இலங்கை செய்திகள்

பிக்குகள் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்(...

  அரந்தலாவையில் பிக்குகள் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.   ஆங்கில ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். விடுதலை...

தமிழ் தேசிய கூட்டமைப்பை அழிக்க வேண்டுமாம்- இந்தியரான மணிவண்ணன் சொல்கிறார். VIDEO

  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு மண்குதிரை. விடுதலைப் போராட்டத்தை இப்போது நடத்திக்கொண்டிருப்பவர்கள் இந்த மண் குதிரைகள். தமிழ் தேசிய கூட்டமைப்பு முற்றாக அழிக வேண்டும் என சென்னைப் பல்கலைக்கழக அரசியல்துறைப் பேராசிரியர் மணிவண்ணன்...

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தனது பெற்றோர் வாழ்ந்த வீரகெட்டிய வீடு மற்றும் கல்லறைகள் அடங்கிய வீட்டுச்...

  முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தனது பெற்றோர் வாழ்ந்த வீரகெட்டிய வீடு மற்றும் கல்லறைகள் அடங்கிய வீட்டுச் சூழலை அருங்காட்சியகமாக மாற்ற அரசாங்க நிதியில் இருந்து 750 லட்சம் ரூபாவை செலவு...

விசேட தேவைக்குட்பட்டோருக்கு நிரந்தர வாழ்வாதார உதவிகளும், மருத்துவ உதவிகளும் வழங்கப்பட வேண்டும். ஆனந்தன் எம்.பி வலியுறுத்தல். 

முல்லைத்தீவு மாவட்டத்துக்கு கடந்த 29.03.2015 அன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் விஜயம் செய்து, மாவட்டத்தின் குறைகள் தேவைகள் குறித்து கலந்துரையாடியபோதே வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மேற்கண்டவாறு...

இனவாத- மதவாத தண்டனை சட்டத்தை எச்சரிக்கையுடன் வரவேற்கின்றேன் – மனோ கணேசன்

இனவாதம் எது, மதவாதம் எது, இனவுரிமை எது, மதவுரிமை எது என்பன பற்றி இந்நாட்டு அரசியல், மத தலைவர்கள் குறிப்பாக பெரும்பான்மை தரப்பை சேர்ந்தவர்கள் விளங்கி கொள்ள வேண்டும் என ஜனநாயக மக்கள்...

50 வீதமான மாணவர்கள் கணிதம், ஆங்கிலத்தில் சித்தியடையவில்லை: பரீட்சைகள் திணைக்களம்

பாடசாலைகள் ஊடாக கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 50 வீதமானோர் கணிதம் மற்றும் ஆங்கில பாடங்களில் சித்தியடையவில்லை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பாடசாலைகள் ஊடாக...

சம்பந்தன், மாவையின் உருவப் பொம்மைகள் எரிப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக மகளிர் அமைப்பினர் இன்று யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டமைப்பினரால் பெண்கள் மீது துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்படுவதாக குற்றச்சாட்டுகள் வெளிவருவதாகக் கூறியே இவ்வார்ப்பாட்டம் இன்று காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இவ்வார்ப்பாட்டத்தில் த.தே.கூ. தலைவர் இரா...

ஒரே மேடையில் சந்திக்கும் மைத்திரி, சந்திரிகா, மஹிந்த

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் எதிர்வரும் 10ம் திகதி ஒரே மேடையில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஹொரணையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் பிரதமர் ரட்னசிறி...

தேசிய அடையாள அட்டையில் கைவிரல் அடையாளம்

எதிர்வரும் காலத்தில் தேசிய அடையாள அட்டையில் சில மாற்றங்களைக் கொண்டுவர பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. பயோ மெற்றிக் முறையிலான தேசிய அடையாள அட்டை ஒன்று அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அமைச்சர் ஜோன் அமரதுங்க...

தலாய் லாமாவுக்கு இலங்கை வீசா வழங்குமா?

இலங்கை மஹாபோதி சங்கத் தலைவர் பாணகல்ல உபதிஸ்ஸ தேரரின் அழைப்பினை ஏற்றுக் கொண்ட திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய்லாமா நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவாரா என்பது தொடர்பில் கேள்விகள் எழுந்துள்ளன. அவரை ஆன்மீகத் தலைவராகப் பார்ப்பதா அல்லது...