித உரிமைப் பேரவையின் இந்தக் குழுக்கள் எதிர்வரும் இரண்டு வருடங்களில் இடைக்கிடை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளன.
அண்மையில் ஐக்கிய...
பிரகீத் தொடர்பிலான விசாரணைக்கு இராணுவத்தினரினரின் முழுமையான ஆதரவு
காணாமல் போன ஊடகவியலானர் பிரகீத் எக்னெலிகொட தொடர்பில் கிரிதலை இராணுவ முகாமில் மேற்கொள்ளப்படவுள்ள மேலதிக விசாரணைகளுக்காக முழுமையான ஆதரவு வழங்கவுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு அவசியமான அனைத்து ஆதரவுகளையும் வழங்குமாறு,...
கொண்டயாவின் சகோரர் மரபணு பரிசோதனையில்…
சிறுமி சேயா சவ்தெமி கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சமன் ஜெயலத் என்பவர, மரபணு பரிசோதனைகக்காக ஜின்டெக் நிறுவனத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
இவர் குறித்த வழக்கு தொடர்பில் ஏற்கனவே கைதுசெய்யப்பட்டு, தானே கொலையை செய்தாக...
ரவிராஜ் கொலை – வெளிநாட்டிலுள்ள சந்தேகநபரை அழைத்துவர நடவடிக்கை
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை தொடர்பில் மூன்று கடற்படையினர் மற்றும் ஓய்வுபெற்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பிலான விசாரணை அறிக்கை...