இலங்கை செய்திகள்

பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? மைத்திரி அரசு குழப்பத்தில் கருணா கேபியிடம் விசாரனை செய்யப்படலாம்

  சென்ற வாரம் என்னைச் சந்தித்த வழக்கறிஞர் நண்பர் கல்விச்செல்வன்  ஒரு கேள்வியை கேட்டார். பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா என்று. இது போன்ற சந்தேகம் பலருக்கு இன்னும் இருக்கிறது. இத்தனைக்கும் அந்த நண்பர் தொடர்ந்து...

இந்த நாட்டை வழிநடாத்தி கொண்டு செல்வதற்கு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்தான் வரவேண்டும் என யாழ்பாணத்தில்...

  இந்த நாட்டை வழிநடாத்தி கொண்டு செல்வதற்கு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்தான் வரவேண்டும் என யாழ்பாணத்தில் கடமையாற்றும் நீதிபதி ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார். இன்றை யாழ்பாணத்தின் சீர்கெட்ட நிலவரங்கள் தொடர்பாக குறித்த...

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.

  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது. வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்து நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க விசேட உரையாற்றுவார். இன்று பிற்பகல் ஒரு மணிக்கு பாராளுமன்றம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ...

சமஷ்டி முறை தீர்வுக்கு இலங்கை அரசு ஒத்துக் கொண்டது. அந்த முறையை எப்படி அமுல் செய்வது என்பதற்கான பேச்சுவார்த்தையை...

  “வந்து பார்த்து விட்டு, விமர்சனம் செய்யுங்கள்!” –முன்னாள் புலித்தளபதி கருணா பேட்டி!!இலங்கை மீள் குடியேற்றத் துறை அமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன், “துக்ளக்” இதழுக்கு அளித்த பேட்டி… அமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன் என்றால்,...

நிறைவேற்று அதிகாரம் பெப்ரவரிமாதத்துடன் ரத்து செய்யப்படும்!

  சிறிலங்காவின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை எதிர்வரும் பெப்ரவரி மாத இறுதிக்குள் ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இதனைத் தெரிவித்துள்ளார். மாத்தறையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக்...

பாதுகாப்பு அமைச்சரானார் மைத்திரி பொறுப்பேற்றுக்கொண்டார்.

பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன, தனது கடமைகளை பாதுகாப்பு அமைச்சில் வைத்து இன்று (28) பொறுப்பேற்றுக்கொண்டார். இதன்போது, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவை வரவேற்றார்

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை ராஜபக்ஷ குடும்பமே அழித்தது : சம்பிக்க ரணவக்க:-

    மின்­சா­ரத்தை உற்­பத்தி செய்­வ­தற்­காக நிலக்­கரி இறக்­கு­மதி செய்யும் உரி­மை யை கசினோ சூதாட்­டக்­கா­ர­ருக்கு வழங்கி அதன் மூலம் பெற்­றுக்­கொண்ட லஞ்சப் பணத்தில் தான் ஜனா­தி­பதி ராஜ­ப­க்ஷவின் மகன்மார் செய்­ம­தி­களை விண்­ணு க்கு அனுப்பி...

சதாம்- ஹுசைன் வரலாறு பேன்றே மகிந்தவின் வரலாற்ரையும் மைத்திரி அரசு அமெரிக்காவுடன் இணைந்து முடிக்க திட்டம் சதாம் கடாபி...

மக்கள் எழுச்சியினால் கொதிநிலைப் பிரதேசமாகியுள்ளது லிபியாவின் கிழக்கு, மேற்கு பகுதிகள். தலைநகர் திரிபோலிக்கு (Tripoli) அடுத்ததாக மக்கள் அதிகமாக வாழும் பென்காசி (Ben Ghazi) பெருநகரம் ஆர்ப்பாட்டக்காரர்களின் பிடிக்குள் வந்துவிட்டது.கிழக்கின் முக்கிய நகரங்கள்...

சமையல்காரரின் பேரனும், டீக்கடைக்காரின் மகனும் நாட்டை ஆளுகிறார்கள்: ஒபாமா- மோடி

பிரதமர் மோடியுடன் இணைந்து, ஒபாமா பங்கேற்ற ‘மன் கி பாத்' என்ற வானொலி நிகழ்ச்சி நேற்று அகில இந்திய வானொலியில் ஒளிபரப்பப்பட்டது. சுமார் 35 நிமிடங்கள் ஒலிபரப்பப்பட்ட இந்த பதிவில் அரசியல் வெளிவிவகாரங்கள் உள்ளிட்டவைகள்...

இலங்கையில் இரு பிரதம நீதியரசர்கள் – ஷிராணி பண்டாரநாயக்க-நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பதவியில் இருந்து நீக்கப்பட்ட கலாநிதி ஷிராணி...

  நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பதவியில் இருந்து நீக்கப்பட்ட கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க இன்று மாலை மீண்டும் பிரதம நீதியரசராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளதாக அரசாங்கத்தின் உயர் வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போதைய பிரதம...