இலங்கை செய்திகள்

தமிழ் அரசியல்வாதிகளை படுகொலை செய்த கொலையாளி தேர்தலில் போட்டி? ஆதாரங்களுடன் கருணா

தமிழ் அரசியல்வாதிகள் பலரைப் படுகொலை செய்த முதல்தரக் கொலைகாரனுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலில் இடம் அளிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக கொழும்பு ஆங்கில ஊடகம்...

முஸ்லிம் மக்களின் எதிர்காலத்திற்கு எனது நல்வாழ்த்துக்கள் – ஜனாதிபதி பெருநாள் வாழ்த்துச் செய்தி

இலங்கை வாழ் முஸ்லிம் மக்களின் எதிர்காலத்திற்கு எனது நல்வாழ்த்துக்கள் என்று நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது; நிலையான நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் நோக்கி செல்கின்ற...

அரசியல் தீர்வினை அடுத்த வருடத்திலாவது காணவேண்டும்!

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பது தொடர்பில் தேர்தல் பிரசாரங்களின் போது தற்போது கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. இந்த விடயத்தில் தமிழ்த் தலைமைகள் ஒன்றுபட்டு அடுத்த வருடத்திலாவது தீர்வைக் காண முன்வர வேண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

தமிழ் தேசிய மக்கள் முன்னனி வேட்பாளருக்கு புலனாய்வுத் துறை அச்சுறுத்தல்

  தமிழ் தேசிய மக்கள் முன்னனி வேட்பாளருக்கு புலனாய்வுத் துறை அச்சுறுத்தல் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வன்னி வேட்பாளர் ஒருவருக்கு புலனாய்வுத் துறையினர் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தெரியவருகிறது. தமிழ் தேசிய மக்கள் முன்னனி சார்பாக அகில...

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை, யாழ்.மாவட்டத்தில் இன்றுவரை 17 கட்சிகளும் 12 சுயேச்சைக் குழுக்களும் வேட்புமனுக்களைத் தாக்கல்...

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை, யாழ்.மாவட்டத்தில் இன்றுவரை 17 கட்சிகளும் 12 சுயேச்சைக் குழுக்களும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருக்கின்றன. இன்றைய தினம் 11 கட்சிகளும், 9 சுயேட்சை வேட்பாளர்களும் தமது வேட்பு...

தெல்லிப்பழை வைத்தியசாலை சுகாதாரத் தொண்டர்கள் நிரந்தர நியமனம் வழங்கக் கோரி போராட்டம்.

தெல்லிப்பழை ஆதார வைத்திய சாலையில் ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றிய ஊழியர்கள் பணியிலிருந்து நிறுத்தப்பட்ட நிலையில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டார்கள். கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக குறிப்பிட்ட ஊழியர்கள் முப்பத்தைந்து பேர் ஒப்பந்த அடிப்படையில்...

அம்பாறை முஸ்லிம்களுக்கு ஆப்பு…..

நடை பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் அம்பாரை மாவட்டத்தில் பாராளுமன்ற முஸ்லிம் பிரதிநிதித்துவம் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதற்கான முழுப் பொறுப்பையும் முஸ்லிம் அரசியல் தலைவர்களே பொறுப்பேற்க வேண்டும் என கல்முனை மாநகர சபை...

நாட்டுக்கு உயிர் கொடுத்த தலைமையை மீண்டும் ஆட்சியில் அமர்த்துங்கள் என விமல் வீரவன்ச கூறியுள்ளார்.

நாட்டுக்கு உயிர் கொடுத்த தலைமையை மீண்டும் ஆட்சியில் அமர்த்துங்கள் என விமல் வீரவன்ச கூறியுள்ளார். மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள பரப்புரைக் கூட்டம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே விமல் வீரவன்ச...

நாம் தேர்தலுக்கான வாக்குகளை பெறுவதற்கு செயற்படுகின்ற ஒரு தரப்பு இல்லை

தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவேற்ற புதிய அரசாங்கம் இதுவரையில் தமிழ் மக்களுக்கு எந்த பயனையும் தரவில்லை. மாறாக தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டு துரத்தப்பட்ட மகிந்தவை மீண்டும் ஆட்சி பீடத்தில் ஏற்றவே முனைகின்றது என்று...

2016ம் ஆண்டுக்குள் தீர்வை பெற்றுத்தருவோம்!- இரா. சம்பந்தன் உறுதி!

தமிழ்பேசும் மக்கள் வடக்கு, கிழக்கில் இம்முறை நல்லதொரு வெற்றியை ஈட்டித்தருவார்களேயானால் 2016ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கான தீர்வை நிச்சயம் பெற்றுத்தருவோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமாகிய...