இலங்கை செய்திகள்

பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் திருப்தி – தேர்தல் கண்காணிப்பாளர்கள்

கடந்த தேர்தல்களோடு ஒப்பிடுகையில் இம்முறை சுயாதீனமானதும் அமைதியானதுமான தேர்தலொன்று இடம்பெற்றுள்ளதாகவும் திருப்திகரமான சூழலை அவதானிக்க முடிவதாகவும் தேர்தல்கள் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான தேசிய அமைப்பு, பெப்ரல் அமைப்பு உள்ளிட்ட தேர்தல்கள் கண்காணிப்பு...

சிறைச்­சா­லைக்குள் 14 கிராம் நிறை­யு­டைய கொக்­கேயின் போதைப்­பொருள் கடத்­திய புறா… காவலர்களிடம் வசமாக சிக்கிய

  சிறைச்­சா­லை­யொன்­றுக்குள் போதை­ப்பொருள் கடத்­திய புறா­வொன்று அந்த சிறைச்­சாலைக் காவ­லர்­க­ளிடம் வச­மாக சிக்­கிய சம்­பவம் Costa Rica-வில் இடம்­பெற்­றுள்­ளது. போதை­ப்பொருள் சகிதம் சான் ராபயல் டி அல­ஜு­யலா நகரிலுள்ள லா றிபோர்மா சிறைச்­சா­லைக்குள் பிர­வே­சித்த...

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த15வது பாராளுமன்றத் தேர்தல்

  வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 15வது பாராளுமன்றத் தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. 196 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான இந்த தேர்தலில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 6,151 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் யாரைத் தெரிவு...

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளருமான அனுர குமார திசாநாயக வாக்களிப்பு நிலையம் வந்தபோது.

  மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளருமான அனுர குமார திசாநாயக வாக்களிப்பு நிலையம் வந்தபோது.      

வடகிழக்கில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் வெற்றி உறுதி

இலங்கையில் நடைபெற்று முடிவடைந்திருக்கும் 2015ஆம் ஆண்டுக்கான 15வது பாராளுமன்றத்தேர்தலில் வடகிழக்கில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பாரிய வெற்றியைப் பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.   தமிழ் மக்களுடைய தனித்துவத்தினை அடையாளப்படுத்தும் தேர்தலாக இம்முறைத் தேர்தல் அமையப்பெறுவதனால் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக...

ஜனநாயக முறைப்படி, நீதியாகவும் அமைதியாகவும் நடைபெறும் முதலாவது தேர்தல் இதுவென, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

  ஜனநாயக முறைப்படி, நீதியாகவும் அமைதியாகவும் நடைபெறும் முதலாவது தேர்தல் இதுவென, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு பல்கலைக்கழக காரியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தமது வாக்கினை பதிவுசெய்த பிரதமர் ரணில், அதனையடுத்து...

பிற்பகல் 03.30 மணிவரையான வாக்குப் பதிவுகள்-அநேகமான பகுதியில் 40 முதல் 50 வீதம் வரையில் வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது

    அநேகமான பகுதியில் 40 முதல் 50 வீதம் வரையில் வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது பிற்பகல் 02.00 மணிவரையான வாக்குப் பதிவுகள் காலி - 70% கம்பஹா - 70% அனுராதபுரம் - 70-73% மொனராகலை - 65% திருகோணமலை - 75% பொலன்னறுவை -...

தோ்தலில் வாக்களித்த முக்கிய அரசியல்வாதிகள் சிலரின் காட்சிகள்!

இன்று பாராளுமன்றத் தோ்தலின் போது  வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று வாக்குப்பதிவை மேற்கொண்ட முக்கிய அரசியல் வாதிகள் சிலரின் காட்சிகள் அடங்கிய புகைப்படங்கள்...  

இலங்கையில் உள்ள பிரதான கட்சிகள் விபரம்

  இலங்கையில் உள்ள பிரதான கட்சிகள் விபரம் Frontline Socialist Party Party Leader : Party Secretary : Liberal Party Party Leader : Rajiva Wijesinha Party Secretary : No. of MPs : 1 அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் Party Leader : Party Secretary : கஜேந்திரகுமார் பொன்னம்பலம் No. of MPs : 1 இலங்கை தொழிலாளர்...

சிறீதரன், சரவணபவன் சுமந்திரன், மாவை, உட்பட பலர் வாக்களிப்பு.

  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளரான சட்டத்தரணி சுமந்திரன், தனது வீட்டுக்கு அருகில் அமைந்துள்ள குடத்தனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் இன்று காலை வாக்கினை அளித்தார். வடமாகாண சபை உறுப்பினர் சுகிர்தன்,...