இலங்கை செய்திகள்

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வெவ்வேறு தேதிகளில்ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.

  உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வெவ்வேறு தேதிகளில்ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. ஒழுக்கம், பண்பு, ஆற்றல், தனித்திறமை, ஊக்கம், தன்னம்பிக்கை,விடாமுயற்சி, பொது அறிவு என அனைத்தையும்மாணவா்களுக்குச் சிறந்த முறையில் கற்பித்து, ஒருஉண்மையான...

வித்தியாவின் கொலை நிரூபணமாகி விட்டால் உடன் மரணதண்டனை-10 ஆயிரம் ரூபாய் ஒப்பந்தக்கொலை..வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்!!

  கற்பழிப்புக்கு தண்டனை : 1.UAE- ஏழு நாள்களில் தூக்கு தண்டனை 2.ஈரான்- கல்லால் அடித்து கொலை /24 மணி நேரத்தில் தூக்கு தண்டனை.. 3.ஆப்கானிஸ்தான்- நாலு நாளில்துப்பாக்கியால் சுட்டு மரணம்.. 4.சீனா- மருத்தவ சோதனையில்நிரூபணமாகி விட்டால் உடன் மரணம் 5.மலேசியா- மரணதண்டனை 6.மங்கோலியா- கற்பழிக்கப்பட்ட பெண்ணின் வீட்டார்களால் தண்டனை 7.ஈராக்- கல்லால்...

எமது இறைமையை மீறும் இந்திய இழுவைப்படகுகளை கைது செய்யவும்: மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவுச்சங்க சமாசம்

  எமது இறைமையை மீறும் இந்திய இழுவைப்படகுகளை கைது செய்யவும்: மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவுச்சங்க சமாசம் எமது இறமையை மீறும் இந்திய இழுவைப்படகுகளை உடன் கைது செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தாம் கடற்படைக்கு அறை...

பத்து வருடங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்றமும், நீதியானது அல்ல. கம்போடியா, ருவாண்டா, சியாரா லியோன், யூகோஸ்லேவியா...

  இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர், இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரிக்கும் சர்வதேச நீதிமன்றங்கள் பல இயங்கி வந்துள்ளன. வரலாறு எப்போதும் வென்றவர்களால் எழுதப்படுகின்றது என்று சொல்வார்கள்.   அதே மாதிரி, இனப்படுகொலை, போர்க்குற்ற விசாரணைகளும் வென்றவர்களால் மட்டுமே...

பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்ககோரி யாழிலிருந்து கொழும்பு நோக்கி நடைபயணம்

புங்குடுதீவு மாணவி வித்தியா மற்றும் கொட்டதெனிய சிறுமி சேயா உள்ளிட்டவர்களின் பாலியல் கொலைகளில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரணதண்டனை வழங்க வலியுறுத்தி கொழும்பு நோக்கிய நடைபயணம் ஒன்று இன்று யாழில் ஆரம்பமாகியுள்ளது வடமாகாண போக்குவரத்து சபையினரால்...

கிழக்கு முதல்வருக்கும் ஐ.நா வதிவிடப் பிரதிநிதிகளுக்கும் இடை​யில் சந்திப்பு

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸிருக்கும்,ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி சப்னை ரெண்டிக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று கிழக்கு மாகாண சபையில் நடைபெற்றது. இச்சந்திப்பின்போது, ஐக்கிய நாடுகள் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி உட்பட...

நலிவடைந்த கூட்டுறவுச் சங்கங்களுக்கு 2.5 மில்லியன் ரூபா நன்கொடை

வடக்கில் நலிவடைந்த நிலையில் உள்ள ஐந்து பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுக்கு அவற்றை மேம்படுத்தவென தலா ஐந்து இலட்சம் ரூபா வீதம் 2.5 மில்லியன் ரூபா நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. வவுனியா முத்தையா மண்டபத்தில் வவுனியா மாவட்டக்...

மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர் பதவியை சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குமாறு வேண்டுகோள்

அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலின் பின் மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர் நியமனத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மூன்று இடங்களில் தேர்தலில் அவர்கள் பெற்ற ஆசன ஒழுங்கில் மாவட்ட அபிவிருத்திக் குழு...

மட்டக்களப்பில் விக்டர் அணைக்கட்டினை பார்வையிட்ட விவசாய அமைச்சர்

மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முள்ளிப்பொத்தானைக் கண்டம் ஈச்சையடி பிரதேசத்திலுள்ள விக்டர் அணைக்கட்டினைப் பார்வையிடுவதற்காகப் பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம் களவிஜயம் ஒன்றினை மேற்கொண்டார். இதன் போது விக்டர்...

மஹிந்தவுக்கு சொந்தமான காணி நகர அபிவிருத்தி அதிகார சபையினால் பறிமுதல்

டீ.ஏ. ராஜபக்ச அறக்கட்டளைக்கு வழங்கப்பட்ட அரசாங்கத்திற்கு சொந்தமான காணியில் அடிப்படை நிபந்தனைகளை மீறி செயற்பட்டமைக்கு எதிராக, விசேட விசாரணைகள் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த காணியை வேறு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த கூடாதென்பதே டீ.ஏ....