இலங்கை செய்திகள்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று இந்தியா சென்றுள்ளார்.

உண்மையை கண்டறிவதற்கும், நீதியை நிலை நாட்டவும், மீள நிகழாமையை உத்தரவாதப் படுத்துவதற்கும், நஸ்ட ஈட்டிற்குமான நம்பகத்தன்மை மிக்க, சுயாதீனமான,பொறிமுறைகளை ஏற்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஐக்கிய நாடுகள்...

காணாமல் போனவர்கள் குறித்து உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு நிறுவப்படும் – இலங்கை

காணாமல்  போனவர்கள் தொடர்பிலான உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு நிறுவப்படும் என இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் உறுதியளித்துள்ளது. அரசியல் சாசன திருத்தங்களின் ஊடாக தேசிய இனப்பிரச்சினைக்கு அரிசயல் தீர்வுத் திட்டமொன்று...

டெல்லியை சென்றடைந்தார் ரணில்: மோடி, முகர்ஜி, சுஸ்மாவுடன் சந்திப்பு

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று இந்தியா சென்றுள்ளார். இன்று மாலை டெல்லியைச் சென்றடைந்த ரணில் விக்ரமசிங்க, இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி பிராணப் முகர்ஜி...

யுத்த குற்ற விசாரணை அறிக்கையில் இடம் பெற்றுள்ள விடயங்கள் முன்கூட்டியே கசிவது குறித்து ஐ.நா கவலை

இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் குறித்த விசாரணை அறிக்கையில் இடம்பெற்றுள்ள விடயங்கள் முன்கூட்டியே கசிவது குறித்து ஐ.நா கவலை கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து மேலும் தெரிய வருவதாவது ஐக்கிய நாடுகள்...

ஐ.நா அறிக்கை குறித்து இலங்கையுடன் இணைந்து செயற்படத் தயார் – அமெரிக்கா

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அறிக்கை குறித்து இலங்கையுடன் இணைந்து செயற்படத் தயார் என அமெரிக்கா அறிவித்துள்ளது. விசாரணை அறிக்கை வெளியிடப்படும் வரையில் ஆவலுடன் காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் சர்வதேச நிறுவன விவகாரங்களுக்கான பிரிவின்...

யுத்தக் குற்றச் செயல்கள் குறித்து ஐ.நா விசாரணை செய்ய வேண்டும் – பீ.ராமசாமி

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு விசாரணை செய்ய வேண்டுமென மலேசியாவின் பினாங் மாநில இரண்டாம் பிரதி முதலமைச்சர் பீ.ராமசாமி தெரிவித்துள்ளார். இந்தியாவின் கொயம்பத்தூருக்கு விஜயம் செய்த போது அவர் இதனைத்...

இலங்கையில் மிக மோசமான போர் குற்றங்கள் இடம்பெற்றுள்ளமை ஐ.நா விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது

இலங்கையில் மிக மோசமான குற்றங்கள் இடம்பெற்றுள்ளது ஐ.நா மேற்கொண்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் செயித் அல்குசைன் தெரிவிக்கவுள்ளார். சிறிதுநேரத்தில் ஆரம்பமாகவுள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 30 அமர்வில்...

இலங்கை குறித்த விசாரணை அறிக்கை பாரதூரமான தன்மையுடையது – சயிட் அல் ஹூசெய்ன்

"உள்ளக விசாரணைகளின் மூலம் குற்றச் செயல்களுக்கு நம்பகமான பொறுப்பு கூறுதல்களை மேற்கொள்ளும் பொறுப்பினை இலங்கையர்களிடம் ஒப்படைக்கிறோம்"   இலங்கை குறித்த விசாரணை அறிக்கை பாரதூரமான தன்மையுடையது என ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் ஆணையாளர் சயிட்...

பலரின் மனதில் சர்வதேச விசாரணை அல்லது உள்ளக விசாரணை எமது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை- ஐ.நாவின் அதிரடி நடவடிக்கை:...

  எமது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை- ஐ.நாவின் அதிரடி நடவடிக்கை: எம்.எ.சுமந்திரன் பலரின் மனதில் சர்வதேச விசாரணை அல்லது உள்ளக விசாரணை என்ற இரண்டில் ஒன்றுதான் தெரிவாகியுள்ளதென குழப்பமான எண்ணம் உள்ளது. ஆனால் வரப்போகின்ற அறிக்கையானது...

“ஐயா.. எங்கள் பிள்ளைகளை மீட்டு கொடுங்கள்” எனக்கேட்டு காணாமல்போனவர்களின் உறவினர்கள் முதலமைச்சரின் கால்களை கட்டிப்பிடித்தவாறு கண்ணீர்மல்க கதறியழுத சம்பவம்

  “ஐயா.. எங்கள் பிள்ளைகளை மீட்டு கொடுங்கள்” எனக்கேட்டு காணாமல்போனவர்களின் உறவினர்கள் முதலமைச்சரின் கால்களை கட்டிப்பிடித்தவாறு கண்ணீர்மல்க கதறியழுத சம்பவம் இன்று முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது. சர்வதேச விசாரணை பொறிமுறையினை கோரி கிளிநொச்சி நகரில் ஆரம்பமான...