இலங்கை செய்திகள்

முழுக்க நனைந்த பின் றிசாட்டிற்கு முக்காடு எதற்கு?

ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து எதிர்பாராத அரசியல் மாற்றங்கள் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாய் வந்து கொண்டிருப்பதை யாவரும் அறிவர்.அ.இ.ம.கா உம்  ஏதோ ? அரசாங்கத்தை விட்டு விலகப் போவது போன்ற சாடைகளை...

20வது சபை அமர்வின் போது செங்கோலை தூக்கி வீசிய சிவாஜிலிங்கம்

தன்னால் முன்வைக்கப்பட்ட பிரேரணை தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படவில்லை. என கூறி வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், இன்று நடைபெற்ற  20வது சபை அமர்வின் போது  செங்கோலை தூக்கி வீசிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும்...

மூன்றாவது வேட்பாளரை தமிழர்கள் நிறுத்துவதில் உள்ள அனுகூலங்கள்! – இரும்பொறை

தமிழ் தேசியக்கூட்டமைப்புடன் பேச வேண்டிய அவசியம் மகிந்த அரசுக்கு இல்லை என்றும், தமிழ் மக்களின் வாக்குகளை பெறுவதற்கான வழிமுறைகள் மகிந்த அரசுக்கு தெரியும் என்றும், மகிந்த ராஜபக்ஸவின் பேச்சாளர் மமதைப்பேச்சு பேசியுள்ளார். பதிலுக்கு, மைத்திரி...

மைத்திரியின் பொலநறுவை கூட்டத்தில் பறந்து கொண்டிருந்த ஆளில்லா உளவு விமானம்! மைத்திரியை கொல்ல முயற்சியா? உண்மை என்ன?

சென்ற வாரம் பொலநறுவையில் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால தலைமையில் நடந்த முதல் பிரசாரக்கூட்டத்திந போது ஆளில்லா Dron வகை விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்ததை பலரும் அவதானித்தனர். அதேவேளை இது தொடர்பில் படத்துடன் பேஸ்புக்...

ஒருவர் பெயர் சொல்ல இன்னொருவர் ஞாபகம் வரும் அரசியல் சம்மந்தப்பட்ட உலகப் பிரபலங்கள்

 முதல்ப்பதிவிலே பிரபலமான ஒருவருடைய பெயரை சொல்லும்போது இன்னுமொரு பிரபலத்தின் பெயர் ஞாபகத்திற்கு வரும் 50 ஜோடிகள் தமது களங்களுக்கு அப்பால் ஒன்றாக, நட்பாக இருக்கும் புகைப்படங்களினை கூகிளின் உதவியுடன் தேடிப்பிடித்தி அதையே ஒரு பதிவாக இட்டிருந்தேன். இருந்தாலும் பல...

ஐக்கிய தேசியக்கட்சி எம்பிக்கு முதலமைச்சர், ஏனைய அமைச்சுக்கள் த.தே.கூட்டமைப்பிற்கு தண்டாயுதபாணியின் அலுவலகத்தில் மூடிய அறையில் மந்திர ஆலோசனை.

ஐக்கிய தேசியக்கட்சி எம்பிக்கு முதலமைச்சர், ஏனைய அமைச்சுக்கள் த.தே.கூட்டமைப்பிற்கு தண்டாயுதபாணியின் அலுவலகத்தில் மூடிய அறையில் மந்திர ஆலோசனை. அண்மைக்கால செயற்பாடுகள் கிழக்கு மாகாணசபையில் பாரிய மாற்றத்தினை ஏற்படுத்தி வருகின்றது அதனொரு கட்டமாககவே த.தே.கூட்டமைப்பினரினதும்,...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது இந்தியாவில் வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் அகதிகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை...

பாராளுமன்ற உறுப்பினர் சிறீரங்காவினால் 2014.11.30 அன்று நடத்தப்பட்ட சக்தி தொலைக்காட்சியின் மின்னல் நிகழ்ச்சிக்கு அனைத்து முஸ்லீம் பள்ளிவாசல்கள் சம்மேளனம்;...

வவுனியா ஹொரவப்பொத்தானயில் அமைந்துள்ள முஸ்லீம் சம்மேளனத்தினால் இன்று (27.11.2014) காலை 11.00 மணியளவில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. இதன்போது இலங்கையின் ஊடக நிறுவனமான மஹாராஜா நிறுவனத்தின் சக்தி தொலைக்காட்சியினால் 2014.11.30 அன்று நடத்தப்பட்ட...

முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ந்தும் அரசாங்கத்துடன் இணைந்திருக்கும்-எவ்வளவு அடிச்சாலு திட்டினாலும் சூடு சொரண கொஙஞ்சமும் இல்ல

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ந்தும் அரசாங்கத்துடன் இணைந்திருக்கும் என்று அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் நடத்தப்படும் பேச்சுக்கள் சீரான முறையில் இடம்பெறுகின்றன. ஏற்கனவே...

ஞாபகம் வரும் ஜோடிக்களின் (கிரிக்கெட்) புகைப்படங்கள்

    ஜோடிப் புகைப்படங்களின் மூன்றாவது பாகமாக கிரிக்கட் வீரர்களில் ஒருவர் பெயர் சொன்னதும் இன்னொருவர் ஞாபகம் வரும் சில வீரர்களது புகைப்படங்களை இணைத்துள்ளேன். முதல்ப் பதிவில் உள்ள வீரர்கள் தவிர்த்து ஏனைய வீரர்களின் புகைப்படங்களின்...