உள்ளுராட்சி சபைகளில் நிதி மோசடி! – சி.வி.கே.சிவஞானத்திற்கு வல்வை நகரபிதா கண்டனம்.
வடமாகாண சபையின் பேரவைத் தலைவர் திரு.சி.வி.கே.சிவஞானம் கடந்த 5 ஆம் திகதி பேரவைச் செயலகத்தில் வைத்த, பத்திரிகையாளர் மகாநாட்டில், வல்வெட்டித்துறை நகரசபையில் 10 இலட்சமும், பருத்தித்துறை பிரதேச சபையில், 7 இலட்சம் ரூபாவும்...
இந்தியா இன்றி இப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது:- விக்னேஸ்வரன் புதிய கண்டுபிடிப்பு
இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியா தலையிட்டால் தான் நிரந்தர தீர்வுகாண முடியும் என வடமாகாண முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கடந்த 7–ந் திகதி சென்னைக்கு விஜயம் செய்த விக்னேஸ்வரன், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
இன்று காலை...
வடக்கில் வாக்குகளைப் பெறுவது சவால்! கூட்டமைப்புக்கு ஐ.தே.க அழைப்பு-நிதானமாக சிந்திக்கும் சம்பந்தன்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு மாகாணத்தின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதே அரசுக்கும் எதிர்க்கட்சிக்கும் இருக்கும் மிகப்பெரிய சவாலாகும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
பொது எதிரணியுடன் கைகோர்த்து தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க...
முதலில் தேர்தல் அறிவிக்கப்படட்டும். அதன்பின்னர் இத்தகைய அழைப்பு விடுக்கப்பட்டால் நாம் அதனை ஆழமாக பரிசீலிக்கத் தயாராக இருக்கிறோம்-இரா.சம்பந்தன்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அரசுத் தரப்பு வேட்பாளரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கும் நிலைப்பாட்டைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கவேண்டும் என்று அரசுத் தரப்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையை ஆழமாகப் பரிசீலிக்கத் தயார் என...
ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்கள் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் விவசாய ஆராய்ச்சி சிறப்புத்திறன் விருதுகள் விழா
ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்கள் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் விவசாய ஆராய்ச்சி சிறப்புத்திறன் விருதுகள் விழா 2014 இல், நவ. 10, 2014 இல், கலந்துகொள்கிறார். அதிசிறப்பான விவசாய ஆராய்ச்சிகளை மேற்கொண்ட...
வடக்கு மாகாணத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி ஒருபுறம் நடைபெறுகிறது. அதேவேளையில், இன்னொருபுறம் இலங்கை அரசு ஆதரவுடன் ஆளுநர், முதன்மைச்...
வடக்கில் தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அரசு ஒன்று இயங்கினாலும், தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் தமது கட்டுப்பாட்டிலேயே வடபகுதி மக்களும், நிர்வாகக் கட்டமைப்புக்களும் இருக்கவேண்டும் என்பதில் குறியாகவுள்ளனர். அதுமட்டுமன்றி இனப்பரம்பலை மாற்றியமைக்கவும் அவர்கள் முயற்சிக்கின்றனர். இவ்வாறு...
முடியுமா, முடியாதா? அலரி மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள தீர்ப்பு
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு மூன்றாவது முறையாக தேர்தலில் போட்டியிட முடியுமா, முடியாதா என்ற உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று மாலை அலரி மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இது தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் ஆதரவாகவும் எதிராகவும்...
குறைபாடுகள் எங்கும் இருக்கலாம். ஆனால் குறைபாடுகள் குறித்து பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை தமிழ் தேசியக் கூட்டமைப்பு மகிந்த...
வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவளிக்க வேண்டும். இவ்வாறு ஆதரவளிப்பதன் மூலம் கூட்டமைப்பு அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியல் தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் என்று பொருளாதார...
வித்தியின் ‘என் எழுத்தாயுதம்’ நூல் கொழும்பில் இன்று வெளியிடப்பட்டது
மூத்த ஊடகவியலாளர் என்.வித்தியாதரன் எழுதிய "என் எழுத்தாயுதம்" (ஒரு பத்திரிகையாளனின் பட்டறிவுப் பகிர்வு) நூல் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு கொழும்பு, பம்பலப்பிட்டி, சரஸ்வதி மண்டபத்தில் வெளியிட்டுவைக்கப்பட்டது. 'திசை காட்டி' குழுமத்தின்...
வடக்குக்கான அதிவேக நெடுஞ்சாலைக்கு 14ம் திகதி அடிக்கல்!
வடக்கின் அதிவேக நெடுஞ்சாலைக்கான அடிக்கலை எதிர்வரும் 14ம் 15ம் திகதிகளில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நாட்டவுள்ளதாக துறைமுக பெருந்தெருக்கள் கப்பற்துறை திட்ட அமைச்சர் நிர்மல கொத்தலாவல தெரிவித்தார். 14ம் திகதி காலை 9.30...