இலங்கை செய்திகள்

காணாமல் போனோர் தொடர்பான இடைக்கால அறிக்கை நாளை ஜனாதிபதியிடம்

காணாமல் போனோரது முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதியின் ஆனைக்குழுவின் இடைக்கால அறிக்கை நாளை ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த ஆணைக்குழு மேற்கொண்ட பரிந்துரை மற்றும் இதுவரை இடம்பெற்ற செயற்பாடுகள் குறித்த அறிக்கை  மைத்திரிபால சிறிசேனவிடம்...

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இத்தாலி செல்ல முயற்சித்த வடக்கு இளைஞர்கள் கைது

போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி இத்தாலிக்கு செல்ல முயற்சித்த வடக்கைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இளைஞர்கள் இருவரும் தலா இரண்டு கடவுச்சீட்டுக்களை வைத்திருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. பஹ்ரெய்ன் ஊடாக இவர்கள் இத்தாலி செல்ல...

அரசியல் எதிர்காலம் பற்றி தீர்மானிக்கவில்லை – உபேக்ஸா சுவர்ணமாலி

அரசியல் எதிர்காலம் பற்றி தீர்மானிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் உபேக்ஸா சுவர்ணமாலி தெரிவித்துள்ளார். 19ம் திருத்தச் சட்டம் தொடர்பில் கவனம் செலுத்தி வருகின்றேன். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சியில் போட்டியிடுவது என்பது குறித்து...

நவீன முறையில் போலியோ தடுப்பு

போலியோ நோயை தடுப்பதற்காக ஊசி மருந்தொன்றை அறிமுகப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. தற்போது குழந்தைகளுக்கு வாய்மூலம் போலியோ நோய் தடுப்பு மருந்து வழங்கப்படுகின்றது. இம்மருந்தை எதிர்வரும் காலங்களில் ஊசி மூலம் வழங்குவதற்கு சுகாதார அமைச்சின் பொது...

சர்வதேச போர்க்குற்ற விசாரணை இலங்கைக்கு அவமானம் – சந்திரிக்கா

கடந்த 26 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற பழமையான யுத்தக் குற்ற மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணையை எதிர்ப்பதில் இலங்கை ஒன்றுபட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க...

போகோ ஹராம் தீவிரவாதிகளுக்கு எதிராக ராணுவ படையை அனுப்பிய பிரான்ஸ்

தொடர் அட்டூழியங்களை நிகழ்த்தி வரும் ‘போகோ ஹாரம்’ என்ற தீவிரவாத இயக்கத்திற்கு எதிராக போராடி வரும் நாடுகளுக்கு உதவும் வகையில் பிரான்ஸ் கூடுதல் ராணுவ படையை அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா(Nigeria),...

இந்தியாவுக்கு இடம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களின் காணிகளை சுவீகரிக்கும் வனஇலாகா அதிகாரிகள் -ஆனந்தன் எம்.பி

வவுனியா பூம்புகார் கிராமத்தில் தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகளை வனஇலாகா திணைக்களத்துக்கு உரிய காணிகள் என்று அடையாளம் இட்டு அக்காணிகளை சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகளை வனஇலாகா அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அச்சமும் கவலையும் அடைந்துள்ள...

மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் பதவி விலகல்?

மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் வங்கிச் செயற்பாடுகளிலிருந்து தற்காலிகமாக விலகியிருக்க தீர்மானித்திருப்பதாக மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.  மூவரடங்கிய விசாரணைக் குழுவின் இறுதி அறிக்கை கிடைக்கப் பெறும்வரை அவர் விலகி இருக்க...

பாதுகாப்புச் செயலாளரை பணி நீக்குவது குறித்து கவனம்

பாதுகாப்புச் செயலாளர் யூ.டி. பஸ்நாயக்கவை பணி நீக்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பஸ்நாயக்கவின் செயற்பாடுகள் திருப்தி அளிக்கும் வகையில் அமையவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தேசிய நிறைவேற்று பேரவைக் கூட்டத்தில் பஸ்நாயக்கவின் நடவடிக்கைகள் குறித்து...

சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் ஏப்ரல் 7ம் திகதிக்கு முன்னதாக வெளியாகும் – பரீட்சைகள் திணைக்களம்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7ம் திகதிக்கு முன்னதாக வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் பெறுபேறுகள் இவ்வாறு...