தழிழனை வைத்தே தழிழ் இனத்திற்கு துரோகம் விளைவித்த சந்திரிக்கா-நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதியுமாவார்
சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க (பிறப்பு ஜூன் 29, 1945) இலங்கையின் ஐந்தாவது சானாதிபதியும் நான்காவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதியுமாவார். இவர் இலங்கை சுதந்திரக் கட்சியின்முன்னாள் தலைவருமாவார்.
இவரது தந்தையான எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா சந்திரிக்காவின் பிறப்பின் போது அமைச்சராக இருந்து பின்னர்...
இந்திய உயர்ஸ்தானிகர், சந்தித்தமையை ஊடகங்களுக்கு தெரியப்படுத்த முடியாது
இந்திய உயர்ஸ்தானிகர், சந்தித்தமையை சம்பந்தன் ஏற்றுக்கொண்டுள்ளார்!
தாம், இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை இந்திய உயர்ஸ்தானிகர் யஸ்வந் சிங்ஹா, சம்பந்தனையும் ஸ்ரீலங்கா முஸ்லிம்...
பயங்கரவாதத்தைப் போன்று போதைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும் – கோட்டாபய ராஜபக்ஸ
பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதை போன்று போதைக்கும் முற்றுப்புள்ளி வைப்பதாக பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் கீழான இலங்கை காணி நிரப்பல் மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தில் ஒப்பந்த அடிப்படையில்...
இலங்கையில் நீதியை சாகடித்த ராஜபக்சே- மூன்றாவது முறை போட்டி:
இலங்கையின் நீதித்துறை காட்டிக்கொடுப்புக்கு உள்ளாகியுள்ளது! ஹிட்லர் ஷீரோவாகி போனார்..!
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸும் இலங்கையின் அரசியல் அமைப்பை பாதுகாப்போம் என்ற உறுதிமொழிக்கு இணங்கவே சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.
எனினும்...
அடையாளத்தைத் தேடி என்ற மாநாட்டில் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் அவர்கள் கலந்துகொண்டார். அங்கு அம் மாநாட்டில் கலந்துரையாடப்பட்ட...
கடந்த 07, 08, 09ம் திகதிகளில் மலேசியாவின் பினாங் மாநில துணை முதல்வரின் தலைமையில் இந்த மாநாடு இடம்பெற்றது. இந்த மாநாட்டின் கருப்பொருள் தமிழர்களினுடைய இன அடையாளம் அழிக்கப்பட்டமை தொடர்பானதாகும். இம் மாநாட்டில்...
ஆயுதங்களை களைந்துவிட்டு பிரபாகரனை முதலமைச்சராகுமாறு இந்தியா கூடப் பணித்திருந்தது. ஆனால் அவர் தமிழ்மக்களின் நலன் கருதி அதனை மறுத்திருந்தார்.
அடக்குமுறைக்கெதிராக போர்க்கொடி தொடுத்த பிரபாகரன், தமிழ், சிங்கள மக்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. புpரபாகரனின் கட்டுப்பாட்டு பகுதியில் எவரும் எங்கும் சென்றுவரக்கூடிய சூழ்நிலையே காணப்பட்டது. அமைதி காக்கும் படையென இலங்கைக்கு...
இன்னும் எத்தனை பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டால் முஸ்லீம் அரசியல்வாதிகள் பதவிகளைத் துறந்து முஸ்லீம் காங்கிரசைப் பலப்படுத்துவார்கள்?
ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவிருக்கும் காலகட்டத்தில் முஸ்லீம் அரசியல்வாதிகள் இன்னும் உணர்வடையாது அரசாங்கத்தின் அடிவருடிகளாகவும், ஊதுகுழலாகவும் செயற்படுவதனை மௌலவிகள் ஆகிய நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
மறைந்த முஸ்லீம் காங்கிரசின் தலைவர் அஷ்ரப் அவர்கள் உண்மையில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினை...
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் ரம்புக்கனையில் நாளை நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்திற்கு மக்களை அழைத்துச் செல்வதற்காக இலங்கை போக்குவரத்துச்...
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் ரம்புக்கனையில் நாளை நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்திற்கு மக்களை அழைத்துச் செல்வதற்காக இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான 610 பஸ்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
எனினும் இந்த பஸ்களுக்கு செலுத்த வேண்டிய...
சர்வதேசத்தின் சமாதான நாடகம் பற்றி தலைவரின் பார்வையில் காணொளி-வடமாகாண சபையும் கூட்டமைப்பும் புரிந்துகொள்ளுங்கள்
சர்வதேசத்தின் சமாதான நாடகம் பற்றி தலைவரின் பார்வையில் காணொளி
சர்வதேசத்தைப் பற்றிய எக்காலத்திற்கும் பொருந்தும் தேசியத் தலைவர் பிரபாகரனின் தீர்க்கதரிசனப் பார்வை
இலங்கையின் ஆதிவாசிகள்எனப்படுவோர் வேடர்கள் அல்லது காட்டு வாசிகள் ஆவர். வெத்தா (சிங்களம்: “වැද්දා”) என்பது வேடன்என்னும் பொருள் குறிக்கும்...
இலங்கையின் ஆதிவாசிகள்.
இலங்கையின் ஆதிவாசிகள்எனப்படுவோர் வேடர்கள் அல்லது காட்டு வாசிகள் ஆவர். வெத்தா (சிங்களம்: "වැද්දා") என்பது வேடன்என்னும் பொருள் குறிக்கும் சிங்கள மொழிச் சொல். எனினும் சிறப்பாக, இலங்கையின் காட்டுப் பகுதிகளில் இன்னமும் சிறு தொகையினராக வசித்துவரும்இனத்தவரைக் குறிக்க...