இலங்கை செய்திகள்

ISIS தீவிரவாத அமைப்பு இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது

  ISIS தீவிரவாத அமைப்பு இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது இலங்கை வாழ் முஸ்லீங்கள் மீது பொதுபல சேனவோ அரசாங்கமோ கைவைத்தால் இப்படி அவர்கள் தலை உருழூம்

அடிப்படைவாதிகளால் இலங்கை முஸ்லிம்களுக்கு ஆபத்து! ரவூப் ஹக்கீம்-சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில்

இலங்கையில் சிறுபான்மை இனங்களின் எதிர்காலம் கடும் அபாயத்துக்குள்ளாகியிருப்பதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையிலுள்ள அடிப்படைவாத அமைப்புகளின் செயற்பாடுகள் காரணமாக முஸ்லிம்களுக்கு ஆபத்தான நிலை தோன்றியுள்ளது. அடிப்படைவாத...

4 லட்சம் வாக்குகளுடன் பேரம் பேசும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு: விமல் வீரவன்ஸ

வடக்கில் 4 லட்சம் வாக்குகளை வைத்து கொண்டு தேர்தல் முறையில் பேரம் பேச தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சிப்பதாக அமைச்சர் விமல் வீரவன்ஸ குற்றம் சுமத்தியுள்ளர். அனுராதபுரம் பாலகல பிரதேசத்தல் நடைபெற்ற வைபவம் ஒன்றில்...

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு முடியாவிட்டால் கோத்தபாய: ராஜபக்ஷவினர் முடிவு

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட சட்டரீதியான தடைகள் ஏற்பட்டால், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை ஆளும் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவது என ராஜபக்ஷவினர் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி...

அரசுக்கு எதிராகத் தமது அதிருப்தியை வெளியிடுபவர்கள் மீது இலங்கையில் அடக்குமுறை தொடர்கிறது

  அரசுக்கு எதிராகத் தமது அதிருப்தியை வெளியிடுபவர்கள் மீது இலங்கையில் அடக்குமுறை தொடர்கிறது. கடந்த வாரம் நாடாளுமன்றுக்கு அருகில் மாணவர்கள் மேற்கொண்ட போராட்டத்தை ஒடுக்கிய செயலும் இதன் ஒரு அணுகுமுறையே." இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளது...

இலங்கை மக்களின் வாக்காளர் பதிவுகளுக்கு 9 லட்சம் பேர் வாக்களிக்கும் தகுதியை இழந்துள்ளனர்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுமார் 9 லட்சம் பேர் வாக்களிக்கும் தகுதியை இழப்பார்கள் என தெரியவருகிறது. இலங்கை மக்களின் வாக்காளர் பதிவுகளுக்கு அமைய தேசிய அடையாள அட்டையோ வேறு அடையாள பத்திரங்களோ இல்லாததே இந்த...

ஈழத் தமிழர்களுக்கு வரப்போகிறதா அடுத்த இடி?

மகிந்த அடுத்த சனாதிபதித் தேர்தலில் போட்டியிட சட்டம் இடம் கொடுக்காவிடில் -சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முடியாவிடில்……….. ஜனாதிபதித் தேர்தலில் மூன்றாவது முறையாக ஜனாதிபதி மஹிந்த போட்டியிட முடியாது போனால், கோத்தபாயவை வேட்பாளராக நிறுத்துவதற்கான முயற்சிகள்...

அமைச்சர்களான தொண்டமானுக்கும் டக்ளஸிற்கும் இடையில் வாக்குவாதம்-50000 வீடுகளை நிர்மாணிப்பது தொடர்பி

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் நிறைவில் இந்த வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. இந்திய அரசாங்கத்தின் 50000 வீட்டுத் திட்டம் தொடர்பில் இந்த முரண்பாட்டு நிலைமை...

ஜனநாயக ரீதியான போராட்டத்தில் அனைத்து முஸ்லிம் தரப்புக்களும் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் தேவை – தமிழரசுக் கட்சியின் தலைவர்...

ஜனநாயக ரீதியான போராட்டத்தில் அனைத்து முஸ்லிம் தரப்புக்களும் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் தேவை என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோனதிராஜா தெரிவித்துள்ளார். அகில இலங்கை முஸ்லிம் லீக் வலிபர் முன்னணிகளின் 44ஆவது வருடாந்த...

இலங்கையில் காணாமல்போனவர்களின் தேசிய நினைவுதினம் திங்கட்கிழமை அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், அந்த அமைப்பைச் சேர்ந்தவர்களது புகைப்படங்களுடன் அச்சுறுத்தல் சுவரொட்டிகள்

இலங்கையில் காணாமல்போனவர்களின் தேசிய நினைவுதினம் திங்கட்கிழமை அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், அந்த அமைப்பைச் சேர்ந்தவர்களது புகைப்படங்களுடன் அச்சுறுத்தல் சுவரொட்டிகள் கொழும்பு புறநகர்பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன. அதனால் நாளைய நிகழ்வுக்கு பொலிஸார் பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று அதன் ஏற்பாட்டாளர்கள்...