இலங்கை செய்திகள்

நடுநிலையான சுயாதீன நீதிமன்றமே அனைவரினதும் எதிர்ப்பார்ப்பாகும் – CAFFE- இலங்கை மனித உரிமைகள் நிலையம்:

ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கை தொடர்பான பிரேரணையின் 6வது நடைமுறை பந்தி மூலம் இலங்கையின் நியாயத்தை பரைச்சாற்றும் செயற்பாட்டை சிறப்பான உள்ளுர் மயமான பொறிமுறையின் கீழ் மேற்கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்குவது தொடர்பாக...

நல்லிணக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள உண்மையை கண்டறிதல் முதன்மையானது – ரணில்

நாட்டில் மெய்யான நல்லிணக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள உண்மையைக் கண்டறிதல் மிகவும் முதன்மையானது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக்...

வலுவான சர்வதேச பிரசன்னத்தை உறுதிசெய்யும் தீர்மானமொன்றை ஐ.நா மனித உரிமை பேரவை நிறைவேற்றவேண்டும் – HRW

  இலங்கையின் ஈவிரக்கமற்ற உள்நாட்டுயுத்தத்தின் துஸ்பிரயோகங்களிற்கு நீதி வழங்குவதற்கான பொறிமுறையில் வலுவான சர்வதேச பிரசன்னம் காணப்படுவதை உறுதிசெய்யும் தீர்மானமொன்றை ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை நிறைவேற்றவேண்டும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.இது...

நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து நிதி அமைச்சர் விசேட உரை

நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து நிதி அமைச்சர் ரவி கருணநாயக்க விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார். எதிர்வரும் சில நாட்களில் இந்த விசேட உரையை ஆற்ற திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். உலகப் பொருளாதார மாற்றங்கள் எவ்வாறு உள்நாட்டுப் பொருளாதாரத்தைப்...

சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் முன் எடுக்கப்படும் உள்நாட்டு பொறிமுறைக்கு அமெரிக்கா தனது ஆதரவை வழங்கும்:

  இலங்கை மக்கள் தலைமைதாங்கும் அவர்களிற்கு சொந்தமான நாட்டின் தலமையில், ஐக்கிய நாடுகள் மற்றும் சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் உள்நாட்டு பொறிமுறைக்கு அமெரிக்கா தனது ஆதரவை வழங்கும் என அந்நாட்டின் இராஜாங்க செயலாளர்...

டெல்ஹிக் கூரையில் இருக்கிற கோழியை பிடிக்காமல் வாசிங்டன் என்ற வைகுந்தத்திற்க்கு சவால் விடுகிறார்கள்:

அமரிக்க கொடி ஒபாமா கொடும்பாவி எரிப்புக்கு கண்டணம் - வ. ஐ. ச. ஜெயபாலன்:- ஈழ ஆர்வலர்கள் சிலர் அமரிக்க தேசியக்கொடியையும் ஒபாமா கொடும்பாவியையும் ஈழ ஆதரவு பதாகைகளுடன் எரித்த சேதி அதிற்ச்சி தருகிறது....

அமெரிக்காவுக்கு ஏன் போனேன்: ஜனாதிபதி மகன் விளக்கம்

  அமெரிக்காவில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஐக்கிய நாடுகள் மாநாட்டுக்கு, தான் ஏன் போனேன் என்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேன, தன்னுடைய முகப்புத்தகத்தில் விளக்கமளித்துள்ளார். இந்த மாநாட்டுக்கு அவர், சென்றமை தொடர்பில்...

யாழ் மீனவர்களுக்கு 4 மில்­லியன் ரூபா நஸ்டம்

இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி காரணமாக இவ்வருடம் ஆகஸ்ட் மாதம் வரையில், சுமார் 4 மில்­லியன் ரூபா நஷ்டம் ஏற்­பட்­டுள்­ளதாக யாழ்.மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்­கள தக­வல்­கள் தெரி­விக்­கின்றது. வடபகுதியில் குறிப்பாக யாழ்.மாவட்ட...

ராணுவத்தில் தவறுசெய்தோரைத் தண்டியுங்கள்! போர்க்குற்ற விசாரணை வேண்டாம்: உதய கம்மன்பில

விடுதலைப் புலிகளுடனான இறுதிப் போரில் தவறு செய்த ராணுவத்தினரைத் தண்டிப்பதற்கு போர்க்குற்ற விசாரணை நீதிமன்றம் அமைக்க வேண்டாம் என்று உதய கம்மன்பில வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ராவய பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் உதய கம்மன்பில...

அரசியலமைப்புக்கு உட்பட்டதாகவே விசாரணை பொறிமுறை இருக்கும் – ரணில்

ஐ. நா. மனித உரிமை பேரவைக்கு இணங்க விசாரணைக்காக அமைக்கப்படும் பொறிமுறையானது இலங்கையின் அரசியலமைப்புக்கு உட்பட்டதாகவே அமையும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அத்தோடு இது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் பாராளுமன்றத்தின் முழுமையான...