இலங்கை செய்திகள்

மஹிந்தவிடம் 1600 பணியாளர்கள் இருந்தும் ஒரு அமைச்சை கூட நடத்த முடியவில்லை: சந்திரிக்கா

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் 1600 பணியாளர்கள் இருந்தபோதும் ஒரு அமைச்சையாவது அவரால் நடத்தமுடியவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.  முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க இந்தக்குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். மஹிந்தவிடம் நிதியமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சு ஆகியன...

வித்தியா கொடூரமாக கற்பழித்து கொலை செய்தவர்களுக்கு கழுத்து இப்படி வெட்டப்படவேண்டும் அவ்வாறு செய்தால் குற்றங்கள் அதிகரிக்க...

  கடந்த மாதம் யாழில் மாணவி வித்தியா கொடூரமாக கற்பழித்து கொலை செய்யப்பட்ட செய்தியை படித்தபோது இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் பலருக்கும் நடுக்கத்தை கொடுத்தது. கற்பழிப்பு என்பது மிகப்பெரிய குற்றம். இந்நிலையில் மாணவி வித்தியா கற்பழித்து...

உலகம் முழுவதிலும் புலிகள்தான் இருக்கின்றனர் -ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளும் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன அளித்த பதில்களும்

    எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து களமிறங்குவோம் என்று கோஷமிட்டவர்கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் களத்தில் குதிப்பதற்கு விண்ணப்பித்துள்ளனர். இதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது மகனும் அடங்குகின்றனர். அதில், நாமல்...

237 ஆசனங்களுடனான தேர்தல் முறை மாற்றம் குறித்த 20ஆவது திருத்தத்துக்கு இன்று அமைச்சரவை அனுமதியளித்துள்ளது

  237 ஆசனங்களுடனான தேர்தல் முறை மாற்றம் குறித்த 20ஆவது திருத்தத்துக்கு இன்று அமைச்சரவை அனுமதியளித்துள்ளது என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று காலை இடம்பெற்ற...

வவுனியா மாவட்ட அரச அதிபரை இடமாற்றம் செய்யுமாறு கோரி வடக்கு மாகாண சபையால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம்-எல்லைக்...

  வவுனியா மாவட்ட அரச அதிபரை இடமாற்றம் செய்யுமாறு கோரி வடக்கு மாகாண சபையால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 10.06.2015 ஆம் திகதி வடமாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்தினால் ஒப்பமிடப்பட்டு...

பிலியந்தல, கொளமுன்னே ஸ்ரீ பிம்பாராம மஹா விஹாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தாதுகோபுரக் கலசத்தை திரைநீக்கம் செய்யும் புண்ணிய உற்சவம்

  பிலியந்தல, கொளமுன்னே ஸ்ரீ பிம்பாராம மஹா விஹாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தாதுகோபுரக் கலசத்தை திரைநீக்கம் செய்யும் புண்ணிய உற்சவம் கௌரவ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நேற்று (11) முற்பகல் இடம்பெற்றது ...

விவாதத்திற்கு உள்ளாகியிருக்கும் வில்பத்து சரணாலயத்தை அண்மித்த பகுதிகளில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தொடர்பாக சுற்றாடல் அமைப்பினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை நேற்று...

    விவாதத்திற்கு உள்ளாகியிருக்கும் வில்பத்து சரணாலயத்தை அண்மித்த பகுதிகளில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தொடர்பாக சுற்றாடல் அமைப்பினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை நேற்று (05) இரவு ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டது. විවාදයට...

பலரின் கனவு கலைந்து, தேர்தல் முறையில் மைத்திரி அதிரடி.

தேர்தல் முறையை மாற்றியமைப்பதற்கான 20வது திருத்தச்சட்டம் தொடர்பாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்வைத்த புதிய யோசனையை சிறிலங்கா அமைச்சரவையின் சிறப்புக் கூட்டம் இன்று அங்கீகரித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை நடந்த சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில்,...

நாமலிடம் நான்கரை மணிநேரம் விசாரணை.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான நாமல் ராஜபக்ஷவை குற்றப்புலனாய்வு பிரிவினர் நான்கரை மணிநேரம் விசாரணைக்கு உட்படுத்தி அவரிடம் வாக்குமூலம் பெற்றுகொண்டுள்ளனர். அவரிடம் காலை 9 மணிமுதல் 1.45 வரையிலும் விசாரணை நடத்தியதாக பொலிஸார்...

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இரகசிய டீல் செய்வதற்கு மகிந்த முயன்று மூக்குடைபட்டுள்ளார். மைத்திரியுடன் மகிந்த போட்ட புதிய டீல்,...

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இரகசிய டீல் செய்வதற்கு மகிந்த முயன்று மூக்குடைபட்டுள்ளார். மகிந்த ஆதரவு அணியினரும் அந்த டீலிற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர் என்று கூறியே மைத்திரியிடம் தரகர்களை மகிந்த ராஜபக்ச அனுப்பி வைத்துள்ளார்....