ரணில் சுதந்திரக் கட்சியின் முதுகெலும்பை உடைக்க முயற்சி! அனுர பிரியதர்சன குற்றச்சாட்டு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முதுகெலும்பை உடைப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க முயற்சித்து வருவதாக கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்சன யாப்பா குற்றம்சாட்டியுள்ளார்.
அன்று நாம் ஜே.ஆர்.ஜெயவர்தனவிற்கு அஞ்சவில்லை, ரணசிங்க பிரேமதாசவிற்கு அஞ்சி ஒளிந்திருக்கவில்லை.
அவ்வாறான...
போலி வீசாக்களை கொண்டிருந்த சீனர்கள் கைது
போலியான முறையில் சுற்றுலா வீசாக்களை தயாரித்து இலங்கைக்குள் பிரவேசித்த 12 சீனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சீன நாட்டவர்கள், கொள்ளுப்பிட்டியில் உள்ள தங்குமிடம் ஒன்றில் தங்கியிருந்த போது குடிவரவுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள்...
இலங்கையின் உள்ளக விசாரணை நம்பிக்கையான பொறிமுறையின் கீழ் இடம்பெறும்: அரசாங்கம் உறுதி
இறுதிக்கட்ட போர் தொடர்பிலான உள்ளக விசாரணைகளை இலங்கை அரசாங்கம் நம்பிக்கையான பொறிமுறையின் கீழ் மேற்கொள்ளும் என நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச உறுதியளித்துள்ளார்.
அது மாத்திரமன்றி இந்த விசாரணை உள்ளூர் மற்றும் சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ளக்கூடிய...
மஹிந்தவின் செயற்பாடு இளம் அரசியல்வாதிகளுக்கு பிழையான உதாரணம்: ஹிருனிக்கா
நுகேகொடையில் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக இடம்பெற்ற கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு எதிராக ஜனாதிபதி நடவடிக்கை எடுக்காமை காரணமாகவே ஏனைய இடங்களிலும் அவர்கள் மஹிந்தசவுக்கு ஆதரவான கூட்டங்களை நடத்தியதாக மேல்மாகாண சபை உறுப்பினர் ஹிருனிக்கா பிரேமசந்திர...
முதலமைச்சர் நிதியம் என்பது ஆரம்பிக்கப்பட்டால் ஏனைய வடமாகாண சபை உறுப்பினர்களின் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வயிற்றில்...
தமிழ் மக்களின் உடனடி பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதாக அளித்திருந்த உறுதிமொழி இன்னும் நிறைவேற்றப்படாதிருப்பது குறித்து, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு செவ்வாயன்று கவலை வெளியிட்டிருக்கின்றது.
யாழ்ப்பாணத்தில் கூடிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் அடங்கிய...
வித்தியாவின் சடலம் இருந்த இடத்திற்கு அருகே ஒற்றையடி பாதையின் வலது புறத்தே வெள்ளை நிற பாதணியும் சடலத்திற்கு...
சடலம் இருந்த இடத்திற்கு அருகே ஒற்றையடி பாதையின் வலது புறத்தே வெள்ளை நிற பாதணியும் சடலத்திற்கு அருகே மாணவியின் துவிச்சக்கர வண்டியும் இருந்தது.
கைகள் இரண்டும் தலைக்குமேல உயர்த்தப்பட்டு கட்டப்பட்டிருந்தன. மாணவியின் ஆடைகள் அகற்றப்பட்டிருந்தன....
ஐ.தே.க.யிடம் பணம் பெறவில்லை – மறுக்கிறார் மாவை! மைத்திரி, ரணில் ஆகியோரை சந்திக்க திட்டம்!
தமிழ் மக்களின் உடனடி பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதாக அளித்திருந்த உறுதிமொழி இன்னும் நிறைவேற்றப்படாதிருப்பது குறித்து, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு செவ்வாயன்று கவலை வெளியிட்டிருக்கின்றது.
யாழ்ப்பாணத்தில் கூடிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் அடங்கிய...
மத்திய அரசாங்கம் கொள்கைகளை வகுக்கவேண்டுமேயொழிய தான்தோன்றித்தனமாக மத்திய அரசாங்கத்தினுடைய கொள்கைகளை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது பிழையானது.
மாகாண மக்களினுடைய தேவைகளையும் அபிலாசைகளையும் மனதிற்கு எடுத்து மத்திய அரசாங்கம் கொள்கைகளை வகுக்கவேண்டுமேயொழிய தான்தோன்றித்தனமாக மத்திய அரசாங்கத்தினுடைய கொள்கைகளை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது பிழையானது. - இவ்வாறு தெரிவித்துள்ளார் வடக்கு...
சட்டவிரோதமாக தங்கியிருப்போரை தடுத்து வைக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை – ரவிநாத் ஆரியசிங்க
இலங்கையில் வெளிநாட்டவர்கள் தடுத்து வைக்கப்படும் செயற்பாடானது ஒரு இறுதிக்கட்ட நடவடிக்கை மாத்திரமே என இலங்கைக்கான ஐ.நா வதிவிட பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 29வது அமர்வில்...
சிறுவர்களின் எதிர்காலத்தை செப்பனிடுவது எமது தலையாய கடமையாகும் – சி.சிறீதரன்
பிள்ளைகளின் எதிர்காலத்தை வளம்படுத்தும் முக்கிய பணியை செய்கின்ற முன்பள்ளி ஆசிரியர்களின் வழிநடத்தலில் சிறுவர்களின் வெளிப்பாடுகளை காணுகின்றமை மகிழ்ச்சி தருகின்றன என பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
சாவகச்சேரி லிகோறியா முன்பள்ளியின் விளையாட்டுப்போட்டி கடந்த 14ம்...