இலங்கை செய்திகள்

வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசாக்கு ஒதுக்கப்பட்ட பிராமான நிதியிலில் இருந்து கிராமி அபிவிருத்தி சங்கங்களுக்கு உதவிகள்...

கிராமி அபிவிருத்தி சங்கங்களுக்கு உதவிகள் வழங்கல் வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசாக்கு ஒதுக்கப்பட்ட பிராமான அடிபடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியிலில் இருந்து வவுனியா மாவட்டத்தில் 10 கிராம அபிவிருத்திச் சங்;களுக்கு தலா 50 பிளாஸ்ரிக் கதிரைகள் வீதம் அண்மையில்...

ஐரோப்பிய ஒன்றியத்தில் விடுதலைப்புலிகளின் தடை நீக்கப்பட்டமை தொடர்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் மாவை சேனாதிராஜா

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இது மகிழ்ச்சி தரக்கூடிய விடயமாக இருக்கிறது மட்டுமல்லாது தமிழ்த்தேசியத்தில் பற்று வைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் நன்மைபய்க்கும் விடயமாகும். மட்டுமன்றி தமிழிழ விடுதலைப்புலிகளில் இருந்தவர்களுக்கும் தேசப்பற்றாளர்களுக்கும் இது ஆறுதல் செய்தியாக அமையும்...

29 நாடுகளில் விடுதலைப் புலிகள் சுதந்திரமாக இயங்கலாம்

ஐரோப்பிய ஒன்றியத்தினால் பயங்கரவாத அமைப்பாக கருதப்படும் அமைப்புக்களின் பட்டியலில் தமிழீழ  விடுதலைப் புலிகள் அமைப்பு சேர்க்கப்பட்டிருந்த முடிவை இரத்து செய்து லக்ஸம்பேர்க்கிலுள்ள ஐரோப்பிய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நேற்று வியாழக்கிழமை லக்சம்பேர்க்கில் அமைந்துள்ள ஐரோப்பிய...

நடமாடும் சேவையில் கலந்துகொள்ளக்கூடாது என வவுனியா மாவட்ட அரச அதிபர் அரச பணியாளர்களுக்கு உத்தரவு – வடமாகாண சுகாதார...

  வடமாகாணசபையின் ஏற்பாட்டில் நடமாடும் சேவையொன்று இன்று (17.10.2014) புளியங்குளம் இந்துக்கல்லூரியில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களாக சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், மாகாண அமைச்சர்களான பொ.ஐங்கரநேசன், த.குருகுலராஜா,...

ஐரோப்பாவில் விடுதலைப்புலிகளின் தடை நீக்கம் என்பதை தமிழ்த்தரப்புக்கள் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் – சிறிதரன்

நீண்டகால போராட்ட வரலாற்றில் விடுதலைப்புலிகளின் அமைப்பு ஐரோப்பிய ஒன்றியத்தினால் தடைசெய்யப்பட்டிருந்தது. நேற்றைய தினம் இந்தத் தடையானது நீக்கப்பட்டுள்ள இந்நிலையில் தமிழ் மக்கள் அனைவரும் சந்தோஷப்படும் அதேவேளை இதைவைத்துக்கொண்டு அடுத்தகட்ட தமிழ்மக்களுக்கான விடுதலை நகர்வுகளை...

வடமாகாணம் இலங்கையின் ஒரு பகுதியா? இல்லை தனி ஒரு நாடா? பாதுகாப்பு அமைச்சிடம் சிவசக்தி ஆனந்தன் எம்.பி கேள்வி!

இலங்கையின் வடபகுதிக்கு பயணிக்கும் வெளிநாட்டு பிரஜைகள் அனைவரும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் முன் அனுமதியைப்பெற வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சின் ஊடக நிலையத்தின் பணிப்பாளரும், இராணுவ பேச்சாளருமாகிய பிரிகேடியர் ருவன்...

நீரிழிவு நோயால் அவதிப்படும் ஜெயாவிற்கு நாளை ஜாமீன் கிடைக்குமா?

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்ற ஜெயலலிதா பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 20 நாட்களாக ஜெயிலில் இருக்கும் அவருக்கு ஜாமீன் வழங்க பெங்களூரில் உள்ள கர்நாடகா...

தமிழ் கைதிகள் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட வேண்டும்: அனந்தி

  யுத்தம் முடிவடைந்து சமாதானமும் நல்லிணக்கமும் ஏற்பட்டுள்ளது என கூறிக்கொள்ளும் இலங்கை அரசாங்கம், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு வருடக்கணக்காக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனைகள் ஏதுமின்றி விடுதலை செய்யவேண்டும் என...

ஜனநாயகக் கட்சியின் தலைவரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகாவுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது

ஜனநாயகக் கட்சியின் தலைவரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகாவுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விளக்கம் மற்றும் அறிவித்தலை சட்டமா அதிபர் அலுவலகம் மூலம் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவுக்கு...

தேசியத்தலைவரின் இலட்சியக்கனவு ஐரோப்பாவில் நிறைவேறியது- புலிகள் மீது விதிக்கப்பட்ட தடை நீக்கம்

ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்கி தீர்ப்பளித்தமை தொடர்பில் இலங்கை அரசா  கவலை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழீழ விடுதலைப்...